Transcription
ஹேய் காய்ஸ் வெல்கம் பேக் டு அவர் சேனல். இன்னைக்கு வீடியோல நம்ம ஆடியோ கூலரோட d13 அப்படின்ற ஒரு டேக் தான் வந்து ரிவ்யூ பண்ண போறோம். சோ, இந்த d13 டேக் ₹200 ல இருக்கு. ஆல்ரெடி நம்ம ₹200-ல சில டேக் ரிவ்யூஸ் ஒன்னு போட்டுருக்கோம். சோ, இப்ப இந்த வீடியோல இந்த d13 டேக் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.
போன வீடியோல ₹200 டேக், ₹2000 டேக்ல சோ ஜெப்ரானிக்ஸ் டேக் கொஞ்சம் நல்லா இருந்தது. சோ அதோட கம்பேர் பண்ணலாம். அண்ட் நம்ம ரெகுலரா யூஸ் பண்ற kg am01 ddi i5 டேக் இதுவும் வந்து பாத்தீங்கன்னா இருக்கு. அண்ட் கேபிள் அண்ட் im சைஸ் நான் வந்து ட்விஸ்டரா ஒரு imm யூஸ் பண்ணேன். அண்ட் nd பிளானட் அண்ட் ஒரு ப்ரீமியம் iphoneோன சிம் கார்ட் சூப்பர் mix 4. சோ இதெல்லாம் வச்சு நான் இந்த டேக் வந்து செக் பண்ணிருக்கேன். இப்ப இந்த ஆடியோ கலர் டேக் எப்படி இருக்குன்னு பார்க்கலாம். அண்ட் அதுக்கு முன்னாடி ஸ்டில் நம்ம சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணலைன்னா சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. இந்த சேனல்ல உங்களுக்கு ஆடியோ ப்ராடக்ட்ஸ் அண்ட் மத்த கேட்ஜெட்ஸ்க்கான ரிவ்யூஸ் வந்து கிடைக்கும்.
சோ இப்ப இந்த ஆடியோ கலர் d13 டேக்கோட பாக்ஸ் இதுதான். சோ பாக்ஸ்குள்ள இந்த டேக் மட்டும்தான் வந்து இருக்கும். சோ இந்த டேக் இந்த கேபிள் மட்டும் பார்த்தீங்கன்னா ஒரு பிரைடல் டைப்ல கொஞ்சம் திக்கா வந்து இருக்கு. சோ ஒரு சைடு டைப் சி பிளக் இருக்கு. இன்னொரு சைடு 35 mm-க்கான ஃபீமேல் அவுட் வந்து இருக்கு. சோ கனெக்டிவிட்டி வைஸ் இதை வந்து நீங்க நான் வந்து இந்த realme narzos சீரிஸ் போன்ல கனெக்ட் பண்ணும்போது சோ கனெக்ட் பண்ணும்போது டைரக்டா வந்து அது பிக்கப் பண்ணல. சோ அதுக்கப்புறம் செட்டிங்ஸ்ல போயிட்டு அடிஷனல் செட்டிங்ஸ்ல போயிட்டு ஓடிஜி கனெக்சன் வந்து எனேபிள் பண்ணனும். இந்த ஆப்ஷன் எனேபிள் பண்ணதுக்கு அப்புறம்தான் ஹெட்போன் சிம்பல் காட்டும். பட் ஒரு சில போன்ஸ்ல வந்து உங்களுக்கு அப்படியே கூட எடுத்துக்கும். இப்ப எக்ஸாம்பிள்க்கு oneplus போன்ல கனெக்ட் பண்றேன். சோ இது வந்து உங்களுக்கு அப்படியே வந்து பாத்தீங்கன்னா எடுத்துக்கும். சோ இப்ப பார்த்தீங்கன்னா ஹெட்போன் சிம்பல் வந்து காட்டுது.
அண்ட் அடுத்து இதே டேக் வந்து நம்ம லேப்டாப் அந்த பிசில கனெக்ட் பண்ணும்போது நான் பிசில கனெக்ட் பண்ணி செக் பண்ணேன். சோ பிசில இந்த டேக் கனெக்ட் பண்ணும் போது அந்த அளவுக்கு செட் ஆகல. சோ சாங்ஸ் அப்படியே விட்டு விட்டு விட்டு விட்டு கேக்குது. என்னோட பிசி பில்டுல இந்த டேக் கனெக்ட் பண்ணி அண்ட் கிரியேட்டிவ் ஸ்பீக்கரோட நான் யூஸ் பண்ணும்போது இந்த டேக் வந்து செட் ஆகல. அண்ட் செப்ரானிக்ஸ் டேக்கும் அதே மாதிரிதான் இருந்தது. நம்ம அந்த வீடியோல ஷேர் பண்ணிருப்போம். அதுல ஆம்ரன் டேக் மட்டும்தான் பிசில கனெக்ட் பண்ணும் போது எனக்கு வொர்க் அவுட் ஆச்சு. ஒரு சில பேருக்கு லேப்டாப்ல நல்லாதான் ஒர்க் ஆகுதுன்னு சொல்றாங்க. பட் நான் லேப்டாப்ல யூஸ் பண்ணல. பிசி பில்ட்ல யூஸ் பண்ணும்போது அப்படித்தான் இருந்தது.
அண்ட் அடுத்து சவுண்டிங்ல பேசிக்கான நம்ம பார்க்க வேண்டியது பவர் அண்ட் நாய்ஸ் லெவல். சோ இதுல ஆக்சுவலா பவர் எந்த அளவுக்கு அதிகமா இருக்கு. பிபோருக்கும் ஆஃப்டருக்கும் டிஃபரன்ஸ் இருக்குமான்றது நீங்க எந்த சோர்ஸ் டிவைஸ் யூஸ் பண்றீங்கன்றத பொறுத்தும் வந்து பாத்தீங்கன்னா இருக்கு. இப்ப எக்ஸாம்பிள்க்கு நான் இந்த realme nazo போன்ல 35 பிளக்கும் இருக்கு டைப்ஸ் இருக்கு. இந்த im 35 பிளக்லயே டைரக்டா இந்த போன்ல யூஸ் பண்ணி கனெக்ட் பண்ணும்போது என்ன வால்யூம் இருக்கோ அதுக்கப்புறமா இந்த டேக் யூஸ் பண்ணி இதே im கனெக்ட் பண்ணும்போது இருக்குற வால்யூம்ஸும் ஆல்மோஸ்ட் சேமாதான் இருக்கு. ஏன்னா எந்த ஒரு டிஃபரன்ஸும் இல்லை. சோ இது வந்து என்னன்னா இந்த realme narzo ஸ்மார்ட்போன்ல ஆல்ரெடி இது இது டெலிவர் பண்ற அந்த அவுட்புட் இம்பிடன்ஸும் அண்ட் அதே மாதிரி இந்த im ஓட இம்பிடன்ஸும் மேட்ச் ஆகலாம். மே பி மேட்ச் ஆகுறதுனால உங்களுக்கு நல்ல ஒரு சவுண்டிங் இருக்கு. இல்லைன்னா இந்த போன்ல இருக்குற இந்த போன்ல இருக்குற டாக்கே வந்து ஆல்ரெடி நல்ல ஒரு பவர் டெலிவரி கொடுக்கிற மாதிரி இருக்கலாம். அதனால இந்த ஐஎம்ஸ்க்கு தேவையான அளவுக்கு பவர் வந்து ஆல்ரெடி அது கொடுக்குது. அதனால உங்களுக்கு சவுண்ட் நல்லாவே வந்து கேக்குது.
அதனால நான் என்ன சொல்றேன்னா நீங்க ஆல்ரெடி உங்க போன்ல 35 mm பிளக் அண்ட் டைப் சி ரெண்டுமே இருக்கு அப்படின்னா உங்ககிட்ட அப்படின்னா முதல்ல நீங்க im யூஸ் பண்ணும்போது 35 பிளக்லயே வந்து யூஸ் பண்ணி கேளுங்க. உங்களுக்கு நல்ல சவுண்ட் வந்தது அப்படின்னா அப்ப நீங்க ₹200 டாக் வந்து நீங்க வாங்கணும்னு அவசியமே கிடையாது. சோ அப்ப நீங்க ஆனா கண்டிப்பா நான் ஒரு டாக்கோட செக் பண்ணனும் அப்படின்னு நினைச்சீங்கன்னா அப்ப நீங்க கண்டிப்பா கொஞ்சம் ₹1000 இல்ல இந்த டிடி ஹைரஸ் டாக்கோ அந்த மாதிரி டேக்கோட போறது நல்லது. கண்டிப்பா ₹200 டேக்குக்கும் இந்த டேக்குக்கும் நல்ல சவுண்ட் டிஃபரன்ஸ் இருக்கும். இப்ப நான் முதல்ல வந்து டைரக்டா 35 பிளக்ல கேட்கும்போது இந்த டேக் இந்த ₹200 டேக்குக்கும் பெருசா டிஃபரன்ஸ் இல்லைன்னு சொன்னேன். ஆனா இந்த டேக் எல்லாம் யூஸ் பண்ணும்போது நல்ல டிஃபரன்ஸ் வந்து இருக்கு. சோ இதுதான் ஃபர்ஸ்ட் பாயிண்ட்.
அண்ட் அடுத்து வந்து நீங்க உங்களோட போன்ல டைப் சி மட்டும்தான் இருக்கு என்கிட்ட 35 பிளக் இல்ல அப்படின்னும் போது அப்ப வேணா நீங்க இந்த ₹200 டேக்கோட வந்து ஒரு பட்ஜெட் ஐஎம்ஸ் யூஸ் பண்றீங்கன்னா இதுல யூஸ் பண்ணலாம். இந்த டேக்க oneplus போன்ல யூஸ் பண்ணும்போது சோ நல்ல ஒரு ஹை வால்யூம் வந்து எனக்கு கிடைச்சது. சோ நான் இந்த எண்டி பிளானட்லயும் யூஸ் பண்ணேன். அண்ட் அதே மாதிரி இந்த ட்விஸ்டோரா ஐஎம் ல யூஸ் பண்ணேன். அண்ட் அதே மாதிரி இந்த சிம் கார்ட்லயும் வந்து யூஸ் பண்ணேன். சோ பவர் டெலிவரி நல்லாவே வந்து இருக்கு. அண்ட் அதுவும் இந்த ப்ரீமியம் ஐஎம் இருக்கு பாத்தீங்களா. சோ இது வந்து ஒரு பவர் ஹங்கரி ஐஎம்னு வந்து சொல்லலாம். சோ இதுக்கு வந்து பவர் நல்லாவே வந்து ஈக்குவலா டிஸ்ட்ரிபியூட் ஆச்சு. அண்ட் மெயினா வோக்கல்ஸ் ஓட கிளாரிட்டி அந்த ட்ரபுள் போர்ஷன்ல இருக்குற சவுண்ட்ஸ் அது எல்லாமே நல்லா இருந்தது. அண்ட் எஸ்பெஷலி இப்ப இந்த மாதிரி சாங்ல பார்த்தீங்கன்னா ஒரு புல்லாங்குழல் சவுண்ட் வரும். சோ அந்த சவுண்ட்ஸ் எல்லாமே நல்லாவே வந்து உங்களுக்கு ரீப்ரோடியூஸ் பண்ணுச்சு.
அண்ட் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டியது என்னன்னா இந்த சிம் கார்ட்டோட சூப்பர் மிக்ஸ் 4 இருக்கு பாத்தீங்களா. இத நான் டைரக்டா இந்த 35 பிளக்லயே யூஸ் பண்ணும்போது எனக்கு வந்து இந்த ஐஎம் ல வந்து பாத்தீங்கன்னா ஒன்லி பேஸ் தான் அதிகமா இருக்குற மாதிரி வந்து தெரியும். அந்த வோக்கல்ஸோட கிளாஸ் கிளாரிட்டி அந்த ஒரு ஷார்ப்னஸ் வந்து கொஞ்சம் கம்மியா இருக்கும். பேஸ் தான் அதிகமா இருக்குற மாதிரி தெரியும். அதுக்கு காரணம் என்னன்னு பார்த்தீங்கன்னா இந்த ஐஎம்ஸ் வந்து ஒரு பவர் ஹங்கரி ஐஎம்னு வந்து சொல்லுவேன். அண்ட் இதுல ஃபோர் டிரைவர்ஸ் வந்து இருக்கு ஒரு ஐஎம் செல்ல. சோ நான் இந்த ஐஎம்ஸ்கான ரிவ்யூ வீடியோலயே சொல்லி இருப்பேன் எந்த அளவுக்கு அதிகமா பவர் கொடுக்குறீங்களோ அந்த அளவுக்கு இந்த ஐஎம் நல்லாவே வந்து சவுண்டிங் பண்ணும் அப்படின்னுட்டு. சோ அப்படி பார்க்கும்போது இந்த ₹200 டேக் ஈவன் இந்த ஆடியோ கலர் d13 இல்ல ஜெப்ரானிக்ஸ் டேக்கோ இது ரெண்டுத்தையும் நான் யூஸ் பண்ணும் போதும் சோ முதல்ல நான் 35 பிளக்லயே கேட்கும்போது ஒன்லி பேஸா இருந்தது. அந்த வோக்கல்ஸோட கிளாரிட்டியா இருக்கட்டும் இல்ல இப்ப அந்த புல் அவங்களோட சவுண்ட் வந்து அந்த அளவுக்கு வந்து வெளியில வராம ரொம்ப கிளாரிட்டி கிரிஸ்டல் கிளியரா இல்லாத மாதிரி இருந்தது. பட் இந்த டாக் யூஸ் பண்ணும்போது அந்த அந்த ஹை ரெசல்யூஷன்ல இருக்குற சவுண்ட்ஸ் எல்லாமே வந்து நல்லா ரீப்ரொடியூஸ் ஆச்சு.
சோ இது வந்து இந்த ஐஎம் இயர் போன்ஸ் ஏன்னா இது வந்து மே பி இந்த போனோட நான் இந்த ஐஎம் கனெக்ட் பண்ணும்போது மே பி இந்த இம்பிடன்ஸ் மேட்ச் ஆகாம இருக்கலாம். அண்ட் மே பி இந்த இந்த போன்ல வர அவுட்புட் பவர் வந்து இந்த ஐஎம்ஸ்க்கு பத்தாம இருக்கலாம். ஈக்குவலா வந்து பவர் டிஸ்ட்ரிபியூட் ஆகாம இருக்கலாம். சோ அதனால வந்து இப்ப வந்து டாக் யூஸ் பண்ணும்போது வொர்க் அவுட் ஆகுது. சோ இது கம்ப்ளீட்டா வந்து ஒரு சப்ஜெக்டிவ் தான். அதனாலதான் நான் என்ன சொல்றேன்னா நீங்க ஆல்ரெடி 35 பிளக் உங்க போன்ல இருக்குன்னா சோ நீங்க ₹200 டேக் வாங்குறதுக்கு முன்னாடி உங்ககிட்ட இருக்குற ஐஎம் ஃபர்ஸ்ட் 35 பிளாக்ல யூஸ் பண்ணுங்க. உங்களுக்கு ஏன்னா வால்யூம் இருக்கு நல்ல வால்யூம் தான் இருக்கு அப்படின்னா நீங்க ₹200 டேக் வாங்க தேவையில்லை. சப்போஸ் ஒரு சில ஐஎம்ஸ் யூஸ் பண்ணும்போது வால்யூம் கம்மியா வந்து கேட்கும். எனக்கு தெரிஞ்சு கேசி மெர்கானு நினைக்கிறேன். அந்த மாதிரி ஒரு சில ஐஎம்ஸ்ல வந்து கொஞ்சம் வால்யூம் கம்மியாதான் வந்து கேட்கும். அது வந்து பாத்தீங்கன்னா மே பி இம்படன்ஸ் வந்து மேட்ச் ஆகாம இருக்கலாம். அந்த மாதிரி சிச்சுவேஷன்ல வேணா நீங்க ₹200 பேக் நீங்க போனாலும் சோ ஓரளவுக்கு அந்த சவுண்டிங்ல வந்து உங்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் வந்து கிடைக்கும். சோ இதுதான் நான் சொல்ல வர்றது.
நாய்ஸ் பொறுத்தவரைக்கும் பெருசா எந்த ஒரு டிஸ்டார்ஷன் அந்த மாதிரி வந்து கிடையாது. மேஜர் டிஸ்டார்ஷன் கிடையாது. அதாவது எக்ஸ்ட்ராவா வந்து சவுண்ட்ஸ் ஏதாவது போட்டு போட்டுன்னு வர்றது சவுண்ட்ஸ் கிராக் ஆகுறது அந்த மாதிரி எந்த ஒரு சவுண்ட்ஸும் வந்து பாத்தீங்கன்னா இதுல கிடையாது. அண்ட் இன்னொரு டைப் ஆஃப் டிஸ்டார்ஷன் அதெல்லாம் வந்து ஐஎம்ஸ் போறதுதாங்க. ஏன்னா ஒரு சில இப்ப இந்த ஐஎம்ஸ்லயும் நான் சொல்லி இருப்பேன் ஓரளவுக்கு வால்யூம் அதிகமா போனா மிட் ரேஞ் டாமினன்ஸ் மாதிரி கிட்ட போறதுக்கு வாய்ப்பு இருக்கு. அண்ட் ஒரு சில ஐஎம்ஸ்ல இப்ப 7 ஓட ஜீரோ சால்நட் 02 ல வந்து ஓரளவுக்கு மேல வால்யூம் இன்க்ரீஸ் பண்ணிங்கன்னா மிட் ரேஞ் தான் அதிகமா இருக்குற மாதிரி தெரியும். ட்ரபுள் வந்து இல்லாத மாதிரி வந்து தெரியும். ஏன்னா ஆல்ரெடி அந்த ஐஎம்ஸ் அப்படித்தான் இருக்கு. அந்த ஐஎம்ஸ் எல்லாம் வந்து அந்த மாதிரி ஐஎம்ஸ் எல்லாம் டேக்ல யூஸ் பண்ணும்போது அந்த ஐஎம்ஸ் ஓட பொட்டன்ஷியல் என்னவோ அதுதான் அது பண்ணும். பட் இதே டேக்க நான் இப்ப சிம் கார்ட் சூப்பர் மிக்ஸ் 4 imல யூஸ் பண்றேன்னா சோ இத வந்து உங்களுக்கு ஃபுல் வால்யூம்ல வைக்கும் போதும் பெருசா வந்து எதுவும் டிஸ்டார்ஷன் வரப்போறது இல்ல. ஆக்சுவலா பவர் தான் பத்தாம இருக்கும். இன்னுமே இத வந்து இன்னும் பெட்டர் டாக் யூஸ் பண்ணும்போது இது வந்து இன்னும் வோக்கல்ஸ் கிளாரிட்டில அண்ட் அந்த ட்ரபுள் போர்ஷன்ல இன்னுமே வந்து இம்ப்ரோவைஸ் பண்ணும்.
அண்ட் அடுத்து சவுண்ட் சிக்னேச்சர் வைஸ் பார்க்கும்போது அது கம்ப்ளீட்டா நீங்க என்ன ஐஎம் யூஸ் பண்றீங்களோ அதை பொறுத்துதாங்க. இப்போ இந்த எண்டி பிளானட்ல பாத்தீங்கன்னா எனக்கு மிட்ஸ் பேஸ் நல்லா இருக்கு. ட்ரபுள் இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லி இருப்பேன். இப்ப இந்த டார்க் யூஸ் பண்ணாலும் எனக்கு அதே மாதிரிதான் மிட்ஸ் பேஸ் நல்லா இருக்கும். ட்ரபுள்ல வந்து இன்னும் பெட்டர்மென்ட் இல்லாத மாதிரிதான் தெரியும். பட் இதுவே இந்த ட்விஸ்டரா டி மைனர் ஐஎம் யூஸ் பண்ணும்போது சோ இந்த ஐஎம் கம்ப்ளீட்லி பேலன்ஸ்டு அண்ட் ட்ரபுள் நல்லாவே இருக்கும். அதனால இப்ப அந்த புல்லாங்குழல் சவுண்ட் எல்லாம் இன்னுமே நல்லா ஒரு சூப்பர் கிளாரிட்டில வந்து இருக்கும். சோ அதுவும் வந்து இதே டாக்ல யூஸ் பண்றதுதான். சோ இதுல வந்து அந்த புல்லாங்குழல் சவுண்ட் வந்து ஓரளவுக்கு கேக்குது. ஆனா இதுல வந்து இன்னும் பெட்டரா கேக்குது அப்படின்னா சோ அப்ப அதுக்கு காரணம் வந்து ஐ தான். சோ டேக் வந்து கிடையாது. சோ இந்த டாக் வந்து ஓவர் ஆலா எல்லா சவுண்ட்ஸுமே தான் வந்து இம்ப்ரோவைஸ் பண்ணும். ஆனா அந்த ஐஎம்ஸ் வந்து ஆல்ரெடி வந்து ஒரு செட் ஆஃப் ஃப்ரீகவன்சி ரேஞ்ச தான் வந்து நல்லா பண்ணனும். நல்லா வொர்க் அவுட் பண்ணுது அப்படின்னா அந்த செட் ஆஃப் ஃப்ரீக்வன்சிஸ் இன்னும் பெட்டரா வந்து இம்ப்ரூவ்மென்ட் வந்து தெரியும் டேக் யூஸ் பண்ணும்போது.
சோ மொத்தத்துல இந்த d13 டேக் நல்லாதான் இருக்கு. பட் நான் இப்ப சொன்ன விஷயம் எல்லாம் வந்து கொஞ்சம் நீங்க பாத்துக்கணும். அண்ட் அதே மாதிரி ஜெப்ரானிக்ஸ் ஜெப டாக்கும் இதுவும் கம்பேர் பண்ணும்போது ரெண்டும் ஆல்மோஸ்ட் சிமிலராதான் இருக்கு. பெருசா வந்து மேஜர் டிஃபரன்ஸ் வந்து கிடையாது. அண்ட் அதே மாதிரி அதே மாதிரி இந்த ₹200 டேக்குக்கும் மத்த ஒரு ஹை ஹை பட்ஜெட் டேக்குக்கும் போலாமான்னு பார்த்தீங்கன்னா கண்டிப்பா வந்து fx-ல வந்து இம்ப்ரூவ்மென்ட் இருக்கும். 200 டேக்க விட kc am0 டேக் நல்லாவே இருக்கு. அதே மாதிரி ஆடியோ குலர்லயே மத்த டேக் d07 அந்த மாதிரி டேக் யூஸ் பண்ணாலும் பெர்ஃபார்மன்ஸ் நல்லாதான் இருக்க வாய்ப்பு இருக்கு. அண்ட் அதே மாதிரி dd i5 டேக் என்ன பொறுத்தவரைக்கும் 2000 அரவுண்ட் ஒரு பெஸ்ட் டேக்னு வந்து சொல்லுவேன். ஏன்னா இந்த டேக்ல தான் வந்து உங்களுக்கு ஒரு நல்ல ஒரு மேக்ஸிமம் பவர் வந்து டெலிவர் பண்ணும். சோ இந்த சிம் கார்ட் சூப்பர் மிக்ஸ் 4 im இது ரொம்பவே நல்லா ஒர்க் ஆச்சு. அண்ட் அதே மாதிரி நீங்க பிரைஸ் அதிகமாக்கிட்டு போகும் போதும் உங்களுக்கு பவர் வந்து இன்னும் அதிகமா இருக்கும். இன்னும் குவாலிட்டி இம்ப்ரூவ் ஆகும். சவுண்ட் ஸ்டேஜ் அதனால இன்னும் கொஞ்சம் வைட் ஆகும். அண்ட் 44 mm பிளக் யூஸ் பண்ணும்போது இன்னுமே டெடிகேட்டடா எல் அண்ட் ஆர்ல வந்து டெடிகேட்டடா கேக்குற மாதிரி இருக்கும்.
சோ மொத்தத்துல நீங்க ஒவ்வொரு பிரைஸ் செக்மெண்ட்ல டேக் வந்து நீங்க யூஸ் பண்ணும்போது அதோட குவாலிட்டி வந்து இம்ப்ரோவைஸ்டாதான் வந்து இருக்கும். மொத்தத்துல அவ்வளவுதான் இந்த ஆடியோக்குள்ள d13 டேக்குக்கான ரிவ்யூ. அண்ட் இந்த ரிவ்யூ வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்ததுன்னா லைக் பண்ணிட்டு சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அண்ட் தேங்க்ஸ் பார் வாட்சிங் திஸ் வீடியோ கைஸ்.