📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

உரையாடல் by முதலீட்டுக்களம்! PART- 1 / 2| Shyam Sekhar | Muthaleetukalam

Muthaleetukalam | முதலீட்டுக்களம்23:09

Transcription

[இசை]

உங்க எல்லாருக்குமே நிறைய கேள்விகள், சந்தேகங்கள், அடுத்து என்ன செய்யலாம் அப்படின்ற ஒரு ஆர்வம் உங்க பர்சனல் பைனான்ஸ் எப்படி வளர்க்கலாம்ன்ற ஒரு சிந்தனை.

இது எல்லாமே அதிகரிச்சுக்கிட்டே வருது. பட் இது எல்லாத்துக்கும் ஆன்சர்ஸ் ஈஸியா கிடைக்குதா அப்படின்னு பார்த்தீங்கன்னா கிடைக்கல.

அந்த ஆன்சர்ஸ உங்களுக்கு ஈஸியா கொண்டு சேர்க்கிறதுக்காக தான் ஆஸ்க் 2 எனிதிங்னு ஒரு ஹெல்ப்லைன நம்ம கிரியேட் பண்ணி இருக்கோம்.

அதற்கான ஃபார்ம் இந்த வீடியோவினுடைய லிங்க்லயே இருக்கு.

இந்த ஃபார்ம் நீங்க ஃபில் பண்ணீங்கன்னா ஆட்டோமேட்டிக்கா உங்களால நேரடியாக உங்களுடைய கேள்விகளை எங்கள் கிட்ட கேட்க முடியும்.

உங்களுடைய பர்சனல் பைனான்ஸ் சார்ந்த சந்தேகங்களை நீங்க தீர்த்துக்கொள்ள முடியும்.

அதுமட்டுமில்ல, அடுத்தது என்ன செய்யலாம், யார்கிட்ட எப்படி ஆலோசனை வாங்கலாம், ஆலோசனை பெற்று எப்படி வளரலாம்ன்ற அந்த ஒரு தேடலையே நீங்க ஈடுபட முடியும்.

இது எல்லாமே உங்க முன்னாடி இருக்கக்கூடிய சாய்ஸ்.

இந்த சாய்ச்சஸ் நீங்க சரியா செய்யணும்னா ஃபர்ஸ்ட் நீங்க இந்த ஃபார்ம் ஃபில் அப் பண்ணிட்டு ஆஸ்க் எம்w எனிதிங் ஹெல்ப்லைன்ல பார்ட்டிசிபேட் பண்ணனும்.

அதுல ஜாயின் பண்ணனும். வாங்க, இணைந்து பயணிப்போம்.

இன்னொரு உரையாடல் பை முதலீடு களம்.

சுப்ராவோட சன் செட் ஆகுறதுக்கு முன்னாடி உரையாடலை கம்ப்ளீட் பண்ணனும்.

நம்ம இன்னைக்கு இந்த உரையாடல்ல கொஞ்சம் ஈக்விட்டி பக்கம் வருவோம்.

போன உரையாடல்ல ரொம்ப இன்விட்டு பாண்டு டெட்.

இப்ப ஈக்விட்டிக்கு வருவோம்.

சூப்பரா, நீங்க ஷேர்ல இன்வெஸ்ட் பண்றீங்க, மியூச்சுவல் ஃபண்ட்ல இன்வெஸ்ட் பண்றீங்க.

ரெண்டுமே பண்றீங்க, அதிகம் ட்ரேட் பண்றது கிடையாது.

ரொம்ப குறைச்சல், கம்மியா ட்ரேட் பண்றீங்க.

இந்த பேட்டர்ன் ஷேர்ல இன்வெஸ்ட் பண்றீங்க, மியூச்சுவல் ஃபண்ட்ல இன்வெஸ்ட் பண்றீங்க.

ரொம்ப குறைவா ட்ரேட் பண்றீங்க.

இதனால உங்களுக்கு என்ன பையன் கிடைச்சது?

ஒரு தனி நபரா, ஒரு இன்டிவிஜுவலா உங்களுக்கு என்ன பெனிஃபிட் கிடைச்சது சொல்லுங்க சார்.

இன்னைக்கு என் போர்ட்டோலியோ ₹100-ன்னா அதுல வந்து நான் போட்ட ரூபாய் ₹10 இருக்கும்.

90 ப்ராஃபிட் ₹10 இருக்குமா? ₹10 இருக்குமா?

டவுட் ஃபுல் தான். ஏன்னா அது கொஞ்சம் வித்து வாங்கி ஏதோ பண்ணினால மேக்ஸிமம் ₹10 இருக்கும்.

அதுக்கு மேல வந்து ஃபுல்லா, அதாவது நான் சம்பாதிச்சு டாக்ஸ் கட்டி செலவச்சதுல அப்புறம் போட்ட பணம் அது எவ்வளவு இருக்க முடியும்?

ரொம்ப நிறைய சம்பாதிச்சு, ரொம்ப நிறைய டேக்ஸ் கட்டின அப்புறம் தான் அது முடியும்.

ஃபுல்லா கேப்பிடல் அப்ரிசியேஷன்.

முழுக்க பார்த்தீங்கன்னா அது வந்து அப்ரிசியேஷன்.

சப்போஸ் நீங்க இந்த ₹100 ஃபுல்லா டிரேடிங் பண்ணி சம்பாதிச்சிருந்தா அதுல வந்து என்ன வித்தியாசம்?

நீங்க இன்வெஸ்ட் பண்ணி சம்பாதிச்சிருக்கீங்க.

இப்போ ம் நீங்க சொல்றீங்க ₹10 ₹100 ஆக்கினீங்கன்னு என்ன பொறுத்தவரைக்கும் அது ₹1 தான் இருக்கும்னு நான் நினைக்கிறேன்.

பாசிபிள் மேக்ஸிமம், பாசிபிள்.

அதுக்கு மேல இருக்க முடியாது.

ஏன்னா உங்களுடைய இன்வெஸ்ட்மென்ட் கால அவகாசம், டைம் பிரேம் இருந்தாலும் ₹1க்கு மேல இருக்காது.

உங்க கேப்பிடல்ல பாசிபிள்.

இப்ப இந்த ₹100-ல 99 நீங்க சம்பாதிச்சா லாபம் கரெக்ட்.

இப்போ நீங்க டிரேடரா இதே ₹1 போட்டு பண்ணிருந்தீங்கன்னா என்ன மாதிரி இருக்கும்?

ஏன் அதை பண்ணிருக்க கூடாதுன்னு சொல்லுங்க.

ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் அது பண்ணலாம், பண்ண முடியாதுன்னு இல்ல.

ஆனா நான் வாங்குற ஷேர் எல்லாம் தூங்க முடிஞ்சு ஷேர் ஒண்ணுமே பண்ணாது.

கோல்கேட்டோ, HDFC தென் அதுல ட்ரேட் பண்ணினா, ஐ மீன் அதை விக்கணும்னு எனக்கு தோணல.

HDFC லிமிடெடோ, HDFC பேங்கோ, ரிலையன்ஸோ கொஞ்சம் வாங்கி வாங்கி வித்திருக்கலாம்.

என்கிட்ட 100 ஷேர் இருந்தாக்க நான் ஒரு அஞ்சோ பத்தோ ஷேர்ல தான் வாங்கி விப்பேன்.

90 வாங்கி விக்க மாட்டேன்.

அவ்வளவு வெரி ஸ்மால் பர்சன்டேஜ்ல நான் வாங்கி வைப்பேன்.

சோ வாங்கி விக்க மாட்டேன்னு கிடையாது.

ஆனா அதுல பயம் போயிடுச்சுன்னா அப்புறம் திரும்ப வாங்க கை வராது.

₹40ல வாங்கின HDFC இல்ல பேங்கோ ஏதோ 1600, 1450 லயோ வித்துட்டு அது 1750.

அய்யயோ, ஒரு ₹200 போயிரு தோணும்.

அதனால அதுல வாங்கி விக்கிறதுல ஒரு பெனிஃபிட்டும் எனக்கு தெரியல.

அண்ட் செகண்ட் நான் ப்ரோக்கராவும் இருந்திருக்கேன்.

ப்ரோக்கரா இருந்தா என்ன அட்வான்டேஜ்னா நிறைய பேரோட போர்ட்போலியோ பார்க்கலாம்.

இந்த மாதிரி நிறைய பேர் இருக்கா.

கோல்கேட் ஒரிஜினல் இன்னும் ஹோல்டிங், சீமன்ஸ் ஒரிஜினல் இன்னும் ஹோல்டிங்.

அவன் எல்லாம் விக்கிறதே இல்லை.

ஏன்னா போட்ட பணம் இப்ப எங்க அம்மா அக்கவுண்ட்ல கோல்கேட் இருக்கு.

1250 போட்டு இருக்காங்க.

அதோட வேல்யூ ஒன்னே முக்கால் கோடி, 175 கிரோர்ஸ்.

அதுல இவ்வளவு டிவிடெண்ட் வருது.

175 டிவிடெண்ட் வருது.

அது விக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு பணம் தேவைப்படல.

ஏன் விற்கணும்?

பணம் தேவைப்படணும் இல்லாட்டி அதை வித்து இன்னொன்னு வாங்கினா அது இதோட நன்னா பண்ணனுங்கிற நம்பிக்கை இருக்கணும்.

இவ்வளவு ரிட்டர்ன் கிடைக்கிறத பண்ணிருக்கலாம்.

இப்ப நீங்க அதை பார்த்து ஓ, நீ அதை 1979ல வாங்கி இருக்க, நீ 1982ல இதை வித் எச் எல் வாங்கி, எச் வித் பிஎன்ஜி வாங்கி.

அதெல்லாம் கதை வித் ரிட்ராஸ்பெக்ட்.

ஐம் சைட் எல்லாம் சொல்லலாம்.

பட் இவ்வளவு கூட்டி போட்டு இவ்வளவு ரிட்டர்ன் கொடுக்கிறதா?

விக்கிறதுக்கு காரணமே நீங்க ரியல் டைம், ரியல் டைம்ல பண்றது ரொம்ப கஷ்டம்.

ப்ரோக்கரேஜ் ஆகும், கேப்பிடல் கெயின்ஸ் ஆகும்.

அது எல்லாத்தையும் பணம் உங்களுக்கு வேலை செய்யுது.

எனக்கு பணம் உங்களுக்கு வேலை செய்யறதுங்கிறது.

இன்வெஸ்ட்மென்ட்ல தான்.

இன்வெஸ்ட்மென்ட்ல தான் டிரேடிங்ல நீங்க தான் பணத்துக்கு வேலை செஞ்சாகணும்.

நீங்க வேலை செய்யணும்.

ஆமா, நீங்க நிறைய அதுல தினம் அலர்ட்டா இருந்து அப்புறம் லாஸ் குயிக்கா கட் பண்ணனும்.

அதெல்லாம் ரொம்ப கஷ்டம்.

டிரேடிங் வந்து இன்வெஸ்ட்மென்ட் வந்து ஈஸி.

டிரேடிங் ரொம்ப கஷ்டம்.

ஈஸி மாதிரி தோணும் ஆனா டிரேடிங் ரொம்ப கஷ்டம்.

எனக்கு நிறைய நல்ல டிரேடர்ஸ் தெரியும்.

அவாளா நல்ல பொசிஷன் எடுத்து பண்ண முடியும்.

என்னால முடியாது.

என்னுடைய மொத்த அனுபவத்துல ப்ராபப்லி ₹1 ₹100 இருக்கலாம்.

டிரேடிங்ல நான் சம்பாதிச்ச இந்த ₹100ல டிரேடிங்ல நான் சம்பாதிச்சேன்னு சொன்னேன்னா ₹1 தான்.

அவ்வளவுதான்.

அவ்வளவுதான் அதுக்கு மேல இல்ல.

அண்ட் அதுக்கு எடுத்து இந்த டென்ஷன்.

இப்பவும் நீங்க பாக்குறீங்க, நம்ம தேவையில்லாத வேலை.

இது ஆக்சுவலா சும்மா நம்மள ஷார்ப்பா வச்சிக்கிறதுக்கு பண்றோமே.

ஒழிய அதை ஒரு ஃபுல் டைம் இதுவா பண்றதுல எனக்கு பையன் இருப்பதா தெரியல.

பேசிக்கா காம்பவுண்டிங் வேலை செய்யற மாதிரி வேற எதுவும் வேலை செய்யாது.

அதுல வந்து சந்தேகமே கிடையாது.

அப்ப என்ன மாதிரி காம்பவுண்டிங் பண்ணனுங்கிறதுல ஒரு பாயிண்ட் இருக்கு.

இப்போ அதாவது ஒரு ஒரு காலச்சூழல், ஒரு ஒரு டைம் பிரேம்ல, ஒரு ஒரு மாதிரியான இன்வெஸ்டிங் ஸ்ட்ராடஜி வொர்க் ஆகும்.

உதாரணத்துக்கு ரொம்ப கீழ் FMCG ஸ்டாக் எல்லாம் வரும்போது, அப்ப FMCG ஸ்டாக் போய் வாங்கலாம்.

மேபி ஒரு 40, 35 பி வரும்போது.

ஏன்னா மறுபடியும் அது ஏர்னிங்ஸும் எக்ஸ்பாண்ட் ஆகும், பிஇ யும் எக்ஸ்பாண்ட் ஆகும்.

அது ஒரு விதமான இன்வெஸ்டிங்.

ஆனா வாங்கினா விற்க வேண்டியதில்லை.

அப்படியே விட்டுரலாம்.

அதேபோல ஆட்டோ ஸ்டாக்ஸ் ஒரு 15 டைம்ஸ் வருதுன்னு வச்சுக்குவோம்.

20 டு 15 அந்த ரேஞ்சு வருதுன்னா அப்ப அந்த கம்பெனிஸ்டெபனிட்டா வாங்கலாம்.

இன்னைக்கு ஆட்டோ ஸ்டாக் அதிகமா இருக்கு.

பட் நீங்க ஒரு பாயிண்ட் இதுல சொன்னீங்க.

நிறைய பேர் என்கூட ஆர்கியூ பண்றாங்க.

வீடியோல எல்லாம் உதாரணத்துக்கு நான் வந்து போன வருஷம் ஜனவரி 2024 ஜனவரில பார்டி சன் பார்மா.

இந்த ரெண்டு கம்பெனியும் வாங்கினேன்.

ஒரு ஒரு எக்ஸ்பெரிமெண்ட்ல வாங்கினேன்னா லிட்ரலா வாங்கினேன்ல ஒரு எக்ஸ்பெரிமெண்ட்ல இதை வாங்கலாம்னு நான் ஜனவரி ஒன்னு சொல்றேன்.

அன்னைக்கு இருந்த வேல்யூவேஷன் ஆஃப் சன் பார்மா ட்ரைலிங் 30 டைம்ஸ் பார்வர்ட் இல்ல.

இன்னைக்கு அந்த ஸ்டாக் அந்த பொர்ட்லியோல பார்க்கும்போது, ஜெனரலா மக்களுக்கு என்ன தோணுதுனாக்கா?

நீ இதை வந்து இந்த பில வாங்குற அப்ப இது வேல்யூ இன்வெஸ்டிங் இல்ல.

ஆக்சுவலா நான் இன்னைக்கு வாங்கல.

நான் வாங்கினது ஜனவரி 1, 2024.

உங்க போர்ட்போலியோ இந்த மாதிரி நிறைய ஸ்டாக்ஸ் இருக்கும்.

கரெக்ட், நீங்க வாங்கினது தான் கணக்கு.

கரெக்ட், கரெக்ட் வேல்யூவேஷன்ல வாங்கிட்டீங்க.

கரெக்ட், ஒரு ஒரு வாட்டி இந்த வேல்யூவேஷன் மாறும்போது நீங்க வித்து வாங்கி வித்து வாங்கி பண்ண முடியுமா பண்றீங்களா?

அந்த மாதிரி சிஸ்டர் ஆஃப் ஆல் இந்த வேல்யூ குரோத்.

இந்த வார்த்தைகளுக்கு எல்லாமே ஒரு மீனிங்கே இல்ல.

ஏன்னா 80 ரூபாய்ல இருந்தது ஒரு காலத்துல பாரதி ஏர்டெல்.

நீங்க அதை பத்தி ஏர்டெல் தானே பேசுறீங்க.

ஏர்டெல் ₹30 ₹50 இருந்தது.

சோ யாரோ என்கிட்ட ஒரு பெரிய வேல்யூ இன்வெஸ்டர் இந்தியாவுல பிக்கஸ்ட் வேல்யூ இன்வெஸ்டர்.

இப்ப அவருக்கு 60 வயசுக்கு மேல இருக்கும்.

அவர் சொன்னார் இதை வாங்கலாம்.

நான் சொன்னேன் ஐயோ, 30-ல மிஸ் பண்ணிட்டேன்னு 300 போன.

அப்புறம் 80-ல மிஸ் பண்ணிட்டேன்னு நீதான் சொல்ல போறாரு.

சோ நான் சொன்னேன் இது வேல்யூ இன்வெஸ்டிங் படிக்க.

அப்போ ப்ராஃபிட் எல்லாம் கிடையாது.

பரத்தில நான் சொன்னேன் வேல்யூ இன்வெஸ்டிங் படிக்குது இல்லையேன்னா என்னை பார்த்து சிரிச்சிண்டு.

ஆல் தி வேல்யூ வில் கம் பிரம் தி க்ரோத்.

நீங்க யோசிச்சு பாருங்க அந்த கம்பெனில வேல்யூ குரோத்னால வந்தது.

சோ குரோத்னாலயும் வேல்யூ வரலாம் புரியணும்.

2024 லயும் நீங்க ட்ரைலிங் பார்த்தீங்கன்னா கொஞ்சம் ஹையர் மல்டிபிள் தான் இருந்தது.

பட் அதுக்கு முன்னாடி மூணு வருஷத்துக்கு இந்த ஜியோனால இவங்க டாரிஃபை ஏத்த முடியாம வச்சிருந்தாங்க.

ஒரு கரெக்ட் செலவு பயங்கரமா ஏறிடுச்சு.

கரெக்ட், சோ ப்ராஃபிட் வாஸ் அட் தி வீக்கஸ்ட்.

கரெக்ட், அண்ட் இட் வாஸ் கிளியர் தட் ஜியோ கேன் நாட் சஸ்டைன் பிரம்.

தேர் வாங்கினதுக்கு ரீசன் பட் அதே டேட்ல ரிலையன்ஸ் வாங்கினேன்.

இதே ரீசனுக்கு.

இப்ப நம்ம ஆனா அன்னைக்கு மல்டிபிள்ல ஓரளவு வேல்யூ தான் இருந்தது.

எக்ஸ்பென்சிவ் கிடையாது.

ஆமா, ஆனா பாரதி ஆப்டிகலி எக்ஸ்பென்சிவ்.

கரெக்ட், ஏன்னா கேஷ் ப்ளோ இல்ல.

கரெக்ட், அண்ட் குரோத்னால நீங்க இப்போ டாரிஃப் ஒரு 10% ஏத்துனீங்கன்னா அந்த என்டையர் 10% பிபிடி சார்.

கரெக்ட், இப்ப இந்த வருஷம் காஸ்ட் எல்லாம் கவர்டு.

ஆல்ரெடி கவர்டு.

ஆமா, இப்ப இந்த வருஷம் இந்த கம்பெனி வந்து ஒரு ரெண்டு பேரிக்கு கொடுத்தாங்கன்னு வச்சுக்கோங்களேன்.

கரெக்ட், பத்தே 15% அண்ட் என்டையர் 15% வில் கம்.

அதுல டேக்ஸ் கட்டி ₹100 வந்தா அதுல டேக்ஸ் கட்டி பாக்கி முழுக்க யூபிஎஸ்க்கு தான் வரும்.

இன்னொரு விஷயம் நான் இந்த மாதிரி பிசினஸ்ல பாக்குறது இபிஎஸ் இல்ல.

ஐ சி கேஷ் ப்ளோ.

கரெக்ட், இட்ஸ் எ ஃப்ரீ கேஷ் இன்ஜின்.

கரெக்ட், சோ எப்படி அந்த கேஷ் ப்ளோ குரோ ஆகும்?

அஞ்சு வருஷம் கழிச்சு என்ன ஆகும்னு தான் நான் பார்க்கிறேன்.

கரெக்ட், நிறைய பேரு இந்த ட்ரைலிங் இபிஎஸ் பார்த்து பார்த்து பண்றாங்க.

நீங்க ட்ரைலிங் இபிஎஸ்க்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறீங்க இல்ல?

ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் இந்த பிஇ க்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கணுமா?

கொடுப்பதில்லை, தெரியறது இல்லை.

ஏன்னா இப்ப நீங்க ஹிந்துஸ்தான் யூனிவர் எடுத்துக்கோங்க.

அதுக்கு ஏன் இவ்வளவு பிஇ கிடைக்கிறது?

பிராண்ட் வேல்யூ இருக்கு.

அவனோட பேலன்ஸ் ஷீட்ல லிரிலுக்கு வேல்யூ ஜீரோ.

ஏன்னா அது அசெட்டே இல்ல.

நீங்க அவன்ட்ட போய் எனக்கு லிரில் பிராண்ட் கொடு ஃப்ரீயானா.

அவன் இல்ல குடுப்பேன் 10000 கோடி.

அது பேலன்ஸ் ஷீட்ல கேப்சரே இல்ல.

நீங்க அது எல்லாத்தையும் கேப்சர் பண்ணி ஓட பேலன்ஸ் ஷீட் பண்ணினாக்க, நீங்க எல்லாத்தையும் விட்டுட்டு HDL வாங்குவீங்க.

பிஇ ஜஸ்டிபைடா இல்ல.

ஒரு காலத்துல HDFC லிமிடெட் இருந்தது இல்ல.

அதுக்கும் பிஇ ஹையா தான் இருக்கும்.

ஏன்னா அதுல அது ஹோல்டிங் கம்பெனி.

அதுல என்னெல்லாம் இருந்தது?

HDFC பேங்க் இருந்தது, மியூச்சுவல் ஃபண்ட் இருந்தது, இன்சூரன்ஸ் இருந்தது, அண்ட் அவங்களோட ஈக்விட்டி போர்ட்போலியோ இருந்தது.

சோ அதை ஃபுல்லா பார்த்து பிஇ யே என்ன புரிஞ்சுண்டு.

அப்புறம்தான் வாங்கணும்.

பிஇ வந்து ஈஸி டு கால்குலேட், டிஃபிகல்ட் டு அண்டர்ஸ்டாண்ட்.

ஆமா, பிஇ னா உங்களுக்கு பிஎல் தான் தெரியும்.

பேலன்ஸ் ஷீட் தெரியாது.

சிம்பிளா சொல்றேன் நான்.

நீங்க பிஇ ரேஷியோ பார்க்கும்போது உங்களுக்கு பிஎல் ஓட ஸ்ட்ரென்த் மட்டும் தான் தெரியும்.

கரண்ட் பிஎல், கரண்ட் பாஸ்ட் பிஎல், பாஸ்ட் பிஎல், பியூச்சர் பிஎல் தெரியாது.

நாலு வருஷத்துக்கு முன்னாடி பண்ணா அது தெரியாது.

அது இல்லாம உங்களுக்கு வந்து பியூச்சர் பிஎல் இருக்கு.

அது ஒரு தனி காம்போனன்ட்.

ஒரு வருஷத்து பிஎல் ஒரு மாதிரி இருக்கும், ரெண்டாவது வேற மாதிரி இருக்கும், மூணாவது இன்னும்.

சோ சப்போஸ் ஒரு கம்பெனிக்கு மூணு நாலு வருஷத்துல பிஎல் சிக்னிபிகண்டா சேஞ்ச் ஆகும்ன்ற பட்சத்துல கரண்ட் பிஎன் எல்ல ஒண்ணுமே தெரியாது.

நான் உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்றேன்.

இப்போ நான் போய் ஒரு பிரைவேட் இன்வெஸ்ட்மென்ட் வாங்கினேன்.

உங்களுக்கு தெரியும் நான் வாங்கும்போது அந்த கம்பெனிக்கு டர்ன் ஓவர் 25 கோடி.

நம்ம பே பண்ணது 100 கோடி வேல்யூவேஷன்.

100 கோடி வேல்யூவேஷன், நம்ம ஒரு ஸ்டேக் எடுக்குறோம்.

இது மூணு வருஷம் முன்னாடி.

இந்த வருஷம் மார்ச் டர்ன் வேற நான் சொல்லல.

பட் ப்ராஃபிட் 40 கோடி.

ஓகே, நான் வாங்கின அன்னைக்கு பிஇயே கிடையாது.

சுப்ரா, கரெக்ட் மூணு வருஷம் முன்னாடி.

கரெக்ட் ஆனா இன்னைக்கு நான் வாங்கின வேல்யூக்கு நீங்க பார்த்தீங்கன்னா ரெண்டரை மடங்கு.

கரெக்ட், அந்த மாதிரி பிஇ நீங்க வந்து அந்த மாதிரி பிசினஸ்க்கு கொடுக்கவே முடியாது.

கிடைக்கவே கிடைக்காது.

அந்த மாதிரி வேல்யூ.

கரெக்ட், எப்பவுமே நீங்க பார்வர்ட்ல பார்த்து பார்த்து வாங்கும்போது தான் உங்களுக்கு வந்து இந்த அட்வான்டேஜ் கிடைக்கும்.

பட் நிறைய பேர் பார்த்தீங்கன்னா நான் பார்த்தது மட்டும் சொல்றேன்.

புதுசா ரீசன்ட்டா மார்க்கெட்டுக்கு வந்தவங்களுக்கு எல்லாம் ட்ரைனிங் தான் தெரியும்.

இது இன்ஃபேக்ட் இன்னொரு வேடிக்கை நடந்தது.

நான் உங்களுக்கு அந்த மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் இருக்கான்னு சொல்லுங்க.

நான் சொன்னேன் நான் ட்ரைலிங் பி பார்த்து வாங்க மாட்டேன்.

நான் பார்வர்ட் பி பார்த்து தான் வாங்குறேங்க.

ஒருத்தர் வந்து சண்டை போடுறாங்க.

பார்வர்ட் பி எல்லாம் பிராடு.

அதெல்லாம் பார்க்க முடியாது.

அதெல்லாம் ஜோசியம் மாதிரி.

ரைட், இந்த லெவல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறவங்க ஈக்விட்டில இன்வெஸ்ட் பண்ணலாமா?

நியாயமா?

வாட் இஸ் யூர் ஒப்பினியன்?

ஒரு பிஏ எஸ்டிமேட், ஒரு பார்வர்ட் ஏர்னிங்ஸ் பண்ண தெரியாதவங்க எஸ்டிமேஷன் பண்ண தெரியாத ஒரு நபர்.

ஈக்விட்டி, டைரக்ட் ஈக்விட்டி எவாலுவேட் பண்ணி இன்வெஸ்ட் பண்ணா அது எந்த அளவுக்கு?

ஏன்னா இந்த மாதிரி ஒரு இக்னான்ஸ் வந்து எனக்கு பார்க்கும்போது சம்டைம்ஸ் ஒரு இம்பல்சிவா ஒரு கோவம் வரும்.

அப்புறம் நான் புரிஞ்சுப்பேன் ஒன்னும் சொல்லி இவங்களுக்கு என்ன சொல்றதுன்ற மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங் வந்துரும்.

விட்டுருவேன் அதோட சரி.

இந்த வயசு தான் ஏதோ ப்ராப்ளம்.

ஏன்னா நான் ஈக்விட்டில வந்தபோது சென்செக்ஸ் இன்டெக்ஸ் கிடையாது.

இப்ப எல்லாரும் நான் 26000 இன்டெக்ஸ்ல வாங்கினேன்.

இப்ப 23 ஆயிடுத்து என்ன பண்ணனும்னு கேக்குறான்.

நான் சொல்றேன் நான் வாங்கின போது இன்டெக்ஸ் கிடையாது.

நான் எப்ப விக்கணும் எது தெரியாது.

ரெண்டாவது நிறைய கம்பெனிஸ் பாரதி கேரட்டல் 80 ல இருந்ததோ 30 ல இருந்ததோ இல்ல இருந்ததோ.

இப்ப சமீபத்துல 450லாம் இருந்தது இல்ல.

இது இண்டிகோ 800 ல இருந்தபோது எல்லாம் மார்க்கெட் அதுக்கு பிஎன் எல்லே கிடையாது.

பிஎல் கிடையாதுன்னா லாஸ் மேக்கிங்.

லாஸ் மேக்கிங் என்ன பிஇதான்.

அப்போ என்னத்த பாக்கணும்னா நம்ம வந்து மார்க்கெட் ஷேர் இருக்கா போறவங்க 60% மார்க்கெட் ஷேர்னா 100 பேர் டிராவல் பண்றாங்கன்னா 60 பேர் இண்டிகோல தான் போறான்.

அவாளுக்கு சாய்ஸ் இல்ல.

100 பேர் கார் வாங்குறான்னா 55 பேர் மாருதி தான் வாங்குறான்.

அவனுக்கு பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ, தட் இஸ் தி ட்ரூத்.

அதே மாதிரி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, HDFC பேங்க் எல்லாம்.

இதெல்லாம் பெர்மனென்ட் கம்பவுண்டர்ஸ்.

கிரேட் ரிட்டர்ன் கொடுக்க மாட்டான்.

ஆனா 10 வருஷம் கழிச்சு நீங்க தூங்கிட்டீங்கன்னா 10 வருஷம் கழிச்சு அவன் இருக்கான்னா தேட வேண்டாம்.

தேர் எஸ்டாப்ளிஷ்.

சோ இதெல்லாம் பெர்மனென்ட் கம்பவுண்டர்ஸ் உங்க போர்ட்போலியோல இருக்கணும்.

தினம் போய் தினம் வேற புடுங்கி இதுல தண்ணி வந்திருக்கா பார்க்க முடியாது.

தண்ணி விட்டுண்டு இருக்கணும் மேல பழம் வருது இல்ல பின்ன வேறு இருக்குன்னு ப்ரூப் ரொம்ப இதை ஆராய்ச்சி பண்ண முடியாது.

சோ பி வந்து கால்குலேட் பண்றதுக்கு ஈஸி.

அதனால எல்லா டிஸ்கஷன்லயும், எல்லா டிவி ஆங்கரும், எல்லாரும் பி ஹை பி பாஸ்ட் பி தான் ஈஸிங்கிறாங்க.

பின்னு ஒன்னு கிடையாது, கிடையாதுனாக்க.

அப்புறம் என்ன?

இப்போ சில கம்பெனிஸ் இப்போ நீங்க ஹெச் எல் எடுத்துக்கோங்க.

ஹெச் எல் க்கு பிஇ எப்பவுமே ஹை.

அதுக்கு வந்து பிஇ வந்து 80 போகும் இல்லாட்டி 40.

அது எட்டு பி 10.

பின்னா சான்சே இல்ல.

எட்டு பெத்து சான்ஸ் இல்ல.

ஒத்துக்குறேன்.

பட் நீங்க கோ பேக் டு 105, 110 ஸ்டாக் பிரைஸ் ம் பார்வர்ட் ஏர்னிங்ஸ் வந்து 1920 டைம்ஸ் ம் ஐ செட்.

நானும் 20 வருஷம் இருந்திருக்கேன் மார்க்கெட்ல பார்த்ததே கிடையாது.

கரெக்ட், அண்ட் மார்க்கெட் வந்து இந்த மாதிரி ஒரு லோ பிஇ குடுக்குதுன்னா மார்க்கெட் நினைக்குது சேல்ஸ் குரோ ஆகாது, ப்ராஃபிட் குரோ ஆகாது, கேஷ் ப்ளோ குரோ ஆகாது, அண்ட் அதனுடைய குட்வில்லும் குரோ ஆகாது.

நாலு விஷயமும் மார்க்கெட் அஸ்யூம் பண்ணுது.

இது தப்பான அசம்பஷன்னு சொல்லிட்டு நான் அதை வாங்கினேன்.

இதே டிபிகல் தான் நான் பிரிலைட்லயும் பண்ணேன்.

சேம் ஆல்மோஸ்ட் ஐடென்டி சிச்சுவேஷன்.

சூப்பரா, சேம் திங்.

லிட்ரலி நான் ஒரு 12% ரெவென்யூ குரோத் இருந்தா இதே மார்ஜினோட இந்த பிஎல் எப்படி போகும்னு மூவ் பண்ணி பார்த்தேன்.

நான் அஞ்சு வருஷத்துக்கு அஞ்சு வருஷம் கழிச்சு எவ்வளவு இபிஎஸ் வரும்னு ஒரு வேல்யூ வருது.

எவ்வளவு ப்ராஃபிட் வரும்னு அந்த ப்ராஃபிட்ட ஒரு 8% டிஸ்கவுண்ட் பண்ணி கரண்ட் மார்க்கெட் கேப் கொண்டு வந்தா எனக்கு வந்து கிளியரா வேல்யூவேஷன் கேப் தெரியுது.

அப்போ நான் கண்ணை மூடிட்டு இந்த மாதிரி ஸ்டாக்ஸ் எல்லாம் வாங்க முடிஞ்சது.

இது வந்து ஒரு 10, 20 வருஷம் ஒரு தடவை வரும்.

கரெக்ட், உதாரணத்துக்கு ஐடிசில 140 ருபீஸ்ல வந்தது கோவிடுக்கு அப்புறம் 140 ல அது வராது.

கரெக்ட், சோ என் வியூ என்னன்னா இந்த மாதிரி பிசினஸ் எல்லாம் அந்த மாதிரி வாங்கணும்.

வாங்கிட்டு விட்டுரு, அது பாட்டுக்கு கிடைக்கட்டும்.

இதே மாதிரி நம்ம டாட்டா பவர் 5% ஈல்டுல ₹30 ரூபாய்ல கிடைச்சது 60-ல வித்திருக்கலாம்.

பேசணும் 60-ல வித்திருக்கலாம்ல.

ஐயோ, என் பணம் டபுள் ஆயிடுது.

ரெண்டு மாசத்துல டபுள் ஆயிடுதுன்னு வித்திருக்கலாம்.

விக்கலன்னா 15 பேக் 400, 450, 450 எல்லாம் போதும்.

இன்னைக்கு தான் ஓவர் வேல்யூடு வேல்யூ ஷாக்ல அதை வித்தியா வச்சிட்டு இருக்கியான்னு கேட்டாதான்.

மேக்ஸ் நோ சென்ஸ் இல்ல.

நம்ம நான் வாங்கியாச்சு வச்சிண்டாச்சு.

எனக்கு டிவிடெண்ட் வருதுன்னா நான் அதை ஏன் விக்கணும்?

விக்கிறதுக்கு ஒரு இருக்கு சான்ஸ்.

அதை வித்து இன்னும் அதே மாதிரி அட்ராக்டிவா ஏதோ வேற ஏதாவது இருக்கு.

HDFC பேங்குக்கு இந்த லாஜிக் சொல்றீங்க என்னால ஏன் இதை IDFC ஃபர்ஸ்ட் பேங்க்ல அப்ளை பண்ண முடியல?

அப்படின்னு நிறைய பேர் கேக்குறாங்க.

அதுக்கு என்ன உங்க ஆன்சர்?

சி, வந்து HDFC ல விக்கவே விக்காதேன்னு சொல்றீங்க.

சுப்ரா, நீங்க கியான் குடுக்குறீங்க.

ஆனா IDFC பேங்க் ஏன்டா வாங்கினேன்னு சும்மா எல்லாரும் வந்து கேக்குறீங்க.

ஏன் விக்கலுன்னு கேக்குறீங்க?

ஏன் வைத்தியநாதன் வித்தான்னு நானே கேட்டேன்.

ஓகே, இது எல்லாருக்கும் கோவம் வருது.

என்ன ஆன்சர் உங்க ஆன்சர் என்ன?

நான் ஒரு ஆன்சர் வச்சிருக்கேன்.

நீங்க சொல்லுங்க உங்க ஆன்சர் இல்ல.

ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் ஒரு கம்பெனி, ஒரு பேங்குக்கு அவன் தப்பு பெரிய தப்பு பண்ணா ஹி வில் மேக் மணி.

சரி, ஓகே.

அந்த பாஸ்ட்டா குரோ ஒன்னும் பண்ண வேண்டாம்.

நீ தப்பு பண்ணாத நீ ரொம்ப மலையா மாதிரி கம்பெனிக்கு எல்லாம் ரூபாய் கொடுக்காம இருந்தாக்க யூ வில் மேக் மணி.

அதேபோல ரீடைல் பின்ன என் செக்யூரிட்டி லிண்டி நீங்க வளக்குறது.

அதெல்லாம் நீ ஒண்ணுமே பண்ணாத.

நீ அசட்டுத்தனம் பண்ணலனா பேங்கிங்ல பணம் பண்ணுவ.

ஏன்னா அவன் அவனோட சேலரி வரும்.

அவன் ஏதாவது இன்வெஸ்ட் பண்ணுவான், யூனிட் லிங்கன் ஏதாவது பண்ணுவான்.

அவனுக்கு ரெவென்யூ வரும்.

சம்டைம்ஸ் அதுல 24% குரோத் வரும், சம்டைம்ஸ் 3% குரோத் வரும்.

அந்த ஆற நீ கண்ட்ரோல் பண்ண முடியாது.

என்ன நீ கண்ட்ரோல் பண்ண முடியும்?

10 வருஷம் கழிச்சு, 20 வருஷம் கழிச்சு இந்த பேங்க் எல்லாம் இருக்குமா?

இருக்கும்.

சோ என்ன பொறுத்தவரை இன்னொரு அஞ்சு ஆறு வருஷத்துக்கு நான் ஆக்டிவா இருப்பேன்.

அதுக்கு அப்புறம் நான் அதை பார்க்க போறதே இல்லை.

மேபி சம்படி எல்ஸ் வில் மேனேஜ்.

அஞ்சு ஆறு வருஷத்துக்கு HDFC பேங்க் குரோத் கொடுக்குமா, கொடுக்காதா?

இண்டிகோ, அஞ்சு ஆறு வருஷத்துக்கு பேங்க் கொடுக்குமா, கொடுக்காதா?

செகண்ட் வந்து ரெபயூடேஷன்.

HDFC, ban பேங்க் மாதிரி ரெபயூடேஷனோட பேங்க் வரவே இல்லை.

சோ you will not say ID HDFC bank will never get that reputation.

I don't think it will get that, but I don't know.

Instead, Yes Bank மேலும் ஜாஸ்தி நம்பிக்கை.

ஏன்னா Yes Bank அம்மா அப்பா யாரு?

இன்னைக்கு HDFC அண்ட் SBI இந்த பேங்கிங் பேக்கிங் வச்சுண்டு உங்க பர்ஸ்பெக்டிவ் இல்ல.

இந்த பேக்கிங் வச்சுண்டு ஹி வில் நெவர் ரன் அவுட் ஆப் மணி.

அண்ட் இவர் ரெண்டு பேரும் அதை நல்லா கண்ட்ரோல் பண்ணி பண்ணி பண்ணுவாங்க.

சோ அது வந்து ₹20ல கிடைக்கிறது, ₹18ல கிடைக்குது.

₹18ல இருந்து ₹24 போகும் விக்கலாம்.

டிரேடிங் ஏதாவது பண்ணலாம்.

அதையும் பர்மனென்ட்டா ஹோல்ட் பண்ண போறேன்னா மாட்டேன்.

ஆனா அதுல ட்ரேட் பண்ணுவேன்னு இருக்கும்.

சோ அதே பேங்கிங் ஒரு பேங்க் பர்மனென்ட்டா ஹோல்ட் பண்ணுவேன்.

ஒரு பேங்க்ல ட்ரேட் பண்ணுவேன்.

₹18ல வாங்கி ₹24ல வித்து.

90 ல IDFC பேங்க் விக்கணும்னு சொல்றதுல ஒரு தப்பும் இல்ல.

அக்கார்டிங் டு மீ, பணம் பண்ணியாச்சுன்னா விக்கிறதுல என்ன தப்பு?

அது வந்து அடுத்த HDFC பேங்க்னு சொன்னா அந்த இடத்துல பாதி ஆயிடுதே லாஸ் ஆயிடுது.

இல்ல, இத்தனை நாள் நீங்க ஹோல்ட் பண்ண முடியும்.

அது மாதிரி ஓ, இண்டிகோ ரொம்ப விலை ஜாஸ்தி.

நான் ஸ்பைஸ் ஜெட் வாங்குறேன்னா என்ன ஆச்சு?

நீங்க ஜெட் ஏர்வேஸ் வாங்கினா என்ன ஆச்சு?

சோ அது ரன் பண்றதா?

மார்க்கெட் இருக்கா?

மார்க்கெட் ஷேர் இருக்கா?

எப்படி இருக்கு?

ரெபயூடேஷன் பிகம்?

Another Indigo, it will not become another Indigo is the point I am taking.

So I am going to now go to the next question.

எனக்கு டைட்டன் பிடிக்குதுன்றதுக்காக நான் வந்து கல்யாண் ஜுவல்லரி, சென்கோ கோல்டியோ.

சரி, சென்கோ கோல்டோ அல்லது கல்யாண் ஜுவல்லரியோ அல்லது பிசி ஜுவல்லரியோ.

அடுத்த டைட்டன்.

இது இந்த மிஸ்டேக் வந்து நான் சொன்ன மூணு கம்பெனிலயும் நடந்திருக்கு.

பிசி ஜுவல்லர் எனக்கு தெரிஞ்சு ஒரு பெரிய ஹெட்ஜ் ஃபண்ட் வச்சிருந்தாங்க.

நம்ம ரொம்ப ரெஸ்பெக்டட் இன்வெஸ்டர்ஸ் எல்லாம் வாங்கி வச்சிருந்தாங்க.

என் பிரண்ட்ஸ் எல்லாம் பிசி ஜுவல்லர்.

நான் சொன்னேன் இந்த புக்ஸ் டோட்டலா கூப்பிட்டு இது பிராடு.

அப்படின்னு நான் சொன்னேன்.

அப்பலாம் கொஞ்சம் ஓசிபரஸா சொல்லுவேன்.

ரொம்ப வெளிப்படையா சொல்லுவேன்.

குரூப்ல எல்லாம் இப்ப எல்லாம் எங்கேயுமே போறதில்ல.

ஃபைவ் இயர்ஸா நான் சொல்றது ஒரு கொஞ்சம் முன்னாடி அது ₹500 இருந்தது.

சுப்ரா, 500 ல இருந்து ஐ திங்க் மே பி ₹20 வந்து நினைக்கிறேன் 21.

இப்ப எங்க இருக்கு கூட தெரியுது.

பட் ஒன்ஸ் பானை உடைஞ்சதுன்னா you can never put it back together.

Correct, similarly you see what argument they told know it went from such a low rate to ₹500.

சும்மா வாயா அந்த கம்பெனி ₹500 போயிருக்கும்னு என்கிட்ட ஆர்கியுமென்ட் வச்சாங்க.

பிசி ஜுவல்லர்ல நான் இப்ப ஏன் அது ₹500 போச்சுன்ற இன்வெஸ்டிகேஷன் பண்ணாக்க அது இன்னும் கேன் ஆஃப் ஃபர்ம்ஸா இருக்கும்.

நான் சொல்ல போல கரெக்ட்.

நான் அவங்கள்ட்ட சொன்னேன் என்ன பொறுத்தவரைக்கும் இன்னைக்கு நான் பாக்குற புக்ஸ நான் நம்ப மாட்டேன்.

இந்த புக்ஸ எனக்கு நம்பகத்தன்மை குறைவா உள்ளது.

I cannot trust this book.

புக்ஸ ஆப் அக்கவுண்ட்ஸ் இந்த புக்ஸ எனக்கு நம்பிக்கை இல்லை.

அதனால இன்னைக்கு நான் இந்த இதை சொல்றேன்.

ஏன் அது வந்து ₹50-ல இருந்து ₹500 ரூபாய்க்கு வந்ததுங்கிற ரிசர்ச்ச நீங்க பண்ணிக்கோங்க.

கரெக்ட், எனக்கு இன்னைக்கு இந்த பேஷன்ட்ட தொட்டு பார்த்தா இந்த பேஷன்ட் புழைப்பான்னு தோணல.

கரெக்ட், தட் இஸ் மை டயக்னோசிஸ்.

கரெக்ட், எப்படி இந்த பேஷன்ட் 80 வயசு வாழ்ந்தாங்கன்றதுக்கு நீங்க பதில் சொல்லுங்க.

கரெக்ட், அதோட போச்சு.

அப்புறம் நம்ம சொன்னது தான் நடந்தது.

சோ ஒரு ஸ்டாக் இப்ப கல்யாணம் சொல்லி எடுத்துக்கோங்க ₹70 ஸ்ட்ரகிள் ஆன கம்பெனி 800 ரூபாய்க்கு போச்சு.

பட் 800 இஸ் நாட் வேல்யூ.

Validation of the company, correct right?

Neither is ₹400 today.

We don't know the validation.

Correct, some people are raising doubts.

But when in doubt what should you do?

Get out.

அதுதான் ஏன்னா இங்கிலீஷ்ல ஒரு சேயிங் உண்டு.

காக்ரோச் இஸ் நெவர் அலோன் உங்க வீட்ல.

ஆமா, நெவர் ஒன் இன் தி கிச்சன்.

ப்ராப்ளம் வந்தா வெளியில போயிடுங்க.

உங்களுக்கு வேற நிறைய கம்பெனிஸ் இருக்கு.

நான் ஒன்னு சொல்றேன்மா?

எவன்ட்ட பணம் இருக்கும் தினமும் ஒரு ஆப்பர்சுனிட்டி வரும்.

இன்னும் என்ன சொல்றான் சொல்லுவாங்க.

சார் நாளைக்கு க்ளோஸ் ஆகுறது, இன்னைக்கு வாங்க போட்டோம்.

அடுத்த பஸ் வரும்.

அப்படி இந்த பஸ் போனா அடுத்த பஸ்ஸே வராதுன்னு கிடையாது.

நீங்க அந்த பிடிசி பஸ்ஸா இருக்கட்டும், லோக்கல் ட்ரெயினா இருக்கட்டும்.

எதுவா இருக்கட்டும், பஸ் மிஸ் ஆயிடுச்சுன்னா இந்த கவர்னன்ஸ் எல்லாம் விடுங்க.

சார் கவர்னன்ஸ் ஆங்கிள் அதெல்லாம் வந்து நம்ம பக்கத்துல இருந்து பார்க்கல.

சோ அந்த ஆங்கிள் கூட விட்டுருங்க.

ஒரு பிராண்டோட பவரே வந்து நம்ம ஓவர் எஸ்டிமேட் பண்ணோம்னு வச்சுக்கோங்களேன்.

வாட் வேல்யூ யூ shouldுட் கிவ் பார் எ பிராண்டுங்கிறது?

அதுலயே நம்ம நம்ம வந்து நிறைய மிஸ்டேக் பண்றோம்.

கரெக்ட், இப்ப இன்னைக்கு டைட்டன் எடுத்துட்டீங்கன்னா.

தட் இஸ் தனிஷ்.

வாட் எவர் தீஸ் ஆர் கிரேட் பிராண்ட்ஸ்.

மீன் இட்ஸ் எ கிவன்.

சார், ஆர் யூ டேக் ட்ரெண்ட் பெஸ்ட் சைட்?

ஜுடியோ பெண்டாஸ்டிக் பிராண்ட் ஆனா அதுக்கு இந்த மார்க்கெட் கேப்பிடலைசேஷன் ஜஸ்டிபைடா.

ஒரு கேள்வி இருக்கு.

கரெக்ட், அது ஓகே.

நிறைய பேரோட ஆர்கியுமென்ட் என்னன்னா இந்த மார்க்கெட் கேப்பிடலைசேஷன் தப்புன்னா அப்ப எந்த மார்க்கெட் கேப்பிடலைசேஷன் கரெக்ட்டோ?

அந்த ரேட் வந்தாதான் வாங்கணுமா அல்லது இப்ப வித்துட்டா அப்ப வாங்கணுமா?

இந்த மாதிரி நிறைய விஷயங்கள்.

இப்போ இந்த மாதிரி கம்பெனிஸ்ல வேல்யூவேஷன் ரொம்ப மேல போகும்போது, எக்ஸ்ட்ரீமா போகும்போது என்ன பொறுத்தவரைக்கும் விக்கணும் ஒன்லி எக்ஸ்ட்ரீம்.

கரெக்ட், 100, 120 பிஇ கொடுக்கணும்.

இப்ப இதுக்கு 35, 40 ஓகே.

இந்த குரோத் ஜஸ்டிபை பண்ணனும்.

அப்படின்ற பட்சத்துல நான் 45, 50-ல அந்த ரிஸ்க் எடுக்க மாட்டேன்.

கரெக்ட், என்ன ரீசன்னா?

ஒருவேளை நான் வந்து இந்த கம்பெனியினுடைய குரோத் பொட்டன்ஷியல் கொஞ்சம் அண்டர் எஸ்டிமேட் பண்ணிதான் அந்த கம்பெனி நல்லா பண்ண ஆரம்பிச்சதுன்னா நான் வித்தது தப்பாயிரும்.

கரெக்ட், ஒன்லி அண்டர் தட் சர்கம்ஸ்டன்ஸ்.

கரெக்ட், மத்த நேரங்கள்ல இப்ப இன்னைக்கு டைட்டனோட குரோத்த பார்த்தீங்கன்னா நிச்சயமா வந்து 120 பிள்ள வித்தா தப்பே ஆகாது.

ரைட், கரெக்ட்.

டைட்டன் 120க்கு இருக்குன்னு சொல்லிட்டு இன்னொரு கம்பெனியை 100 பிஇ ல வாங்குறது என்ன பொறுத்தவரைக்கும் அது இன்வெஸ்டிங் குள்ளையே வராது.

இட்ஸ், இட்ஸ் ஸ்பெக்குலேஷன்.

அக்கார்டிங் டு மீ, ஆர்நாட் செல்லிங் அட் 100 பி.

அதுவும் ஸ்பெக்குலேஷன்.

ஆமென்.

[இசை]