📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

Revelation Bible Study - Part 25

Antantulla Appam1:06:31

Transcription

[இசை] [இசை] ఆ [இசை] அல்லேலூயா. வெளிப்படுத்தல் 12 ஆம் அதிகாரம் இரண்டாம் எட்டாம் வசனங்கள். வானத்திலே யுத்தம் உண்டாயிற்று. மிகவே அவனை சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடு யுத்தம் பண்ணினார்கள். வருஷப்பமும் அதை சேர்ந்த தூதர்களும் யுத்தம் பண்ணினாலும் ஜெயம் கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமல் போயிற்று.

இந்த செய்திக்கு முன்பாக இது சற்று ஆழமான சத்தியமாய் இருக்கிறபடியால், கடந்த வார்த்தை பேசினதை ஒரு ஐந்து நிமிடங்கள் ஞாபகப்படுத்தி அதன் பிறகு உள்ளே செல்ல விரும்புகிறேன். இந்த அதிகாரம் முழுவதிலும் ஒரு வார்த்தை திரும்ப திரும்ப திரும்ப வருகிறது. வானத்திலே, வானத்திலே, வானத்திலே என்று. வானம் என்று சொல்லப்படுவதற்கு மூன்று நான்கு அர்த்தங்கள் உண்டு. ஆகாய வெளிவை நாம் வானம் என்று சொல்லுகிறோம். கறைகள் பறக்கிற ஒரு வானங்கள் இருக்கின்றது. சூரிய சாந்தி நட்சத்திரங்கள் இருக்கிற ஒரு வானம் இருக்கிறது. சாத்தான் வான மண்டலத்துக்கு உண்டான ஆவிகளின் சேனைகளாக வான மண்டலத்திலே அவன் சிங்காசனத்தை வீற்றிருக்கிறான். இன்னும் வான மண்டலத்தை இன்னும் மேல போகாத உன்னதங்கள் என்று சொல்லுகிறோம். கிறிஸ்து இயேசுவோடு கூட ஆண்டவர் நம்மை உன்னதங்களிலே எழுப்பி அவரோடு உலாவச் செய்து அவரோடு உட்காரும்படி செய்தார். பரலோகத்திலும் இந்த பலன் வாரும் என்றுதான் நாம் அழைக்கிறோம். ஆண்டவராகிய இயேசு வானாதி வானங்களுக்கு மேலாக தேவன் சிங்காசனத்தில் இருந்து கொள்ளப்பட்டார். இதோ மகா உயரமான இடத்திலே பிணமாக தேவன் இருக்கிறதை உணர்கிறோம். இயேசு கிறிஸ்து எருசலேம் என்ற இடத்தில் அவர் வாசம் பண்ணுகிறார். அதை கட்டி எழுப்பி இருக்கிறார். மணவாளத்துக்காக அழைக்கப்பட்டது அமைக்கப்பட்ட ஒரு வாசஸ்தலம் நகரம் பூலோகத்திலே பர்வதம் பகுவான்தான் புதிய எருசலேம் புதிய பூமி புதிய வானம். ஒரு வானத்தின் பல பகுதிகள் சிலர் ரெண்டு மூணு வானதா இருக்குங்கள் சொல்லுவாங்க. சில ஏழு வானங்கள் இருக்குன்னு சொல்லுவாங்க. வேதம் முழுவதிலும் எத்தனை வானங்கள் இருக்கிறது என்று சொல்லப்படவில்லை. வானாதி வானங்கள் உண்டாக்கி இருக்கிறார் ஆண்டவர்.

இந்த வானத்திலே ஒரு அடையாளம் காணப்பட்டது. உன்னத அடையாளம் காணப்பட்டது. ஒரு ஸ்திரீ சூரியனை இந்த ஸ்திரீ என்பது என்று அநேக பேரை கொண்டு சொல்லுகிறார்கள். சாத்தானிடம் முன் வித்தக்கும் ஸ்திரீயின் விட்டுக்கும் பகை உண்டாக்குவேன். அது ஒரு ஸ்திரீ இஸ்ரவேல் தேசத்திலே ஒரு ஸ்திரீக்கு ஆண்டவர் பல இடங்களில் உங்களுக்கு சொன்னார். அதுவும் ஒரு ஸ்திரீ. ஆனால் இங்கே சூரியன் இந்த ஸ்திரீயா? உன்னதங்களிலே கேட்கிற அந்த ஸ்திரீயா? தேவனுடைய சபையை கூட வேதம் ஒரு ஸ்திரீக்கு உங்களுக்கு சொல்லுகிறது. முதலிலே சொன்னேன் இயேசுவுடைய தாயாராகிய மரியாள் ஒரு ஸ்திரீ. இஸ்ரவேல் தேசம் ஒரு ஸ்திரீ. ஆனால் இந்த இடத்திலே சொல்லப்பட்ட ஸ்திரீ யார் என்பதுதான் பிரச்சனை. நாம் பார்க்கும்போது சபையின் ஆண்டவர் ஒரு ஸ்திரீக்கு ஒப்பிட்டு சொல்லுகிறார். மேலான இயேசு நம் எல்லாருக்கும் தாயானவள். கலாத்தியருக்கு எழுதும்போது பவுல் எழுதுகிறார். ஒரே புருஷனுக்கு இந்த சபையை கற்கொள்ள கன்னியாக ஒப்புக்கொடுக்கிற பவுல் சொல்லுகிறார். அனுப்பிக்கப்பட்ட ஒரு மணவாட்டியை போல இருந்தது அந்த சபை ஒரு ஸ்திரீ. சாதாரணமாக நம்முடைய சபை ஒன்னு எடுத்துக்கொள்வோமே. சபைக்காக எடுத்துக்கொள்வோமே. இந்த ஒரு கூட்டம் முதற்கு போதும். தேவனோடு நடக்கிறவர்கள் உணவுகிறார்கள். பரிசுத்தத்தில் வைராக்கியம் உள்ளவர்கள் ஜெபிக்கிறவர்கள். எப்போது ஆண்டவர் வருகையில் இருக்கும் என்று ஆவலோடு காத்திருக்கிறவர்கள். அவர்கள் சபை ஒரு கூட்டம் தான். ஆனால் இன்னும் சபையில இன்னும் உத்தமமானவர்கள் இருப்பார்கள். தளபதி அவர்கள் சஞ்சரிக்காதவர்கள் இருப்பார்கள். இன்னொரு கூட்டத்தார் இருப்பார்கள். உடமைக்காதவர்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆலயத்தில் வருவாங்க. பால் பண்ண மாட்டாங்க. அவங்க ஒரு விசிட்ட மாதிரி வருவாங்க. நல்ல வருவாங்க. வெரி குட் நைட் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க. ஒரு கூட்டத்தால் ஆண்டவருடைய இரண்டாவது வருகை இவர்கள் எடுத்துக்கொள்ளப்படுவார். இரண்டாவது கூட்டத்தால் ஐயோ நம்ம கைவிடப்பட்டு போனேன். பரலோகத்தை இழந்து போயிடக்கூடாது. அதுக்கு பிறகு அவங்களுக்குள்ள ஒரு வைராக்கியம் வந்து நான் அந்திகிறிஸ்துவின் ஆட்சியில் சிக்கிக் கொண்டாலும் அவருடைய முத்திரையை நான் தண்டிக்கவே மாட்டேன். நான் இரத்த சாட்சியாக படைத்தாலும் பரவாயில்லை. அவர்கள் இரத்த சாட்சியா மரிக்க மரிக்க மரிக்க மரிக்க கர்த்தருடைய ராஜ்ஜியத்திலே அந்த மத்திய ஆலயத்திலே நடக்கிற கல்யாண விருந்திலே அவர்கள் பங்கு பெறுவார்கள். மூன்றாம் ஒரு கூட்டத்தாரு அந்த இயேசு சித்தியை செய்ய ஆரம்பிக்கும் போது விழுந்துருவாங்க. நாம அடிமையா இருக்கணும் பரவால்ல. என்னால அந்த துன்பம் எல்லாம் சேர்க்க முடியாது. அவர் கையிலே தோற்று போகிற ஒரு கூட்டம் இருக்கு.

இந்த ஸ்திரேலை பார்க்கும்போது முதலாவது அவள் சூரியனை அறிந்திருந்தால். அந்த சூரியன் கிறிஸ்துவினுடைய நீதியை குறிக்கிறது. நான்கு ரெண்டிலே நீதியை சூரியன் என்று அழைக்கப்படுகிறார். ஆண்டவர் இந்த உலகத்துக்கு அவர் சூரியனாய் வெளிச்சமாய் இருக்கிறார். ஒரு சூரியன் உலகத்துக்கு வெளிச்சம் கொடுக்கும்படி அழைக்கப்பட்டவர் சூரியனாய் இருக்கிறார். உன்னுடைய பாதம் கீழே சந்திரம் இருக்கிறது. சந்திரன் என்பது தேவனுடைய கிருபையை குறிக்கிறது. சூரியனிடத்திலே கிருபையாய் அந்த வெளிச்சத்தை வாங்கி சந்திரன் எனவே ஒளி கொடுக்கிறது. சந்திரனுக்கு இயற்கையான வெளிச்சம் இல்லை. சூரியனையே அவருடைய கிருபையிலே சார்ந்திருக்கிற ஒரு நிலைமை. என்ன செய்தாலும் ஆண்டவருடைய கிருபை. ஆண்டவருடைய கிருபை. பவுல் சொல்லுகிறார் நான் எல்லாரிலும் அதிகமாய் பிரயாசப்பட்டேன். எனக்குள்ள இருக்கிற கிருபைதான் அதை செய்யும்படி செய்கிறது என்று சொன்னார். அவருடைய சிரசிலே 12 நட்சத்திரங்கள் இருக்கிறது. அது பழைய ஏற்பாட்டில் உள்ள 12 கோத்திரங்களையும் புதிய ஏற்பாட்டில் உள்ள 12 அப்போஸ்தலர்களையும் குறிக்கிறது. அதை கிரீடம். கிரீடம் என்பது ஜெயம் உள்ளவர்களுக்கு சுத்தப்படுவது. ராஜரீகம் ஆளுகையை அதை குறிக்கிறது. என்றால் அந்த ஸ்திரீயை குறித்து நாம் வாசிக்கிறோம். அவள் கற்பவியாய் இருந்து பெந்தகோஸ்து நாளிலே இந்த சபை ஒரு பெண்ணாக உருவானது. 2000 ஆண்டுகளாக கர்ப்பத்திலே இருக்கிற ஜெயம் கொண்ட ஒரு ஆண் பிள்ளை சபையிலிருந்து உருவாகி வருகிற பரிசுத்தவான்கள் அவருடைய வயிற்றிலே இருக்கிறார். இந்த முழு உலகமும் பரிசுத்த வேதனை அடைந்து எப்பொழுது கர்த்தருடைய வரவேற்பு இந்த சபைகளுக்கு முன் வருகிற பரிசுத்தவான்களை ஜெயம் கொண்டவர்கள் தேவனோடு நடக்கிறவர்களை ஒப்புவிக்கும்படி ஆவலாய் இந்த சபை காத்திருக்கிறது. எந்த சபையும் எடுத்துக்கொள்ளப்பட போவதில்லை. ஆனால் சபையில் உள்ள ஜெயம் கொண்டவர்கள் தான் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.

இன்னைக்கு ஆயிரக்கணக்கான சபைகள் பெயர்கள் உலகத்தில் இருக்கிறது. ஒரு நாள் பரலோக தரிசனத்தை கண்டார். மேல உள்ள போன உடனே தேவனை பார்த்து கேட்டார். எவ்வளவு பேர் வந்திருக்கிறார்? அவர் பரலோகத்தை சுத்தி பார்த்து சொன்னாராம். ஒரு கூட வரல. அப்படியா? ஒரு கூட வர முடியாது. லிஸ்ட்ல ஆங்கிரிக்கன் பரலோகத்தை பார்த்து கூட ஆங்கிரிக்கனே வரல. எப்படி வரல? கத்தோலிக் நிலை சரி. அப்போ பெந்திகோஸ் சிபிஎம் யாராவது வந்திருக்காங்களா? டிபிஎம் ஒருத்தரும். ஒரு பெரிய சந்தோஷம் கூட போகக்கூடாது. எல்லா சபையும் கேட்டு கேட்டு கேட்டு ஒருத்தரும் இல்லைன்னு சொன்னவுடனே கடைசில கேட்டாராம். யாரா பரவத்துல இருக்காங்க? தேவன் சொன்னாராம். இயேசுவின் இரத்தத்தால கழுவப்பட்டவங்க. ஞானஸ்தானம் பெற்று அபிஷேகப்பட்டு தேவனோடு நடக்கிறவங்க. அவங்களா இருக்காங்க. பரலோகம் என்ன சபையிலே நாங்க எல்லாம் எங்க சத்தமா பரலோகத்துக்கு போகணும்னு சொன்னா உங்களை மாதிரி பிராடு உலகத்துல இல்லைன்னா எல்லா சபைகளும் உண்மையான பரிசுத்தவான்களாக இருக்கிறார்கள். ஏன்னா பர்சன்டேஜ் வேணும்னா கொஞ்சம் கூட குறையும். ஆனா எல்லா சபைகளும் உண்மை உத்தமான தேவனுடைய பிள்ளைகளுக்காக ஆண்டவர் சபையினுடைய விசுவாசிகளுக்காகத்தான் ஜீவனை கொடுத்தார் ஒழிய சபைக்காக கொடுக்கிறேன். சபையிலும் ஆண்டவருக்கு உண்மை உத்தமானவர்களை ஆண்டவர் ஒவ்வொரு சபையிலும் ஆண்டவர் சேர்த்துக்கொள்வார். தேவனுடைய தலைமையான அருமையான தேவனுடைய பிள்ளைகளே. அவர்கள் தான் ஜெயம் கொண்ட பரிசுத்தவான்களாக கர்த்தருடைய வருகையிலே எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். சபையிலிருந்து ஒரு மீதி அந்த குழந்தையை பெற்று கர்த்தருடைய வருகையிலே கொடுத்துவிட்டால் கைவிடப்படுகிற சபை என்று ஒன்று நீங்கி இருக்கிறது. அதை குறித்து வாசிக்கிறோம்.

மீண்டும் 12 ஆம் அதிகாரம். அவர்கள் கர்ப்பமதியாய் இருந்து பிரசவ வேதனைப்பட்டு பிள்ளைகள் படி வருத்தப்பட்டு அலறினார்கள். அப்பொழுது வேறொரு அடையாள வானத்திலே காணப்பட்டது பட்டது. ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் தன் சிரசிகளை ஏழு முடிகளையும் உடைய சிறப்பான பெரிய வலுச்பம் இருந்தது. சாத்தான் சிறப்பான வலசம் என்று எழுதியிருக்கிறது. நம்முடைய இரத்தம் சிந்துதலை குறிக்கிறது. சிகப்பு என்பது நரகத்தினுடைய ஒரு அடையாளம். நரகத்துக்கு என்று நிரூபிக்கப்பட்டவன் சிவப்பு என்று சொல்லப்படும். ஆண்டவருடைய தலையை நசுக்கி இருக்கிறதுனாலே அவன் சிவந்து போய் இருக்கிறான். அதற்கு ஏழு தலைகள் இருந்தன. இந்த ஏழு தலைகள் என்பது பழைய ஏற்பாட்டிலே இஸ்ரவேல் ஜனங்களை அடக்கி வைத்திருந்த ஏழு சாம்ராஜ்யம். அதுதான் நமக்கு ஏழு தலைகளை போல இருந்தது. முதலாவது அடக்கி வைத்திருந்தது 430 வருடங்கள் அடக்கி வைத்திருந்தார்கள். இரண்டாவது 137 வருஷங்களை அடக்கி வைத்திருந்தார். பிறகு பாபிலோன் சாம்ராஜ்யம் 70 வருஷம் அடக்கி வைக்கிறது. அதற்குப் பிறகு மேரிய பெர்சிய அரசாங்கங்கள். அதற்குப் பிறகு கிரேக் அரசாங்கம். மகா மகா அமைதியா இருந்ததால அவருடைய ஆட்சிக்கு கீழாக இருக்கும்போது ரோம் அவருடைய சாம்ராஜ்யம் ஆக ஏழு சாம்ராஜ்யம் வகுப்பிலே கொடுத்த நோட்ஸ்ல அதெல்லாம் இருக்கிறது. அடுத்தது பத்து தலைகளை பற்றி சொல்லியிருக்கிறது. பத்து கொம்புகளைப் பற்றி. கொம்பு என்பது கலவை குறிக்கிறது. ஈரோபின் கால மார்க்கெட் என்று தற்போது பல தேசங்கள் ஆதிகாலத்திலிருந்து பத்து தேசங்கள் உள்ளடக்கி ரோம சாம்ராஜ்யத்தின் பிந்தின விளைவாக எழும்பி இருக்கின்றன. அது குறிக்கிறது.

நாலாவது வசனம். அதன் பால்ஸ் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பகுதி இழுத்து அவர்களை பூமியிலே விளக்க தலையால் செயல்பட முடியவில்லை. தலை நசுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அதனுடைய வால் இச்சைகளை காண்பிக்கிற ஒரு வால். அது நட்சத்திரத்தை போல பிரகாசித்த தேவனுடைய ஊழியக்காரர்களை நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பகுதி. இதற்கு மேலே விழுந்து போன தேவதூதர்களாக 33 கோடி பேர் தேவர்களாக இந்த பூமியிலே விழுந்து இன்றைக்கு அரிசுத்த ஆவிகளாக பிசாசுகளாக ஆராய் இருந்து கொண்டிருக்கிறார்கள். அதை பால் வானத்தின் நட்சத்திரங்களின் மூன்றில் ஒரு பகுதி இருக்கிறது. அவர்களை பூமியின் மேல் தள்ளிட்டு பிரசவ வேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளை பெற்றவுடனே அவருடைய பிள்ளையை பட்சித்து போடும்படி அந்த பரிசுத்தம் அவர்களுக்கு முன்பாக நின்று கடைசியாய் கர்த்தருடைய வல்லமையிலே ஒரு கூட்டம் பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாக ஒரு பயங்கர போராட்ட தேவன் போறது. அவனுக்கு கொஞ்ச காலம் மாத்திரமே உள்ளென்று அறிந்து கடைசி நாட்களிலே முழு பலத்தோடு எடுத்துக்கொள்ளப்படுகிற தேவனுடைய பிள்ளைகள் பரிசுத்தவான்களுக்கு விரோதமாய் அவன் போராடுவான். மறுபக்கத்தில் அந்த கடைசி நாட்களிலே ஆண்டவர் அக்கினி அபிஷேகத்தை ஊற்றுவார். பின்மாரி மலர்களை ஊற்றுவார். மாம்சமான யாவர் மேலும் ஆவியை ஊற்றுவார். குமாரனும் குமார்த்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லும்படி ஆண்டவர் வைராக்கியமாக ஒரு எலக்சன் நடக்கிறது என்றால் பல மாதங்களுக்கு முன்பாகவே ஒவ்வொரு ஹோட்டல் சுவர் தலைமுடி போடுவாங்க. சும்மா எல்லாத்தையும் பிரிச்சு போடுவாங்க. பிறகு அதுல எழுதுவாங்க. பிறகு நோட்டீஸ் அடிப்பாங்க. பிறகு போட்டு வந்துட்டே இருப்பாங்க. அந்த எம்எல்ஏ அல்லது எம்பி கடைசி ஒரு நாள் வரும்போது அங்க பறக்க இங்க பார்த்தா கூட வீடு வீடா ஏறி இறங்கி போட்டு இதை கொடுத்து அதை கொடுத்து இதை கொடுத்து கடைசி ஒரு நாள் பயங்கரமா இருக்கிறது போல வருகைக்கு முன்பாக கொண்டு கர்த்தருடைய ஆவியானவருக்கு இறங்கி செய்வார். சாத்தானும் யாரை விழுந்தலாமோ என்று மண்ணை தேடி சுற்றித் தீருவான். அவன் கொஞ்ச காலம் மாத்திரம் கொஞ்ச நேரம் மாத்திரமே ஊழியத்தை அவன் அறிந்திருக்கிறான். இன்றைக்கு அப்படிப்பட்ட கடைசி காலத்திலே 11 ஆம் மணி நேரத்திலே நாம் வந்திருக்கிறோம்.

ஏன் வசனம் சகல ஜாதிகளையும் போல ஆளுகை செய்யும் ஆண்களை பெற்றார். சிங்காசனத்தில் இயேசுவோடு கூட அமர்ந்திருந்து நான் ஜெயம் கொண்டது போல ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ என்னுடைய சிங்காசனத்திலே என்னோடு உட்காரும்படி அருள் செய்யுங்கள் என்று ஆண்டவர் சொன்னாரே. அந்த பிள்ளைகள் ஜெயம் கொண்ட பரிசுத்தவான்களாய் கிறிஸ்துவுடைய சிங்காசனத்தில் சிங்காசனத்தில் பெரிய சிங்காசனம் முதல்ல பிதாவானவர் அந்த சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். இயேசு கிறிஸ்து ஜெயம் கொண்டவராய் மேற்கு மேல் ஏறி பிதா வலது பரிசத்தில் கர்த்தர் இருக்கிறார். இப்பொழுது சபைகளுக்கு வருகிற கைகொண்ட பரிசுத்தவான்களாகிய ஆண் பிள்ளை அந்த சிங்காசனத்தை ஆளுகை பெற்ற இயேசு அமர்ந்திருக்கும் அவருடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஸ்திரீயானவள் வனாந்தரத்துக்கு ஓடிப்போனாள். அந்த ஆண்களை சிங்காசனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதை தவிர சபையாகிய ஸ்திரீ சிங்காசனத்தை எடுத்துக்கொள்ள எப்படி தயிரை கடையும்போது கொஞ்சம் வெண்ணை உருண்டு திரண்டு வருகிறதோ அந்த முழு தயிர்ல இருந்து அந்த வெண்ணை போல அந்த ஆண் குழந்தை தேவனுடைய சிங்காசனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு அந்த ஸ்திரீ வனாந்தரத்துக்கு ஓடி போனார் என்றால் வனாந்தரம் அந்திகிறிஸ்துவினுடைய ஆட்சி காலத்திலே நடக்கிற ஒரு இடத்துக்கு அவர் போகிறார். வனாந்தரம் என்று சொல்லப்படுவது வசனம் கிடைக்கக்கூடாத ஒரு வனாந்தரம். இனி பூமியில் உள்ள ஜனங்களுக்கு இரட்சிக்கப்பட போவதில்லை. இனி ஜனங்கள் அபிஷேகம் பண்ணப்பட போவதில்லை. இந்த வனாந்தரம் என்பது அந்த ஆட்சிக்கு உள்ளாக கடந்து செல்லும். ஆண்டவருடைய கிருபை கைவிடப்பட்டாலும் அச்சாத்திரத்தை நிமித்தம் கொஞ்ச கவலையே நிமித்தம் அந்த விசுவாசிகள் கைவிடப்பட்டிருந்தாலும் உங்களுக்குள்ள ஐயோ கைவிடப்பட்டு போயிட்டோமே இனி ஆண்டவரை மறுதலிக்காமல் எப்படியாவது கர்த்தருடைய ராஜ்ஜியத்தை கடந்து போன ஒரே வழி அந்த முத்திரையை தரிக்காமல் வாங்க வெட்கம் கூடாமல் இருந்தாலும் பரவாயில்லை பட்டி இருந்தாலும் பரவாயில்லை கர்த்தருடைய ராஜ்ஜியத்துக்கு போகணும். ஆகவே அந்த மீதியான சிசு முகக்கியை ஒப்புக்கொடுத்த பின்பு ஒரு அந்த ஆட்சிக்குள்ளே அந்த சபை போகும்.

ஸ்திரீயானவள் வனாந்தரத்துக்கு ஓடிப்போனால் அங்கே 1760 நாளும் அவளை போஷிப்பதற்காக ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவருக்கு உண்டாயிற்று. 1260 என்பது மூன்றரை வருடங்களை குறிக்கின்றார். இரத்த சாட்சியாக மரிப்பதற்கு கூட ஆண்டவர் அந்தி பெஸ்ட்ட ஆட்சியிலே முதல் மூன்றரை ஆண்டு காலங்களை மட்டுமே கொடுத்திருக்கிறார். அதற்குப் பிறகு இந்த ஸ்திரீ இரத்த சாட்சிகளாய் மறைக்க ஒப்புக்கொடுத்த பின்பு அவளுக்கு எந்த போஷிப்பும் இல்லை எந்த பாதுகாப்பும் இல்லை. ஆகவே முதல் மூன்றரை வருஷங்கள் மட்டுமே அந்திகிறிஸ்துவினுடைய ஆட்சியில் கூட ஒரு சின்ன கிருபை. இரத்த சட்டையை மரிப்பதற்கு ஒரு சின்ன கிருபை. அது உபத்திரவ காலம் ஐந்து பிறப்புள்ள மூன்றரை ஆண்டு காலங்கள் மகா உபத்திரவ காலமாக இருக்கும். அதுக்குள்ள எல்லாருமே சாத்தான் கொள்வார்கள்.

சரி வானத்திலே யுத்தம் உண்டாயிற்று. எதற்கு வானத்திலே யுத்தம் உண்டாயிற்று? இந்த மூன்றரை வருஷத்த காலம் 1260 நாள் வெப்ப சாட்சியா வரைத்து தங்கள் இருக்கிற வானமண்டலத்தின் வழியாய் பரலோகத்துக்கு போகக்கூடாது என்பதற்காக சாத்தான் வான மண்டலங்களிலிருந்து வானமண்டலங்களில் பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு கூட இரத்த சாட்சி மரித்து வீரே போவதை தடுப்பதற்காக அவர் யுத்தம் செய்கிறார்கள். ஆகவே சொல்லுகிறது மிகாமின் முறை தேவதூதன் அங்கே இறங்கி வந்தான். தேவதூதர்கள் அங்கே கடைசியில் இறங்கி வந்து சாத்தான் தடுக்கக்கூடாதபடி மூன்றரை ஆண்டு காலங்கள் யுத்தம் செய்வார்கள். சாத்தான் முழுக்க முழுக்க தோல்வி அடைவான். ஒருவரையாவது அவனால் தடுத்து நிறுத்த முடியாது. அவர்கள் வான மண்டலத்திலே முன்னாக சேனையாக அங்கே சாத்தான் சிங்காசனம் அமர்ந்த இடத்திலிருந்து அவன் கீழே தள்ளப்படுவான். மேலே இருந்த இடமும் காணப்படாமல் போயிற்று.

இன்றைக்கு வானத்திலே யுத்தம் உண்டாயிற்று என்ற வார்த்தையை பற்றி நாம் பேச வேண்டும். வானத்திலே யுத்தம் உண்டாயிற்று. பூமியில் அநேக யுத்தங்கள் இதுவரை பூமியில் உள்ள யுத்தங்களை நாம் அறிந்திருக்கிறோம். இந்த காலத்துல கார்ப்படை குதிரைப்படை தேர்ப்படை படம் என்று நிறைய படைகள் எல்லாம் பூமியில தான் இருக்கு. ஒரு ராஜா தந்தையில அணி வைத்து அந்த பக்கம் மறுராஜா நிப்பாங்க யுத்தம் செய்வாங்க. ஆனா இந்த கடைசி ஞாபகம் வர வர வர தரையில நடந்த யுத்தங்கள் எல்லாம் வானத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆகாய விமான படை எந்த தேசத்தில் அதிகமாக இருக்கிறதோ எந்த குண்டுகளை போடுவதற்கு வலிமை உள்ளவர்களாக இருக்காங்களோ அந்த தேசத்தில் தான் ஜெயிக்கிறது. இப்போ அந்த ராக்கெட் பணிந்து நிறைய வந்துவிட்டது. கண்டவற்ற கண்டம் பாய்ந்து காக்கக்கூடிய ஆகாய மண்டலத்தில் போய் விழுந்து அழிக்கக்கூடிய ராக்கெட்கள் ஏராளமாகிவிட்டன. இன்னும் தன்னுடைய செயற்கை கோள்கள் அவாய்ட் வந்து மிதக்க வைத்து அங்கேயும் இருந்து இவ்வுலகத்தை தாக்கக்கூடிய அளவுக்கு மீன் வெளியிலே யுத்தங்களை நடத்துகிறார்கள். இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிற கொடிய வகை குண்டு அணிகுண்டு அல்ல நியூக்ளியர் குண்டோட ஜலவாய் குண்டு அல்ல இவைகள் எல்லாம் ஆன மண்டலத்தில் உள்ள முழு சுவாசத்தையும் புராணையும் உறிஞ்சி நட்சத்திரத்தை ஏற்படுத்தி ஜனங்களை நாம் மரணம் பண்ண வைக்கக்கூடிய பயங்கரமான எல்லாம் அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார். பூமியிலே ஒரு யுத்தம் நடந்தாலும் வானத்திலும் அந்த யுத்தம் நடக்க ஆரம்பிக்கும்.

சில வருஷங்களுக்கு முன்பாக மொகத்தேர் என்ற இடத்திலே இந்த இடத்துல அவருடைய வாழ்ந்தார். அவர்கள் பல நாட்கள் உபவாசம் நடந்து ஆவி வரங்களுக்காக ஜெபம் பண்ணிக்கொண்டே இருந்தார்கள். அப்படி ஆண்டவர் சொன்னார். சரி நீ விரும்புகிற வரத்தை கண்டிஷன். உன்னுடைய கையை ஆறு மணி நேரம் நீ உயர்த்தி ஸ்தோத்திரம் பண்ணிட்டே இருப்பா. அப்போ என் ஆண்டவரே அது என்ன ஆறு மணி நேரம்? அது என்ன செய்யணும்னு சொல்லி ஒதுக்கிட்டு இருக்கணும். ஏன் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டே இருக்கணும்? ஆண்டவர் சொன்னார். நான் ஆறு மணி நேரம் கைகளை விரித்து நின்று கொண்டே இருந்தேன். இந்த நேரமான மண்டலத்திலே இருக்கும் இந்த கைகள் விரிக்கப்பட்டிருந்த நிலைமையிலே இரத்தம் சிந்திக்கொண்டிருந்த வேளையிலே ஜெபித்து ஜெபித்து ஜெபித்து பிதாவை நோக்கி.

மன்றாடி மன்றாடி மன்றாடி, நம்முடைய இரத்தத்தால் ஜனங்கள் மீட்கப்படனும், அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படனும், ஆறு மணி நேரம் கைகளை இந்த யுத்தத்தை நான் அருமையான தேவனுடைய பிள்ளைகள் வேதத்தில் வாசிக்கிறோம். ஆண்டவர் அந்த கல்வாரி போரிலே சாத்தானுடைய தலையை நசுக்கினார். ஆனால் பைபிள்ல நம்ம இந்த நான்கு சுவிசேஷங்கள்ல பார்க்க முடியாது. அவர் எப்போதும் பிசாசுடையார் நாலு சுவிசேஷம் வாசிக்க முடியாது. அது வானமண்டலங்களிலே நடந்த ஒரு கிரியை. இயேசு எப்போது மரணத்தின் அதிபதியாக பிசாசு தன்னுடைய மரணத்தினால் அழைத்தார்? அதை நன்றி வாசிக்க முடியாது. எப்பொழுது பிசாசு கையிலிருந்து மரணத்துக்கும் பாதாளத்துக்கும் உரிய பிடிக்கிறார்? நான்கு சுவிசேஷங்களிலும் வாசிக்க முடியாது. எந்த நேரத்தில் அது நடந்தது என்று சொல்லப்படுகிறது. இயேசு சிலுவையிலே தூங்குகிற அந்த நேரம், இந்த ஆகாய மண்டலத்திலே சத்துருவினுடைய தலைகள். ஆகவே ஆறு மணி நேரம் நீ கைகளை உயர்த்தி, நீ தேவ சமூகத்தில் ஜெபம் பண்ணி ஸ்தோத்திரம் பண்ணு என்று சொன்னால், அவர்கள் தம்முடைய கை ஒடுக்கி ஸ்தோத்திரம் பண்ண ஆரம்பித்தார்கள். ஒரு 15 நிமிஷம் அல்லது அரை மணி நேரம் ஆகுது, அதை கொடுத்துருச்சு. ஆகவே அடுத்த நாள் இன்னும் நல்லா நல்லா ஜெபிச்சுட்டு இந்த கைகளை வீழ்த்தினார்கள். அரை மணி நேரத்துக்கு மேல கை வலிக்க ஆரம்பித்தது. விழுந்து ஆண்டவர்ட்ட அந்த அம்மா கேட்பாங்க: "என்னால ஆறு மணி நேரம் கை உயர்த்தி ஜெபம் பண்ண முடியாது." ஆண்டவர் சொன்னார்: "சரி, யாத்திராம் 17 ஆம் அதிகாரத்தை எடுத்து வாசி" என்று சொன்னார். அவர்கள் அந்த அதிகாரத்தை எடுத்து வாசித்தார்கள். அமெரிக்கியர் இஸ்ரவேலருக்கு விரோதமாய் யுத்தத்துக்கு வந்தபோது, அமெரிக்கியருக்கு அவர்கள் அவர்கள் எதிர்த்து யுத்தம் பண்ணும்படி யோசுவா வீரர்களை தெரிந்துக்கொண்டு போய் யுத்தம் பண்ணினார். ஆனால் மோசே ஒரு காரியத்தை செய்தார். தேவனுடைய கோவை எடுத்துக்கொண்டு உயர்ந்த மலை மேல் ஏறி, நெபிக்கு என்கிற மலை மேல் ஏறி, அந்த கோவை உத்தரவாதத்தோடு பிடித்துக்கொண்டே இருந்தது. எப்போது மோசே கைகள் கீழே விழுந்ததோ, அப்போது அவர் மேற்கொண்டார். எப்பொழுது மோசே கைகள் உயர்த்தப்பட்டிருந்ததோ, யோசுவா மேற்கொண்டார். கீழ யுத்தம் நடக்கிறது. அந்த யுத்தத்தை நிர்ணயிக்கிறது மோசேயினுடைய உயர்த்தப்பட்டது. காரணம் வானத்தில் அந்த யுத்தம் நடக்கும். பூமியிலே நடப்பது போல தோன்றினாலும், அது வானத்திலே உண்மையான யுத்தம். ஆதாய மண்டலத்தை அறியாத பிரபுவின் தலைகள், பிசாசுகள் எல்லாம் மிக தேவனோடு யுத்தம் பண்ணுகிற ஒரு நேரம். ஆகவே மோசே உடைய கை கீழே விழுகிறது. கண்டேன் ஊரை என்ற ஒரு மனிதனும், ஆரோன் என்ற மனிதனும், ஒரு பெரிய கல்லை எடுத்துக்கொண்டு வந்து, அதிலே மோசே தலை செய்தார். அந்த கல் கற்பலையாகிய கிறிஸ்துவை குறிக்கிறது. மலையிலிருந்து பெயர்ந்து உருண்டு வந்த கல் என்று அவர் அழைக்கப்படுகிறார். பரீட்சிக்கப்பட்ட கல், வீடு கட்டுகிறதான கல், ஒரு கண் அது கிறிஸ்து. அதற்கு மேல மோசையா இருந்தார். கை ஓயாம விடுகிறது என்று சொன்னதுனால, ஒரு பக்கம் ஆறு நின்று அவருடைய கையை பிடித்தான். அடுத்த பக்கத்திலே கூறி நின்று கையை பிடித்தார்கள். சூரியன் அஸ்தமிக்கிற வரையிலும் அந்த கை அப்படியே உயர்த்தப்பட்டிருந்தது. ஆனபடியினால் ஐயோ, அவர்கள் ஜெயம் பெற்றார். உண்மையாக வெற்றி கீழ என்னதான் போறாரு.

சரி, இந்த கைகளை உயர்த்தி பிடிக்கிறது போலதான் வானமண்டலத்தில் உள்ள பொல்லாத ஆவிகள் செய்திகளோடு யுத்தம் பண்ணனும். குடும்பத்திலே பல பிரச்சனைகள், போராட்டங்கள். என்னதான் நம்முடைய ஞானத்தை உபயோகப்படுத்தாலும், அந்த பிரச்சனைகளுக்கு தீர்வை கண்டுபிடிக்க முடியும். ஆனால் தேவ சமூகத்திலே கைகளை உயர்த்தி பிரவாதத்தோடு நின்று கொண்டிருக்கிறேன் இருக்கும்போது, நமக்காக வானத்திலே ஒரு யுத்தம் உண்டானதை ஆண்டவர் நமக்கு ஜெயித்திட்டார். இந்த வயிறுக்கான இதே காரியத்தை பின்பற்ற தீர்மானித்தார்கள். அவருடைய வீட்டுக்கு பெரிய ஊழியக்காரனை அழைத்தார். அந்த அம்மா முழங்காலும் சுத்தி வருவதற்கு அப்புறம் ஊழியக்காரர் ஆவியிலே துதித்துக்கொண்டு அந்நிய பாஷை பேசிக்கொண்டிருந்தபோது, அவர்கள் மணி நேரம் எங்களை உயர்த்தி இருக்க முடியும். தம்முடைய சுய பலத்தால் முடியாமல் இருக்கும்போது, மற்றவர்கள் உதவி வந்து மற்றவர்கள் அவருடைய ஜெபத்திலே தாங்கினபோது, ஆறு மணி நேரம் கைகளை உயர்த்திக்கொண்டே சுத்தம் பண்ணிக்கொண்டே இருந்தார்கள். ஆறு மணி நேரம் முடியும் போது, ஒரு பலத்த அபிஷேகம் அவர்கள் மேல் இறங்கி வந்தது. ஒரு அக்கினி அவர்கள் மேல் இறங்கி வந்தது. அதன் பிறகு அவங்க ஒரு ஆளை பார்க்கணும் நல்ல கற்பனை ஊழியத்தின் மூலமாய் நான் அந்த சர்ச்ல போய் பிரசங்கம் பண்ணி இருக்கிறேன். வந்தா கர்த்தர் போய்விட்டார்கள். இதான் அந்த சாட்சி. என்னுடைய இருதயத்தை தொடுகிறது.

பூமியில எந்த யுத்தம் உண்டானாலும், இன்னொரு முறை கூட நாம் வேதத்திலே வாசிக்கிறோம். நியாயாதிபதிகளின் புஸ்தகம் ஐந்தாம் அதிகாரத்திலே: "வானத்திலே யுத்தம் உண்டாயிற்று; யுத்தம் செய்து கொண்டிருந்தபோது வானத்திலிருந்து நட்சத்திரங்கள் தங்கள் அடையங்களிலிருந்து யுத்தம் செய்தன" என்று நியாயாதிபதிகள் ஐந்தாம் அதிகாரம் 20 ஆம் வசனத்திலே நாம் வாசிக்கிறோம். வானத்திலே யுத்தம் உண்டாயிற்று. நட்சத்திரங்கள் என்று சொல்வது ஒரு கூட்டம் தேவதூதர். இயேசு "நானே பிரகாசமான வெடிவெள்ளி நட்சத்திரம்" என்று சொன்னார். யோபு 38 ஏழிலே: "ஆண்டவர் பூமியை அஸ்திவாரப்படுத்தின போது இப்படி எக்காலத்தில் நட்சத்திரங்கள் சுத்திகரித்தார்கள்?" தேவதூதர்களுடைய ஒரு கூட்டம், எப்படி என்ற ஒரு கூட்டம், சீராக்கள் என்ற கூட்டம், பரமக்கள் என்ற ஒரு கூட்டம். அதுபோல நட்சத்திரங்கள் என்ற கூட்டம் தேவலோகத்தில் பாவத்தை அவர்கள் கீழே சிஷ்ராய் என்ற ஒரு மனுஷன் கானானிய ராஜாவின் சேனாதி யுத்தம் செய்தான். இங்கே தெராரும் பாராக்கும் இணைந்து இஸ்ரவேலரோடு யுத்தம் செய்கிறார்கள். ஆனால் நட்சத்திரங்களிலிருந்து யுத்தம் உண்டானது, வானத்திலிருந்து யுத்தம் உண்டானது என்று நாம் படிக்கிறோம். இயேசு கிறிஸ்து ஜெபிக்கும் போது கூட வானத்திலிருந்து யுத்தம் உண்டானதை அவர் பார்த்து: "இதோ சாத்தான் நான் வானத்திலிருந்து மின்னலை போல கீழே விழுகிறதை நான் காண்கிறேன்" (லூக்கா 10:12). அவர் அப்படி சொன்னார். அதற்கு பிறகுதான் சர்ப்பங்களையும் கீழ்களையும் அதிகாரத்தை சீஷர்கள் கவர் சபையிலே எந்த போராட்டங்கள் இருந்தாலும், வானமண்டலத்திலே உம்முடைய குடும்பத்திலே எந்த போராட்டம் இருந்தாலும், உம்முடைய குடும்பத்துக்காக வைத்திருக்கிற தேவ தூதர்கள் சாத்தானை எதிர்த்து அங்கே யுத்தம் செய்கிறார்கள். இரட்சிக்கப்படுகிற ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் ஒரு தேவ தூதனை ஏற்படுத்தி இருக்கிறார். மத்தேயு 18:10 அவர் சொல்லுகிறார்: "ஒருவனையும் அற்பமாய் வேணாலே, உனக்குரிய தேவதூதன் பரலோகத்திலே பிதாவின் சமூகத்தை தரிசிக்கிறார்." இரட்சிக்கப்படுகிற ஒவ்வொருவருக்கும் ஒரு தூதனை பணிவுடைய ஆவியாய் ஆண்டவர் கொடுத்திருக்கிறார். மூன்று 14 வாசிக்கிறோம். அவர்கள் தம்முடைய குடும்பத்துக்கு வருகிற போராட்டத்திற்கு விரோதமாக தேவ சமூகத்திலிருந்து யுத்தம் செய்து கொண்டிருக்கிறார். அந்த நேரம் நாமும் முழங்கால்களை நோக்கி கைகளை உயர்த்தி ஜெபிக்க ஆரம்பிக்கும் போது, ஆண்டவர் நமக்கு வெற்றியை தந்தார். நாம் அந்த யுத்தத்தை ஏற்படாமல் எடுத்து மற்றவர்களை குறை சொல்லி, "உங்களால தான் இந்த பிரச்சனை, உங்களால தான் இந்த போராட்டம்" என்று மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டிருக்கும் போது, நாம் தோல்வி அழைத்து போய்விடுகிறவர்களாய் இருந்தோம்.

வானத்திலே யுத்தம் உண்டாகும். இந்த பூமியில என்ன சின்ன கரிமம், பெரிய கரிமம், வானத்தில் யுத்தம் உண்டானது. முதலாம் உலகப்போர் நடந்தது, வானத்தில் யுத்தம் உண்டானது. தேவதூதர்கள் ஜெயித்தார்கள். உலகமெங்கும் சில யூதர்கள் அந்த முதல் உலக மகா யுத்தத்துக்கு பிறகுதான் தங்களுடைய தேசத்தை திரும்பி வந்தார். அதுவரையிலும் அவர்களால் திரும்ப முடியல. இந்த பூமியில யுத்தம் நடந்தது, வானத்துல யுத்தம் நடந்தது, அவர்கள் திரும்பி வந்தார்கள். இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்தது, இஸ்ரவேல் தேசம் சுதந்திரம் பெற்றது. இரண்டாம் உலக போருக்கு பிறகுதான் 48 ஆம் வருஷம் மே மாசம் 14 ஆம் தேதிதான் இஸ்ரவேல் தேசம் ஒரு சுதந்திரத்தை. இப்போது மூன்றாவது ஒரு உலக மகா யுத்தத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரவேல் தேசம் என்ன செய்கிறது? முதல் யுத்தத்திலே "நாங்கள் எல்லாம் இஸ்ரவேல் தேசத்தை கூடி வந்துட்டோம்." இரண்டாவது யுத்தத்திலே "நாங்கள் எல்லாம் தேசமாய் மாற வேண்டும். இந்த தேசம் விடுதலை அடைந்தது, சுதந்திரம் பெற்றுவிட்டோம். இனி மூன்றாவது யுத்தம் வரப்போகிறது. அதற்குள்ளாக நாம் தேவாலயத்தை கட்டிவிட வேண்டும். தேவாலயத்துக்குள்ள எல்லா பொருட்களையும் எல்லாம் முதற்கொண்டு எல்லா தேவையானவைகளும், அந்த தேவாலயம் எப்படி இருக்கணும், அங்கு உள்ள பிரதான ஆசனங்களை ஏற்படுத்தணும், அவருடைய அங்கிகள், அங்கே இருக்கிற பதிவிடம், அங்கே இருக்கிற கழுவுகளை தூக்கி, அங்கே பலியிடுவதற்கு சிகப்பு கடாய் ஒன்றையும் அவர்கள் ஆயத்தமாகி கட்டி வைத்திருக்கிறார். அந்த யுத்தம் ஆரம்பிக்கும் போது நிச்சயமாய் தேவாலயத்தை கட்டிவிடுவோம். ஏனென்றால் முதல் யுத்தத்தை நாங்கள் தேசத்தில் வந்து சேர்ந்தோம். இரண்டாவது யுத்தத்துல நாம் பாலோனை தேசமாக. மூன்றாவது யுத்தத்தில் தேவாலயத்தை கட்டி விடுவோம். ஒவ்வொரு யுத்தத்திற்கு பின்பாக ஒரு விளைவு இருந்து கொண்டே இருக்கு.

சரி, இப்பொழுது வானத்திலே உண்டாகிற அந்த யுத்தம் இங்கே சொல்லப்பட்ட யுத்தம் எதை எப்பொழுது ஏற்படுகிறது? பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, கைவிடப்பட்ட சபையில் உள்ள விசுவாசிகள் இரத்த சாட்சிகளாய் மரிக்க விடாதபடி, அவர்களுக்கு சோதனை கொடுக்கும்படி, அவர்களை சித்திர வகை செய்யும்படியும் ஒரு பரிபூரணமான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அவன் எவ்வளவு காலம் தடுக்க முடியும்? 1260 நாட்கள், மூன்று வருஷங்கள் அவனால் தடுக்க முடியும். அதற்குப் பிறகு தடுக்க முடியாத இன்னொரு கூட்டம். பரிசுத்தவான முதல்ல எடுத்துக்கொள்ளப்பட்ட பரிசுத்தவான்கள் எல்லாம் மத்தியாயத்தில் இயேசுவை சந்தித்து, ஏழு வருஷ கல்யாண விருந்திலே பங்கு பெற்று மகிழ்ந்து கொண்டிருக்கிற நேரம், இரத்த சாட்சியாக மரிக்கிறவங்க எல்லாம் அப்பப்போ உயிரோடு இருந்து அந்த கல்யாண விருந்தில் கலந்து கொள்வார்கள். அந்திகிறிஸ்து பூமியிலே அரசாட்சி. அந்த ஏழு வருஷமும் மத்திய ஆகாயத்துல ஒரு பெரிய விருந்து நடக்கும். இயேசு கிறிஸ்து இறங்கி வருவார். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். இங்கு உயிரோடு இருக்கும் நாமும் அவருக்கு எதிர்கொண்டு போவோம். தேவதூதர்கள் பிரதான எக்கால சத்தத்தோடு, ரெண்டு கூட்டமும் மத்திய ஆகாயத்தில் சந்திக்கும். அந்த நிமிஷம் முதல் ஒரு பெரிய கல்யாண விருந்து, ஏழு வருஷம் கல்யாண விருந்து மத்திய ஆலயத்தில் ஒரே கணிப்பு, ஒரே மகிழ்ச்சி. இயேசு சொன்னார்: "கிழக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் வடக்கிலும் இருந்து ஜனங்கள் அங்கே வந்து ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு பொருளோடு வந்து அங்கிருக்கிற ஒரு கூட்டம் உண்டு." அவருடைய சிநேகிதன் என்று அழைக்கப்படுகிற ஒரு கூட்டம் உண்டு. யோவானன்: "மணவாளனை மணவாட்டி உடையவனே, மணவாளன் நான் அவருடைய தோழனாய் இருந்து அவருடைய சத்தத்தை கேட்பதிலே ஆவல் உள்ளவனாய் இருக்கிறேன்" என்று சொன்னார். ஆனால் நாம் இந்த இடத்தில் இருப்போம், பந்தி இருக்கிற இடத்தில் இருக்க மாட்டோம். பிரின்சிபல் அந்த இடத்தில் இருக்க மாட்டோம். கிறிஸ்துவினுடைய அருகிலே மணவாட்டியாய் இருப்போம். வெளிப்படுத்தல் 19 ஆம் அதிகாரம் ஏழாம் வசனத்தில் ஒன்பதாம் வசனம் வாசிக்கும் போது இவ்விதமாய் சொல்லுகிறது: "ஆட்டுக்குட்டியானவருடைய கல்யாணம் வந்தது; மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்தினார்; சுத்தமும் பிரகாசமான வெண் வஸ்திரம் அவளுக்கு தரிக்கப்பட்டது அது பரிசுத்தவான்களுடைய நீதியை சந்தோஷப்பட்டு களிகூர்ந்து மகிழ கடவோம்" என்று ஏழாம் வசனம் சொல்லுகிறது. பழைய ஏற்பாட்டிலே ஏழு நாட்கள் கூடார பண்டிகை. இந்த பூமியிலே ஆண்டவர் ஒழுங்கும்படி, அந்த கூடார பண்டிகை பரலோகத்தில் கட்டப்படுகிற அந்த ஏழு வருஷம் அடையாளமாக. பழைய ஏற்பாட்டில் ஏழு பண்டிகைகள் முக்கியமான பண்டிகைகள் இருந்தன. முதற்கமை சேர்க்கிற பண்டிகை இருந்தது. அது மறு எடுத்துக்கொள்ளப்பட்ட ஜனங்களுக்கு முதலாவது பஸ் பண்டிகை. ஒரு ஆட்டுக்குட்டியுடைய இரத்தம் அடிக்கப்பட்டது. அது பெரிய வெள்ளிக்கிழமையிலே இயேசு அடிக்கப்பட்டதற்கு அடையாளம். சீனாய் மலையிலே ஆண்டவர் அக்கினியோடு இறங்கி வந்தார். அக்கினி பிரமாணத்தை கொடுத்தார். அது பெந்தகோஸ்தே நாளிலே கூட்டப்பட்ட அடையாளம். அதுபோல முதன் பிதானவர்கள் எல்லாம் எடுத்துக்கொள்ளப்பட்டார்கள். முதற்கியை கர்த்தருக்கு படைக்கிற ஒரு பண்டிகை. இந்த ஏழு பண்டிகைகளும் புதிய ஏற்பாட்டில் உள்ள ஏழு முக்கியமான சம்பவங்களுக்கு அடையாளமாய் இருக்கிறது. அதுல ஏழாவது பண்டிகை தான் கூடார பண்டிகை. அந்த கூடார பண்டிகை போடும்போது, இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய வீட்டை விட்டு மரங்கள் செடிகள் காடுகளுக்கு போய் அங்கே கூடாரங்களை போட்டு, "நம்முடைய ஆபிரகாம் இப்படித்தான் கூடாரத்தில் வாழ்ந்து, கைவேலை இல்லாத அந்த ஆசீர்வாதம் இல்லாத நகரத்துக்காக காத்திருந்தார்" என்பதை நினைக்கும்படி அவங்க எல்லாம் அங்க போய் கூட்டாக பொங்கி எல்லாம் தேவன் செய்த அற்புதங்களை நினைவு கூர்ந்து ஏழு நாள் கழித்து திரும்ப தங்களுடைய வீட்டுக்கு வருவார்கள். அதுபோல தான் நாம் ஏழு வருஷங்கள் மேலே போய் இருந்து, இந்த பூமியில் அந்திகிறிஸ்து ஆட்சி ஆட்சி முடியும் போது, ஏழாவது வருஷத்துல நாம் இயேசுவோடு கூட மறுபடியும் இந்த பூமிக்கு வருவோம். பூமியை அரசாகும்படி, இந்த ஆயிரம் வருஷம் சாத்தான் முத்திரமாக பாதாளங்களை கட்டப்பட்டு விடுவான். அவர்களுக்கு நம்ம எந்தவிதமில்லை, எந்தவிதமான அதிகாரமும் இல்லை. அருமையான தேவனுடைய பிள்ளைகளே, இந்த கொஞ்ச காலம் கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தோடு நாம் இருப்போம். என்றால் மேலாக நாம் தேவனோடு செலவழிக்கிற விட்டுவிட்டு, அந்திகிற ஆட்சியில பாடுபட்டு, அவன் தரிக்க முடியும், தரிக்க மாட்டேன் என்று போராடி, அவன் செய்கிற சித்திரவையெல்லாம் தாக்க வேண்டியதற்கு பதிலாக, எப்பொழுதுமே எப்பொழுதுமே ஆயத்தமாய் இருக்க வேண்டும்.

சரி, வெளிப்படுத்தல் 12 ஆம் அதிகாரத்திற்கு திரும்ப வருவோம். 17 ஆம் வசனம் இவ்விதமாய் சொல்லுகிறது: "அப்பொழுது பரிசுத்தமானது ஸ்திரீயின் மேல் கோபம் கொண்டு, தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்ளுகிறவர்களும் இயேசு கிறிஸ்துவை குறித்த சாட்சி உள்ளவர்களுமாகிய அவருடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம் பண்ண போகிறது." முதல்ல இந்த கிருபையின் காலத்திலே யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. நமக்கு விரோதமான இந்த சிறியவர் ஆண் பிள்ளை பெற்று ஒப்புக்கொடுத்த பிறகு, அந்த ஸ்திரீயாகிய சபை அந்திகிறிஸ்து ஆட்சிக்குள்ளே போகிறது. மூன்று வருஷம் யுத்தம் நடக்கிறது. நிறைய பேர்கள் அதுல இரத்த சாட்சியா மறைந்து கர்த்தர் விட போறாங்க. இப்போ அதுலயும் கைவிடப்பட்டவங்க அடுத்த மூன்று வருஷம் அதுல சாத்தான் பூமியிலிருந்து நேருக்கு நேராக அவர்களோடு யுத்தம் செய்வான். அவரால தாக்கு பிடிக்க முடியாது. அதைத்தான் இந்த இடத்திலே "அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே" சபையில முதல் இல்லாதவர்கள். முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ளவர்கள் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவோடு கூட சென்றுவிட்டார்கள். அந்தி கிறிஸ்துவினுடைய ஆட்சியில இரத்த சாட்சிகளாய் மரித்து போயிட்டாங்க. மீசையும் கர்த்தருக்கு அவன் இரத்த சாத்தான் போய் யுத்தம், அவங்களால தாக்கு பிடிக்க முடியாது. ஆண்டவரை மறுதலித்து அவருடைய சாத்தான் யுத்தம் இந்த இடத்திலே மூன்று அமைந்திருக்கும், மூன்று விதத்தில் அமைந்திருக்கும்.

சரி, இப்ப அடுத்த பகுதிக்கு நாம் வரப்போகிறோம். "உலகம் அனைத்தும் மோசம் போக்குகிற பிசாசு" சாரி, ஒன்றாம் வசனம் எடுத்து வாசிக்கிறேன். "வானத்திலே யுத்தம் உண்டாயிற்று; மீவிலும் அவனை சேர்ந்த தூதர்களும் பல சர்ப்பத்தோடு யுத்தம் பண்ணினார்கள்." ஆண்டவருடைய சேனைகளை யுத்த பிரிவில் நிற்கிற ஒரு தேவதூதன் தான் மீகாவே தேவதூதன். சாத்தானை மேற்படுவதற்கு அவனைத் தவிர வேறு ஒருவரும் இல்லை என்று தானியேல் பத்தாம் அதிகாரத்திலே நாம் வாசிக்கிறோம். 12 ஆம் அதிகாரம் முதலாம் வசனத்திலே: "இஸ்ரவேல் ஜனத்துக்காக எழுந்து நிற்கிற பிரதான அதிபதியான மீகாவே எழுந்திருப்பான்" என்று வேதம் சொல்லுகிறது. மிகவே எங்கெங்க்கு வரணுமோ, யுத்தம் செய்யும்படியாக, சாத்தானுடைய குதிர்களை வெட்டி மிதிக்கும்படியாக அவன் கடந்தார். தூதனும் அவனுடைய விஷயத்தில் தூதர்களும் சாத்தானுடைய யுத்தம் பண்ணுவார்கள். வருஷத்துல தூதர் யுத்தம் வழியும் ஜெயம் கொள்ளவில்லை. வானத்திலே அவர்கள் இருந்த இடமும் காணப்படாமல், சாத்தான் ஏழு நியாயத்தீர்ப்புகள் தொடர்ந்து வந்து நியாயத்தீர்ப்பு. அவன் சோதிக்கப்பட்டு தேன்மை அடைந்து, "உன்னதமானவருக்கு நேராய் ஒப்பாவேன்" என்று சொன்னபோது, உன்னதங்களிலே இருந்து அவன் வெட்டி தகர்த்தான். முதல் நியாயத்தீர்ப்பு நித்தியத்திலே மனுஷனை உண்டாக்குவதற்கு முன்பாக ஏற்பட்டது. அந்த நியாயத்தீர்ப்பின் படி அவன் தேவதூதனாய் எழாதபடி பிசாசாய் கீழே விழுந்தான். இரண்டாவது நியாயத்தீர்ப்பு ஏதேன் கூட்டத்திலே வந்தது. மனிதனை வஞ்சித்ததினாலே தன்னுடைய நியாயத்தீர்ப்பை ஆண்டவர் செலுத்தினார். "இனி நீ வயிற்றினால் நீ ஊறணும்; அவனுடைய நான்கு கால்களும் தரிக்கப்பட்டு சூடு மண்ணிலே சுட சுட வயிற்றிலே மோர்ந்து போக வேண்டிய ஒரு நிலை; மண்ணை திங்க வேண்டிய ஒரு நிலம்; மண்ணை கவ்வ வேண்டிய தோல்வி அடைய வேண்டிய ஒரு நிலை." இரண்டாவது நியாயத்தீர்ப்பு. மூன்றாவது நியாயத்தீர்ப்பு கல்வாரி சிலுவையில் அவனுடைய தலை நசுக்கப்பட்டதினால் வந்த நியாயத்தீர்ப்பு. நாலாவது நியாயத்தீர்ப்பு: தேவனுடைய பிள்ளைகளுக்கு ஆண்டவர் அதிகாரத்தை கொடுத்து, "சர்ப்பங்களையும் தேடுகளையும் மிதிக்கணும்; நீ நியாயம் சிங்கத்தின் மேலும் இளையப்பாத்தின் மேலும் நடந்து அதை அழி" அது நாலாவது நியாயம். ஐந்தாவது நியாயத்தீர்ப்பிலே இங்கே: "வானத்திலே யுத்தம் உண்டாயிற்று." அவங்க இதுவரைக்கும் அந்த வானமண்டலத்தில் பெரிய சிங்காசனத்தை அமைத்து விட்டார்கள். பூமியில் உள்ள மக்கள் மேல ஜாதி கலவரம், அந்த கிழவன் இந்த யுத்தம், அந்த யுத்தம், நிறைய இரத்தம் சிந்தும்படி காரணமாய் இருந்தான். அங்கிருந்து அஞ்சாவது, ஆறாவது. ஆயிரம் வருஷ அரசாட்சியில அவனுக்கு ஒரு நியாயத்தீர்ப்பு: அவர் பாதாளத்திலே கட்டப்பட்டான். ஏழாவது நியாயத்தீர்ப்பு கடைசி. இப்போ என்றென்றுமாய் நரகத்திலே அக்கினி. அந்த நடுவிலே ஏழு நியாயத்தீர்ப்புக்குள்ளாக சாத்தான் போகும். இந்த நியாயத்தீர்ப்பு அவனுடைய ஐந்தாவது நியாயத்தீர்ப்பு: "வான மண்டலத்தில் பொல்லாத ஆவி சேனை தலைவனாய் அவனை நீ இருக்க முடியாது. இதுவரை வானமண்டலங்களில் இருந்த இடமும் கூட இல்லாமல் போயிற்று" என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அவனுக்கு நியாயத்தீர்ப்பு.

சரி, ஒன்பதாம் வசனம் மீண்டும் வாசிக்கிறேன். "உலகம் அனைத்தையும் மோசமாக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய மனுஷம் தள்ளப்பட்டு, அவன் இப்பிரபஞ்சத்தின் லோகாதிபதி என்று அழைக்கப்பட்டான்" என்று ரெண்டு கொரிந்தியர் நாலு நாலு சொல்லுகிறது. இயேசு அவனை "உலகத்தின் அதிபதி" என்று யோவான் 14 ஆம் அதிகாரம் 30 ஆம் வசனத்திலே சொன்னார். மத்தேயு நாலாம் அதிகாரம் முதலாம் வசனத்திலே "சோதனைக்காரன்" என்று அவன் அழைக்கப்பட்டான். இப்போதே அவன் பூமியிலே தள்ளப்பட்டான். பத்தாம் வசனம்: "அப்போது வானத்திலே ஒரு பெரிய சத்தம் உண்டாகி, அந்த சத்தம் நான்கு காரியங்களை சொன்னது: 'இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்ஜியமும் அவருடைய கிறிஸ்துவினால் அதிகாரமும் உண்டாயிருக்கிறது. அவன் கட்டப்பட்டு போனான். இனி அவனுக்கு அங்க இடமில்லை, அவனுக்கு அதிகாரம் இல்லை.'" பழைய ஏற்பட்ட காலத்துல அவன் விசித்தராக நிரப்பி வந்தான். ஒரு காலத்துல பரலோகம் அவனுக்கு சுத்தமாய் இருந்தது. அவனை ரசிகன் அங்கே தங்கியிருந்தான். அக்கினி மயமான கால்கள் அக்கினி நடுவுல உலாவினான். ஆனால் பெரும்பு அடைக்கும் போது ஆண்டவர் அந்த பெருமை விஷால பரலோகத்தில் தங்குகிற விஷால. அவனை இப்போ அவன் பரலோகத்துக்கு போக போகிறான். மரிப்போம். பரலோகத்துக்கு போற காமத்துல உரிமையாளவனாய் இருந்தவன் வாரி போயிட்டு போயிட்டு போய் போய்க்கொண்டு, எதுக்கு போயிட்டு வரான்? தேவனுடைய பிள்ளைகளை குற்றம் சாட்டுவதற்காக போய்விட்டு வரான். பரலோகத்தில் இருந்த இடம் அவனுக்கு இல்லாமல் போச்சு. ஆண்டவர் சாத்தானை பார்த்து கேட்டு கேட்டார்: "என்னப்பா இங்கிருந்து வரா?" அவன் சொன்னா: "நான் சொல்லிட்டு வரேன், ஊர் சுத்திட்டு வாங்க." "சரி, என் தாசனாகிய யோபு மேல நீ கண்ணு கையோடு? அதை பத்தி உங்ககிட்ட பேசணும். நீயே நோக்கி யோபு நினைச்சுட்டு இருக்கு. அவனை கொஞ்சம் கூப்பிட்டா நிச்சயமா உங்க மறைப்பா?" யோபு பற்றி குறை சொல்வதற்காக. சகரியா மூன்று நாலாம் அதிகாரம் வாசிக்கும் போது: "பிரதான ஆசாரியனாகிய யோசுவா மேல குற்றம் சாட்டுவதற்காக தேவனுக்கு வலது பக்கத்துல வந்து எப்போதும் குற்றம் சாப்பிட்டு போய் நின்னுகிட்டே இருக்கு." பிள்ளை ஜெபம் பண்ணா, டிவிக்குள்ள தான் உட்கார்ந்துட்டு இருந்தாங்க, சொந்தக்காரங்க வந்தாங்க என்று அம்மா. "என்னுடைய ஜனங்களுக்கு உயிரை கொடுத்தேன்" என்று பார்த்த உடனே எப்ப பார்த்தாலும் மேல போய் போடு போட்டு. ஜான் பாஸ்டர் ஒரு வார்த்தை சொல்றாரு: "போட்டு கொடுக்கிறது அவன்ட்ட போய் போட்டு கொடு. ஆபீசர் ஆபீசர்ட்ட போய் கீழ உள்ள ஒருத்தனை போய் பாண்டியா அப்படி பேசுனா இப்படி பேசுனா போட்டு கொடுப்பான். ஆகும்போது ஒருத்தன் வந்து தூக்கி கொடுப்பான். அடுத்து பலா நம்பிக்கிறதுக்கு அப்படி போட்டு கொடுங்கன்னா அவரை தூக்கி கொடுக்கிறார்." அடுத்த நாள் சாத்தான் பார்த்தான். போட்டு கொடுங்க குறைச்சு சொல்றதுக்காக போய் கேட்பான். குற்றம் சாப்பிட்டுக்கா. ஆண்டவருக்கு முன்னால நீங்க உயிரை கொடுத்த எல்லாம் பேசு, இரத்த சிந்தனை எல்லாம் பேசுன்னு சொல்லிட்டே இருப்போம். அருமையான தேவனுடைய பிள்ளைகளே, ஆண்டவர் பத்தாம் வசனம் கடைசி பகுதி சொல்லுகிறது. முழுவதும் வாசித்து: "ஏன்னா அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தம் உண்டாகி, இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்ஜியமும் அவருடைய கிறிஸ்துவுக்கும் அதிகாரத்துக்கும் உண்டாயிருக்கிறது. இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்கள் மேல் குற்றம் சுமத்தும் பொருட்டு, அவர்கள் மேல் குற்றம் சாட்டுகிறவன் தாழ தள்ளப்பட்டு." இந்த பூமியில விசுவாசிகள் மத்தியிலும் ஒரு ஆவி செயல்படுகிறது. குற்றம் சாட்டுகிறான், முறுமுறுக்கிறான், பொய் சொல்லுகிறான், விருப்தி அடையாத ஒரு ஆள் எதிர்ச்சியில் பட்டுக்கொண்டே இருக்கிறான். "நீங்க சமைச்சிருப்பாங்க, என்ன இது? என்ன இது? கொஞ்சம் மட்டன் வாங்கி மீன் வாங்கி வைக்க கூடாதா? வைக்கக்கூடாதா? என்னையாவது குறைச்சு, எதையாவது குறைச்சு? என்ன தரிசனத்தை ரொம்ப ஒரே கதை சொன்னாலும் ஷார்ட்டா சொல்லல, அரை மணி நேரம் கதையே போய் பாயிண்ட்டுக்கே வரல. அஞ்சு பாயிண்ட் சொல்றேன், மூணு பாயிண்ட்டோட முடிச்சிட்டு போயிட்டாரு. ஏசியா உட்காரணும் என் பக்கத்துல ஏசியே ஓடல. பாட்டா பாட்டா, நானா சத்தம் முக்கியமா இல்ல, பாட்டு கேட்க சரி, பிள்ளை சொல்லணும். ஆமா ஆமா, நீங்க போட்ட ஒரு ரூபாய் தாடிக்கு நீ என்னடா? உங்களுக்கு இனிமே ₹10 ₹10 டிக்கெட் எடுத்து போய். எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு வரும், அது ஆட்டோமேட்டிக்கா உங்க வாயில வந்துரும். இவ்வளவு பெரிய சர்ச்ல ஒரு மைக் வந்து பாஸ்டர் அடுத்த ஆள் சொல்றாரு. ஹாஸ்பிடல்ல போற பிரெஷ்ஷர் காஞ்சி பையன் வர்றத பாப்பா கொண்டு போயிட்டாரு. அடுத்த ஆள் இருக்கு பாஸ்டர் மேல போற டிரஸ் இல்ல. இந்த செக்சன் இருக்காங்க. சோ இந்த சர்ச் ஒரு முறுக்கு. இந்த செக்ஷன் அடிச்சு தொடரணும் சொன்னாங்க. ஆனா ஒரு அம்மா முழங்கால் தொட்டு: 'ஆண்டவரே, இந்த மைக் மேல உங்க கையை எப்படி? இவ்வளவு ஜனங்கள் ஆபிராம வார்த்தைகளை கேட்கணும். ஒரு நிமிஷத்துல இந்த மைக் நல்ல வேலை செய்யும்படி முடியும். ஆண்டவரே, நல்ல வேலை செய்யும். மைக் நல்ல வேலை செய்யும்.' உங்க முறுமுறுத்துனால வேலை செய்யல. அந்த அம்மா நின்று இந்த மலைக்கு மேல இருக்கிற அசுத்த ஆவியை கடிந்து கொண்டதுனால இந்த மைக் வேலை செய்யல. முறுமுறுத்துகிறது போல எழுதுங்க. உங்க வாயில முறுமுறுக்கிற வார்த்தை வந்தாலே, உங்க உள்ளத்துல நினைச்சுக்கிட்டீங்க. நீங்க கர்த்தருடைய அன்பிலிருந்து விழுந்து, தேவனுடைய அன்பினால் நிறைந்திருக்கிறவங்க போக நிலை பேசுவாங்க. நான் விழுந்து விழுந்து போன சாத்தான் லூசிபர் ஆவியினால் நிரப்பப்பட்டவன் கிடையாது. சிலர் குறை சொல்றதுக்குன்னே 10 வச்சிருப்பாங்க. இவர் எவரை பத்தி எழுதுவாங்க, அவரை பத்தி எழுதுவாங்க, இவனை பத்தி எழுதுவாங்க. அதான் என் ஊழியம்ங்க. அந்த ஊழியம் இல்லைங்க. அத்தூரியங்க பின்னால சாத்தான் இருக்கிறேன். ஆகவே இந்த வேத வசனம் சொல்லுகிறது: 'நம்முடைய சாத்தன் மேல் இரவும் பகலும் குற்றம் சாட்டும்படி அவர்கள் மேல் குற்றம் சாட்டுகிறவன் தள்ளப்பட்டான்.''

அடுத்ததாக வருகிறது: "மரணம் நேரிடுகிறதாய் இருந்தாலும் அதற்கு தப்பும்படி தங்கள் ஜீவனை பாராமல், ஆட்டுக்குட்டியுடைய இரத்தத்தாலும் சாட்சியின் வசனத்தினாலும் அவனை எரித்தார்கள்." பரலோகத்தில் யுத்தம் நடக்கிறது. ஆனால் தேவதூதர்கள் என்ன ஆயுதத்தினாலே சாத்தானை முறியடித்தார்கள் என்று சொல்லப்படவில்லை. ஆனால் விசுவாசிகள் என்ற ஆயுதத்தை என்று இந்த வசனத்தில் சொல்லியிருக்கிறது. முதலாவது ஆட்டுக்குட்டியுடைய இரத்தம், இரண்டாவது சாட்சியின் வசனம், மூன்றாவது ஜீவனையும் மாறாதபடி இருக்கிற ஆவிக்குரிய தைரியம். இந்த மூன்றும் நம்முடைய ஆவிகள். நம்முடைய எல்லா போராயுதத்தை குறித்து எபேசியர் ஆறாம் அதிகாரம் 13 ஆம் வசனத்திலிருந்து வாசித்தோம். "இரட்சிகம் என்னும் தலைச்சிறாய்" என்று எழுதியிருக்கிறது. "நீதி என்னும் மார்க்கவசம்" என்று எழுதியிருக்கிறது. "ஆவியின் பட்டயமாகிய வேத வசனம்" என்று எழுதியிருக்கிறது. "ஆயத்தம் என்கிற பாத ரட்சி" என்பதை பற்றி எழுதியிருக்கிறது. அங்கே ஏழு வகையான ஆயத்தங்களை குறித்து எழுதியிருக்கிறது. குற்றம் சாற்றுகிற ஆவியானாலும் சரி, சாத்தானுடைய ஆவியானாலும் சரி, அதை ஜெயிக்கும்படி ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளுக்கும் ஆண்டவர் மூன்று ஆயுதங்களை கொடுத்திருக்கிறார். "ஆட்டுக்குட்டியின் ஆட்டுக்குட்டியின் இரத்தம்னா" பழைய ஏற்பாட்டில் நிறைய பழையான ஆட்டுக்குட்டிகள் அல்ல. புதிய ஏற்பாட்டில் இயேசுவுக்கு "ஆட்டுக்குட்டியானவர்" என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் மட்டும் 27 இடங்களில் ஆட்டுக்குட்டியானவர். "உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவர். உலகத் தூக்கத்துக்கு முன்பாக அழிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி. அடிக்கப்பட்ட வண்ணமாய் இருக்கிறார்." அந்த குட்டியானவர் அவருடைய இரத்தம் சாத்தானுடைய தலையை நசுக்கி, நாமும் அந்த இரத்தத்தை ஊற்றும்படி சாமுக்கியமானாய் காயப்பட்டு இருக்கிறார். அவருடைய தலை நசுக்கப்படுகிறது. அடுத்தது சாட்சியின் வசனம். சாட்சியின் வசனம் என்றால் என்ன? ஒரு சாட்சியோடு கூட உள்ள தேவனுடைய வசனம். அந்த சாட்சியை சொல்லுவாங்க. "கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம். நான் ஒரு வாரம் வயித்தோட கஷ்டப்பட்டேன். எங்க பக்கத்து வீட்டுல சொன்னாங்க: 'அடுப்புல நாளைக்கு கொஞ்சம் சாப்பாடு இருக்கு; அடுப்புல விட்டா வயிறு சரியா போயிரும்னு சொன்னாங்க.' முன் வீட்டு மொத்தமா சொன்னாங்க: 'அந்த கோவில்ல போய் நேத்துக்கு ஒரு விளைவு பொறுக்கி வை; உன் வயித்து சும்மா சொன்னாங்க.' முக்கால் மணி நேரம் சொல்லிட்டு இருப்பாங்க. இயேசுவை மகிமைப்படுத்த சாட்சி அல்ல. வாய் பேசுவதை விட வாழ்க்கை பேசணும். அதுதான் முக்கியமான சாட்சி. ஒரு பரிசுத்த ஜீவியம் தான் சாட்சி. உண்மையான சாட்சி ஒரு குற்ற மனசாட்சி. குற்ற மனசாட்சி பாதிக்காத ஒரு உண்மையான வாழ்க்கை தான் சாட்சி. ஆண்டவருடைய வார்த்தையை பிரசங்கம் பண்ணும்போது கூட மத்தேயு 24:14 ஆண்டவர் சொல்லுகிறார்: 'இந்த சுவிசேஷம் சகல ஜனங்களுக்கும் சாட்சியாக அறிவிக்கப்படும்.' அதுதான் அந்த சாட்சி. சாட்சி இல்லாம நீ பாவத்தை கொண்டு வாங்க, கழுதை கொடுக்க முடியாம, விபச்சாரம் பண்ணிட்டு, நிச்சயம் இந்த விடுதலை இல்லைன்னு சொல்லிட்டு, பேய் போய் துரத்த போனா பேய் ஒன்னு துரத்த ஓடுறதுக்கு ஆயத்தமா இருக்கும். சாட்சி வசூலா இருந்துச்சுன்னா தைரியமா ஏத்துக்கணும். "நீதிமான்களோ சிங்கத்தை போல தைரியமாய் இருக்கிறார்." அருமையான தேவனுடைய பிள்ளைகளே, நான் முடிக்கிறேன். மரணமே 11 ஆம் வசனம்: "மரணமே இருந்தாலும் அதற்கு தப்பும்படி பாராமல் ஆட்டுக்குட்டியுடைய இரத்தத்தினாலும் சாட்சியின் வசனத்தினாலும் அவர் செய்தார்." இதோட நான் முடிக்கல. அடுத்த வாரம் ரொம்ப முக்கியமான பகுதி இருக்கிறது. "ஸ்திரீயானவள் அந்த பாம்பின் முகத்துக்கு விலகி ஒரு காலமும் காலங்களும் போதிக்கப்பட்டது; பெரும் கழுவின் இரண்டு சிறைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டது; எப்படியே புதுசம் தன் வாயிலிருந்து ஒரு தனியை போன்ற வெள்ளத்தை அவளுக்கு ஊற்றிவிட்டது." நிறைய ரகசியங்கள் அடுத்த வாரத்தில் நாம் கற்றுக்கொள்ள போகிறோம். அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நமக்கு இந்த வரப்புகள் நடைபெறும். இன்றைக்கு கொடுக்கிற நோட்ஸ் நீங்க நல்லா வாசிச்சு பாருங்க. அதுல நிறைய உங்கள் மத்தியில பேசாத அநேக காரியங்களை ஆண்டவர் வெளிப்படுத்திக் கொடுத்தபடியால், இன்னைக்கு உங்களுடைய கைகளை கிடைக்கிறது. அதை எழுதும்போதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. புதிய வெளிப்பாடுகள் எல்லாம், அதை எழுத கர்த்தர் கிருபை செய்தார். குறை சூழ்நிலை பற்றி நான் சில வருஷத்துக்கு முன்னால "பரலோகம் மன்னிக்குமா" என்ற ஒரு புத்தகத்தை எடுத்துக்கிட்டேன். எப்படி இப்படி? யார் யார் குற்றம் சுமந்தாங்க? ஆதாம் பாவம் செய்த பிறகு ஆண்டவர் வந்து கேட்டார்: "இந்த பணத்தை புசிங்க?" உடனே ஆதாம் என்ன சொன்னார் தெரியுமா? "நீர் எனக்கு தந்த ஸ்திரீயா?" ஆண்டவருக்கு ஒரு கொட்டு. "ஸ்திரீயா" ஸ்திரீ கிட்ட கேட்டார்: "என்னமா?" "சர்ப்பம் என்னை குறித்து. ஏன் உனக்கு புத்தி இல்லையா?" மத்தவங்க மேல குறை சொல்ற ஆவி இந்த ஏழை தோட்டத்துல ஆரம்பமாயிடுச்சு. அதை பத்தி இந்த புஸ்தகத்துல எப்படி குறை சொல்ற ஆவி கிரியை செய்து. "பரலோகம் மன்னிக்குமா" நல்ல புஸ்தகம்; வாங்கிக்கோங்க. நம்முடைய மத்தியில ஒரு அருமையான டாக்டர் ராஜீவ் என்கிற ஒரு சகோதரி "என் வாழ்வில் நான் கண்ட என் வீண் இயேசு" ஒரு நல்ல ஒன்னு. பில் பண்றதுக்கு ₹15, ஒரு ஐந்து ரூபாய்க்கு நீங்க பெற்றுக்கொள்ளலாம். மத்தவங்களுக்கு நிறைய வாங்கி கொடுங்க. ஒரு ஊழியமா செய்யுங்க. நான் இலவசமா கொடுக்கணும்னு அவங்க விருப்பப்பட்டாங்க. ஆனா சொன்னேன்: "இலவசமா வாங்கினா இப்படி வாங்கிக்கோங்க தம்பி, போட்டு போயிருவாங்க. இலவசமா பெற்றால் எல்லாம் வீணா போயிரும். ஒரு சின்ன தொகையாவது, ஒரு அஞ்சு வாரம் ஆச்சுன்னு நினைக்கிறேன், பெற்றுக்கொள்ளுங்கள்." இந்த ரெண்டு புத்தகம். நன்றி கர்த்தர் எங்களுடைய போதகராய் இருக்கிறீர். நன்றி ஆண்டவரே, வேதத்தின் மறைபொருட்களை எங்களுக்கு விளக்கி தருகிற நல்ல போதகராக இருக்கிறீர். நன்றி ஆண்டவரே, "நான் உனக்கு போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காண்பிப்பேன், உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்" என்று சொன்ன நல்ல போதகராய் இருக்கிறீர். உமக்கு நன்றி. இந்த இரவிலும் கூட கர்த்தர் எங்களோடு பேச வேண்டும். நாம் கற்றுக்கொண்ட இந்த பாடங்களை எல்லாம் ஞாபகப்படுத்தி, பரிசுத்த ஆவியானவரே, நீர் எல்லாவற்றையும் எங்களுக்கு நினைப்பூட்டுவீர், ஞாபகப்படுத்துவீர் என்று வேதம் சொல்லுகிறபடியே, எங்களுக்கு நினைவூட்டுவீர் என்று நன்றி செலுத்துகிறோம். வேதத்தின் மறைபொருட்களை எங்களுக்கு விளக்கி தாரும். உம்முடைய நாமம் மகிமை மகிமை. இயேசுவின் மூலம் ஆமென். ஒரு பாடலை பாடலாம். ஆண்டவரை ஸ்தோத்திரம் பண்ணி நாம் கடந்து, கைகளை உயர்த்திக் கொள்ளுங்கள். எல்லாரும் சேர்ந்து சொல்லுவோம்: "என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரம், முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஆத்துமாவே..." [இசை] [இசை]