📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

Chellame Chellame - Special Promo | 26 Dec 2025 | Tamil Serial | Sun TV

Sun TV0:57

Transcription

வேலையில் சேர்ந்த முதல் நாளே விஜயலட்சுமிக்கு [음악] காத்திருக்கும் மதிர்ச்சி.

>> இவங்க பேரு விஜயலட்சுமி. நம்ம கலையில புதுசா சேர்ந்துருக்க ஸ்டாப். நீங்க ரெண்டு பேரும் பிரண்ட் ஆயிக்கோங்க.

>> நான் வேலை பாகற கடைக்கே நீ வேலை செய்ய வந்தா உடனே நான் சும்மா விட்டுருவேனா உன்னை எப்படி இங்க இருந்து விரட்டுறேன்னு மட்டும் பாரு.

>> விஜயலட்சுமியின் [음악] துணிச்சலை கண்டு அதிர்ந்து நிற்கும் லாவன்யா.

>> என்ன சொன்னீங்க? இந்த வேலைய விட்டு என்ன விரட்டுவீங்களா? பாத்துரலாம் அதையும். [음악]

>> விக்ரம் கமின் வாழ்க்கையை மாற்ற தெய்வானை எடுக்கும் முயற்சி. உங்க பிள்ளைக்கு என் பொண்ண கட்டி வச்சா உங்க பேரனுக்கு ஒரு நல்ல அம்மாவாவும் உங்க பையனுக்கு ஒரு நல்ல மனைவியாவும் என் பொண்ணு வர்ஷினி இருப்பா.

>> தன் மகனின் சம்மதத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் [음악] தெய்வானி.

>> கவினுக்கு பாசம் காட்டுறதுக்கு ஒரு தாய் வேணும். அவன் ஏங்கி போயிடுவான் பொரிஞ்சு கூட விக்ரம்.

>> பரபரப்பான திருப்பங்களுடன் [음악] செல்லமே செல்லமே புத்தம் புதிய மெகா தொடர் நாளை மாலை 6:30 மணிக்கு உங்கள் சன் [음악] டிவியில்.