Transcription
ஹாய் பிரண்ட்ஸ்,
திஸ் இஸ் சிவராமகிருஷ்ணன், கோ பவுண்டர் அண்ட் சிஇஓ அட் சின்சியர் சிண்டிகேஷன்.
அன்னைக்கு, இன்னைக்கு, நாளைக்கு, லைஃப் கீப்ஸ் சேஞ்சிங்.
நிறைய மாற்றங்கள் இருந்துட்டே இருக்கு.
மாற்றங்கள் மட்டுமே நிரந்தரம், அப்படின்னு நம்ம சொல்றோம் இல்லையா?
சேஞ்சஸ் ஒன்லி தி பர்மனென்ட் திங் இன் லைஃப், அப்படின்னு சொல்றது ஸ்டாக் மார்க்கெட்ஸ்ல.
அன்னைக்கு, இன்னைக்கு, என்னைக்கும் நிரந்தரமா இருக்கக்கூடிய விஷயம் ஏதாவது இருக்கா, அப்படின்னு பார்த்தோம்னா, எஸ், தேர் இஸ் ஒன்லி ஒன் திங் தட் இஸ் ஆல்வேஸ் பர்மனென்ட்.
என்னன்னு பார்த்தீங்கன்னா, வாலட்டாலிட்டி.
வாலட்டிலாலிட்டி இல்லாத டைம் ஸ்டாக் மார்க்கெட்ல இருந்ததே கிடையாது.
மார்க்கெட் இஸ் வெரி வாலட்டைல்.
பார் தட் மேட்டர், எவ்ரி அசெட் கிளாஸ் இஸ் வாலட்டில்.
அதை பத்தி நம்ம தெரிஞ்சுக்கிறது இல்ல, ரியலைஸ் பண்றது இல்ல ஃபேக்ட் இல்லையா?
அப்போ, வாலட்டிலிட்டில நம்ம எப்படி ரியாக்ட் பண்ணனும், அப்படிங்கறது, இட் இஸ் சம்திங் நாட் ரிலேட்டட் டு பண்டமெண்டல்ஸோ, டெக்னிக்கல்ஸோ எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
இட் இஸ் ஆல்சோ ரிலேட்டட் டு எமோஷன்ஸ்.
நான் அடிக்கடி சொல்றது உண்டு, இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆர் சப்ஜெக்ட் டு மார்க்கெட் ரிஸ்க், அப்படின்னு சொல்றோம் இல்லையா?
அது ஃபேக்ட் இல்லாமல், அது உண்மைதான்.
ஆனா அதோட முக்கியமான ஒரு ஆணித்தனமான ஃபேக்ட் என்ன தெரியுமா?
இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆர் மோர் சப்ஜெக்ட் டு பிஹேவியரல் ரிஸ்க், மோர் தன் மார்க்கெட் ரிஸ்க்.
என்ன காரணம், அப்படின்னா, வென் மார்க்கெட்ஸ் கோ யூபோரிக், பீப்பிள் கெட் கிரீடிங்.
மார்க்கெட்ஸ் கீழ வரும்போது, வி ஆல்சோ பேனிக்.
இப்போ, மார்க்கெட் இன்னைக்கு ஸ்டாக் மார்க்கெட்ஸ் கரெக்ட்டட் அபௌட் 15% பிரம் இட்ஸ் பீக்.
இந்த 15% கரெக்ட் ஆன பிறகு என்ன செய்யலாம்?
ஒருவேளை ஹையர் லெவல்ல வித்துட்டு லோயர் லெவல் வாங்கி இருக்கலாமா?
We could have sold இட் ஹையர் அண்ட் பாட் இட் டுடே இல்லையா?
அப்ப இப்ப என்ன செய்யறது, அப்படிங்கிற கேள்வி.
இப்ப எவ்ரி டைம் டு கிரியேட் வெல்த், நம்ம மார்க்கெட்ல ஹையர் லெவல் வித்துட்டு லோவர் லெவல் வாங்குறது தான் சரியான வழியா?
இதோட பெட்டர் ஆப்ஷன் இருக்கா, அப்படிங்கிற ஒரு கேள்வி இருக்குமானால், you should வாட்ச் திஸ் வீடியோ அண்ட் வாட்ச் till the end to understand the important point that we going to [இசை] convey.
Friends, life is a university for learning.
ஒரு பெரிய ஹார்வர்ட் எஜுகேஷன்லயோ இல்லாட்டி சார்ட்டட் அக்கவுண்ட் எங்களுடைய கோர்சஸ்ல இருந்தோ, ஐஏஎம் எம்பிஏல இருந்தோ, கத்துக்குறதை விட வாழ்க்கை பாடம் கற்றுக் கொடுக்கிற மாதிரி எதுவுமே கற்றுக் கொடுக்காது.
எந்த விதத்தை சொல்றேன் தெரியுமா?
கடைசி 24 வருடங்களாக இன்வெஸ்ட் பண்ணிட்டு வரேன்.
இதனுடைய கற்றுக்கொண்ட பாடங்கள் அவ்வளவு.
அந்த பீரியட்ல வாலட்டிலிட்டி ஃபேஸ் பண்ணது அவ்வளவு.
வாலட்டிலிட்டி ஃபேஸ் பண்ணியாச்சு.
அவ்வளவு மார்க்கெட் சைக்கிள்ஸ் பார்த்தாச்சு.
2008-ல மார்க்கெட்ஸ் கிராஷ் அபௌட் 50%.
50% இன் பிரண்ட் ஆப் பிரைஸ் மார்க்கெட் கிராஷ்ட் 2020-ல அகைன் 37%.
மார்க்கெட் கிராஷ்.
இது இந்த ரெண்டு இன்ஸ்டன்ஸ் மட்டும் விடாம எடுத்து சுத்தி பார்த்தோம்னா, கிட்டத்தட்ட ஒரு 15 சமயங்கள்ல மார்க்கெட் ஒரு 10% மேல கீழ வந்திருக்கு.
அவ்வளவு வாலட்டிலிட்டி பார்த்தாச்சு.
இந்த வாலட்டிலிட்டி பார்த்தது மட்டும் இல்லாம, ஒரு பெரிய லேர்னிங் என்ன தெரியுமா?
என்னுடைய வாழ்க்கையில, it is meeting with great investors.
மிகப்பெரிய இன்வெஸ்டர்ஸ், learned investors who have traveled through the stock markets for last 30 to 40 years.
அவங்க கிட்ட இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் பல.
ரீடைல் இன்வெஸ்டர்ஸ் இப்ப இதுல இருந்து கலாசலா கற்றுக்கொண்ட விஷயங்களை உங்ககிட்ட நெக்ஸ்ட் ஒரு few மினிட்ஸ்ல நான் முன்வைக்க போறேன்.
Can we understand how great investors have handled volatility?
மிகப்பெரிய இன்வெஸ்டர்ஸ் என்னைக்குமே ஒவ்வொரு சமயங்களிலும் ஒவ்வொரு ஆர்ட் இன்வெஸ்ட்மென்ட் இன் ஆர்ட் இல்லையா?
ஒவ்வொரு ஆர்ட்லயுமே அந்த ஆர்ட்ல முதன்மையா இருந்த மக்கள் தலைசிறந்த ஒரு விதத்துல பெர்ஃபார்ம் பண்ண.
அந்த எக்ஸ்பர்ட்ஸ் இருக்காங்க இல்லையா?
அவங்க எப்படி பெர்ஃபார்ம் பண்ணி இருந்தாங்க, அப்படிங்கறத கொண்டு, வி கேன் நிறைய பாடங்களை நமக்கு கற்றுக்கொள்ள முடியும்.
இப்போ, ஒரு ஒரு மியூசிக் எடுத்துட்டா, ஒரு எம்எஸ் சுப்பலட்சுமி நம்ம சொல்றோம் இல்லையா?
ஒரு நார்த் இந்தியன் மியூசிக் எடுத்தா, லதா மங்கேஷ்கர் சொல்றோம்.
அந்த விதத்துல இன்வெஸ்டிங் எடுத்தீங்கன்னா, இந்தியாவுல நம்ம பாடம் கற்றுக்கொண்டு கொள்ள வேண்டிய நபர்கள் பல நபர்கள் இருக்காங்க.
அந்த அதுல ஒரு சில பேருக்கு எப்படி அந்த வாலட்டிலிட்டி பேஸ் பண்ணாங்கன்னு நம்ம பார்க்கலாமா?
For example, let's take some instance, practical instances.
There is one great investor who may have always appreciated for the way he has invested fundamentals.
எப்படி ஜட்ஜ் பண்றாங்க, எந்த அளவுக்கு கன்விக்ஷனோட இன்வெஸ்ட் பண்றாங்க, நான் பார்த்தது உண்டு.
There is somebody called professor சஞ்சய் பக்ஷி.
சஞ்சய் பக்ஷிங்கிறவர், டீப் ஒரு ஃபண்டமெண்டல் ஓரியன்டேஷன் உள்ள இன்வெஸ்டர்.
அவர் சுமார் 2010 வருடத்துல, அவர் ஒரு ஸ்டாக் ஐடென்டிஃபை பண்ணாரு.
ஆஃப்டர் தரோ, டீப் ரிசர்ச் ஐடென்டிஃபை பண்ணாரு.
அந்த கம்பெனியுடைய பேரு ரிலாக்ஸோ புட்வேர்.
நீங்க கேள்விப்பட்டிருக்கலாம்.
He invested ஸ்டாக் அட் பிரைஸ் ஆப் ₹20.
As you can see the charts that is showing up here, ₹20 இன்வெஸ்ட் பண்ணல.
அந்த ஸ்டாக் பிரைஸ்ல 2010-ல இன்வெஸ்ட் பண்ண பிறகு, 2011ல it went down to levels of 12.
₹12.
அப்ப ₹20 இன்வெஸ்ட் பண்ணி 40% பால் ஸ்டாக் மார்க்கெட் அவ்வளவு பெருசா எல்லாம் கீழ விழல.
ஆனா அந்த ஸ்டாக் பிரைஸ் மட்டும் 40% கீழ விழுந்தது.
40% கிட்டத்தட்ட ₹11, ₹12லாம் கூட போச்சு.
அப்போ 40% கீழ விழுந்த பிறகு பேனிக்ல வித்திருக்கலாமே?
விக்கல ஹிஸ் ஹோல்டிங் ஆன் தி ஸ்டாக்.
ஸ்டாக் அதை ஒரு திடகாத்திரமா, ஒரு நம்பிக்கையோட, ஒரு ஃபெய்த்தோட அந்த ஸ்டாக் ஹோல்ட் பண்ணிருக்கேன்.
காரணம் அதுல இருந்து கன்விக்ஷன்.
You know what happen after that?
₹20-ல வாங்கி ₹12ல போச்சுன்னு சொன்னேன், அது விற்கல.
அடுத்த ஒரு ஒன்பது பத்து வருடங்கள் 2021ல என்ன, எந்த லெவல் ஸ்டாக் பிரைஸ் போச்சு தெரியுமா?
இட் வென்ட் அஸ் ஹை அஸ் ₹1400.
₹20ல வாங்கின ஸ்டாக் ₹12 எடுத்து விற்காம ₹1400 போச்சு.
What kind of returns he made out of it?
It is something like about 70 times.
70% எல்லாம் நான் சொல்ல வரல, 70 times returns he made in about 11 years period.
இல்லையா?
அப்போ நம்ம புரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா, he could have easily sold several டைம்ஸ் இந்த பீரியட்ல.
பல தடவைகள் அந்த ஸ்டாக் ஒரு 10% கீழ விழுந்தது.
பல மடங்கள், பல தடவைகள் கீழ விழுந்திருக்கு.
அந்த ஒவ்வொரு தடவையும் ரியாக்ட் பண்ணி இருந்தாருன்னா, he would have never reached this point of 1400 today.
About 700 வச்சுக்கோங்களேன்.
Even 700 வச்சாலும் கூட, ஸ்டில் என்ன வாட் கைண்ட் ஆஃப் ரிட்டர்ன் இட் இஸ் ரைட்.
இப்போ ஒவ்வொருத்தையும் ரியாக்ட் பண்ணிருந்தாருன்னா, இந்த ரிட்டர்ன்ஸ் அவர் பார்த்திருக்கவே முடியாது.
பேசாம, அமைதியா உட்கார்ந்து இருந்தார்.
ப்ரொபசர் சஞ்சய் பக்ஷி சொன்னேன் இல்லையா?
Can you take the case of the giant investor, the titanic investor of India?
இந்தியா ராகேஷ் ஜுஜன்வாலா, அவரை பத்தி பேசாம இருக்க முடியாது.
ராகேஷ் ஜுஜன்வாலா, he invested in his famous investment in titan.
ஒரு ₹30-ல இன்வெஸ்ட் பண்ணாருன்னா, நம்ம கேள்விப்பட்டிருப்பீங்க.
He kept investing.
ஒரு தடவை மட்டும் இன்வெஸ்ட் பண்ணல, கான்ஸ்டன்ட்லி கெப்ட் இன்வெஸ்டிங் in the stock titan.
என்ன ஆச்சு தெரியுமா?
விபிட்லி ரிமெம்பர், இன் பிப்ரவரி 2015, ஸ்டாக் பிரைஸ் வென்ட் ₹430.
₹430 பிப்ரவரி 2015 ல இருந்தது.
அங்க இருந்து இட் கிராஸ் to levels of about ₹300 by end of 2016.
நவம்பர் 2016, ₹300 வந்தது.
₹430-ல இருந்து ₹300 கீழ விழுந்து, it's a fall of as much as about 25%.
25% to 30% பால் இன் தி ஸ்டாக் பிரைஸ்.
கிட்டத்தட்ட ரெண்டு ரெண்டரை வருடத்துக்கு ரிட்டர்ன்ஸே சுத்தமா பாக்கல.
25% 27% ஸ்டாக் பிரைஸ்.
அவர் அப்ப பேனிக் ஆனாரா, அப்படின்னா, பேனிக் ஆகல.
என்ன பண்ணாரு தெரியுமா?
ஹி கெப்ட் பையிங்.
மோர் ஸ்டாக் பிரைஸ் கீழ விழும்போது, கெப் பையிங் மோர்.
பிகாஸ், இட் இஸ் செக்குலர் க்ரோத் ஸ்டோரி.
ஸ்டாக் பிரைஸ் கீழ விழும்போது வாங்க.
வாங்க, வாங்க.
என்ன ஆச்சு?
ஸ்டார்ட்டட் வென் தி பிரைஸ் கேம் டவுன், இன்னும் அதே அமௌன்ட்டுக்கு அதிகமான ஸ்டாக்ஸ் வாங்க முடியல.
அதிகமான நம்பர் ஆஃப் ஷேர்ஸ் வாங்க முடியல.
கீப் பையிங்.
சோ, 430 ல இருந்து ₹300 வந்தது பார்த்தோம் இல்லையா?
You know what the stock price is today?
You will know that the stock price is as much as about 3500 today.
Of course, he is not there anymore, but தி பாயிண்ட் இஸ், ஹி கெப்ட் ஹோல்டிங் தி ஸ்டாக்.
அதுதான் முக்கியமான விஷயம்.
அந்த அந்த பாயிண்ட் ரியாக்ட் பண்ணலையே.
20% பால் கிரியேட் பண்ணல.
30% பாலுக்கு ரியாக்ட் பண்ணல.
கெப்ட் ஆன் ஹோல்டிங் தி ஸ்டாக்.
ராகேஷ்ல கேஸ்லயே எடுத்தோம்னா, அனதர் ஃபேமஸ் எக்ஸாம்பிள் இஸ் லூப்பின்.
லூப்பின் 20067ல வாங்கி இருக்காரு.
சும்மா 20067ல வாங்கி இருக்காரு.
ஹி பாட் இட் பிரைஸ் ஆப் சம்வேர் அரவுண்ட் ₹150.
க்ளோஸ் டு தட் ₹150ல 2006-7ல வாங்கினது.
இட் வென்ட் டு லெவல்ஸ் ஆப் ₹100.
இன் மேட்டர் ஆப் நெக்ஸ்ட் நெக்ஸ்ட் ஒரு ஒன் ஆர் டூ இயர்ஸ்ல ₹100 30% பால் ஆகியிருக்கு.
30% பால் ஆன பிறகு வித்தாரா விக்கல.
ஹி ஹேடட் மோர்.
மேலும் வாங்கினார்.
தென் பை 2015, அடுத்த ஏழு வருடங்கள்ல, இட் வென்ட் டு லெவல்ஸ் ஆப் 1800.
சோ வாங்கின லெவல்ஸ் என்ன?
140 டு 150.
அது அடுத்த வருஷம் ₹100 ரூபாய்க்கு கீழ போய், அங்க இருந்து ஆறு வருடத்துல, இட் வென்ட் லெவல்ஸ் ஆப் 1800 டு ₹2000.
பேஷன்ஸ்.
அப்ப ஒவ்வொரு சமயம் ரியாக்ட் பண்ணாம இருக்கிறது தான் முக்கியமான விஷயம்.
நம்ம நல்லா புரிஞ்சுக்கணும்.
இதுக்கெல்லாம் தாண்டி ஒரு விஷயம் சொல்லட்டும்.
ஐ ஹேட் ஒன் ஸ்ட்ரேஞ் எக்ஸ்பீரியன்ஸ்.
பியூ டேஸ் பேக், ஐ வாஸ் இன் டெல்லி.
அண்ட் ஐ மெட் வித் ஒன் இன்வெஸ்டர்.
ஹூம் ஐ அட்மிட் ஒரு இன்டிவிஜுவல் இன்வெஸ்டர்.
பார் தி பப்ளிக் அட் லார்ஜ்.
Let me name him.
ஹிஸ் நேம் இஸ் உமேஷ் சச்சதேவா, அப்படின்னு பேரு.
அவர் he bought, when I was discussing or discussing quite a few ideas.
ஸ்டாக் ஐடியாஸ் டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்த பொழுது, he mentioned to me something strange.
You know, we talked about a company called bajaj finance.
He smiled at me, asked him smiling.
He said, you know what, 10 years ago I bought the stock at a price of 150.
அப்படின்னு சொன்னாரு.
150-ல 2014ல இந்த ஸ்டாக்கு, bajaj finance வாங்கி இருக்காரு.
He is not ராகேஷ்.
இஸ் நாட், you know, professor சஞ்சய் பக்ஷி is a normal retail investorனு வச்சுக்கலாம்.
ஆனால் ₹150-ல அந்த வாங்கின ஸ்டாக்கு, he has been holding on for how long?
For last 10 years.
You know what the price is today?
It's about 8300.
Now the point is not that, அவர் வந்து 150-ல வாங்கி 8300-ல வந்ததுங்கிறது.
ஒரு விஷயம் இருக்கட்டும், is made about some 50 times returns.
பக்கம் இருக்கட்டும், that is not what I am trying to tell you.
The important point that I am trying to tell you is this.
Please note, திஸ் நோட், திஸ் கேர்ஃபுல்லி.
கோவிட் பொழுது, இந்த ஸ்டாக் பிரைஸ், bajaj finance, ₹4800.
₹4800 ல இருந்து, இன் எ மேட்டர் ஆப் த்ரீ மந்த்ஸ், இட் கேம் டவுன் டு ₹1800.
₹4800 ல இருந்து ₹1800 ரூபாய்க்கு.
இந்த பிரைஸ் வாட் எ பால்?
இஸ் கிட்டத்தட்ட 60% எரோஷன் இன் கேப்பிடல்.
அப்ப என்ன ரியாக்ட் பண்ணாரு?
எப்படி ரியாக்ட் பண்ணாருங்கிறது தான் முக்கியமான விஷயம்.
He didn't do anything.
Sat ஸ்டாக் ஒண்ணுமே செய்யல.
சாம் அமைதியா இருந்த.
காரணம் என்னன்னா?
The faith in the company, the faith in the management of the company, the faith in the prospects of the industry, prospects of India.
இந்தியாஸ் க்ரோத் ஸ்டோரி இல்லையா?
அமைதியா இருந்தாரு.
அப்ப ₹4800-ல இருந்து ₹1800 வரும்போது, அமைதியா இருந்தாரு.
அங்கிருந்து இட் ஸ்டார்ட்டட் மூவி, moving up again.
It went to 7000.
₹7000 போயிட்டு, திரும்ப 5200 வந்தது.
அப்ப ஏதாவது செஞ்சாரா?
ஒண்ணுமே செய்யல.
Just been holding out of the stock.
Today it's at 8300.
Held it for about 10 years, and during this time he would have seen.
ஒரு தடவை 60% பால் பார்த்தாரு.
இன்னொரு சமயத்துல 20% பால் பார்த்தாரு.
25% பால் பார்த்தாரு.
But all this occasions he has held on to those stocks.
So what I am trying to tell you is that this is not some giant investor.
This is a retail investor.
Today I would say, looking at such people, I am getting inspired.
Therefore, the idea is not a trade.
Trade பண்றவங்க, அவங்க பல மடங்கு, பல கோடி சம்பாதிச்சாங்கிற சரித்திரம் நான் பார்த்ததில்ல.
ட்ரேடிங்றதை விட, இன்வெஸ்ட்மென்ட்ஸ்ல அவ்வளவு பெரிய பெரிய, மிகப்பெரிய ஆப்பர்சுனிட்டி.
இன்வெஸ்ட்மென்ட்ஸ் வரும்பொழுதே, பேஷன்ஸ் இஸ் ரெக்வர்ட்.
ஹையர் லெவல் வித் லோவர் லெவல்ல வாங்குற அந்த கேம் எல்லாம் சோ வேலைக்கு ஆகாது.
என்ன செய்யணும்?
செய்யணும், அப்படின்னா, identify good companies, hold on to them.
Don'tங்க நகராம, பேசாம, அமைதியா உள்ள போய் உட்கார்ந்துரணும்.
வெயிட் on that.
Just sit on that for years together.
Multiply several folds like anything.
அப்போ நீங்க அந்த கம்பெனி, அந்த மாதிரி கம்பெனிஸ் ஐடென்டிஃபை பண்ணனும்.
Or else let professionals identify it for you.
அண்ட் அந்த ப்ரொபஷன்ஸ் ஐடென்டிஃபை பண்ணி, இன்வெஸ்ட் பண்ணும் பொழுது, நீங்க அந்த ஸ்டாக் பிரைஸ் ஒரு 30% வேணும், 40% ஸ்டாக் பிரைஸ் வேணும், 20% வேணும்.
ஆனா அவங்க கிட்ட போய் 40% விழுந்துருக்கே.
இது விக்காம இருந்துட்டோமே.
அப்படிலாம் நீங்க கேட்டீங்கன்னா, தென் தேர் இஸ் நோ பாயிண்ட் இன் கிரியேட்டிங் வெல்த்.
நோ வெல்த் கிரியேஷன் வில் நாட் ஹாப்பன்.
அதை கேக்குறவங்க அவசியமே கிடையாது.
The ஸ்டாக் பிரைஸ் வில் டெபனிட்லி பால் பை 20%, 25%, 30%.
இந்த 10, 20 டைம்ஸ், 30 டைம்ஸ் மல்டிபிளை ஆகுற சமயத்துல, கண்டிப்பாக நிச்சயமாக அது விழும்.
20%, 30% விழும்.
ஆனா அந்த சமயத்துல, நீங்க அவங்கள கேள்வி கேட்டு, அவங்கள நீங்க இழுக்குறதை விட, பேசாம அமைதியா இருந்தீங்கன்னா, தேவாட் தேர் டூயிங் ரைட்.
அந்த கன்விக்ஷனோட தான் இன்வெஸ்ட் பண்றாங்க.
அந்த ப்ரொபஷனல் இருந்தார்களானால், ஃபண்ட் மேனேஜர்ஸா இருந்தார்கள்.
ஆனால் அவங்க கூட டிராவல் பண்ணிட்டு வந்தீங்கனா, தே வில் மல்டிபிளை மணி.
பார் யூ பை 10 டைம்ஸ், 20, 30 டைம்ஸ்.
அண்ட் this is real, this is ட்ரூ.
இது பல முறைகள், ஒரு முறை, ரெண்டு முறை இல்லை, ஆயிரக்கணக்கான முறைகள் ஸ்டாக்ஸ்ல நடந்திருக்கு.
இது நடந்து கொண்டுதான் இருக்க போகுது.
அப்போ, you know who makes money?
The patient investor makes money.
Stock market is a tool where we gets transferred from the impaent to the patient.
நான் சொல்றது புரிஞ்சுதா?
ஸ்டாக் மார்க்கெட்ங்கிற வெகிக்கிள் மூலமாக, பேஷன்ட்டான மக்களுக்கு வெல்த் உள்ள வருது.
யார்கிட்ட இருந்து வருது தெரியுமா?
இம்பேஷன்ட் கிட்ட இருந்து வருது.
அப்ப நீங்க இப்ப என்ன தெரிஞ்சுக்கணும்?
என்ன டிஃபைன் பண்ணிக்கணும்னா, நீங்க இம்பேஷன்ட் இன்வெஸ்டரா இல்லாட்டி பேஷன்ட் இன்வெஸ்டர்.
வாட் would you like டு பி?
அதுக்கு ஆன்சர் என்ன, அப்படின்னா, would you like டு கிரியேட் வெல்த்?
மல்டிபிளை வெல்த்.
தி ஆன்சர் இஸ் எஸ் ஆப்வியஸ்லி, யூ நீட் டு பி எ பேஷன்ட் இன்வெஸ்டர்.
வில் யூ பி ஜெய்ஹிந்த்?
[இசை]