Transcription
[கரகோஷம்] [இசை]
வணக்கம்.
லாஸ்ட் த்ரீ டேஸாவே 18 ஆகட்டும், 19 ஆகட்டும், 20 ஆகட்டும், மூணு நாளுமே வந்து மார்க்கெட் ரொம்ப நேரோ ரேஞ்சுல இருக்கு.
ரேஞ்சுன்னு சொல்றத விட க்ளோஸ் ஆகும்போதும் ஒரு டிசைஷன் இல்லாத இருக்கு.
நீங்க எடுத்து பாருங்களேன்.
பிரீமியமும் இல்ல, டிஸ்கவுண்டும் இல்ல.
மோர் ஆஃப் பிளாட்டிஷ் இன்னைக்கும் வந்து ஆல்மோஸ்ட் 21 பாயிண்ட்ஸ் தான் வந்து ப்ரீமியம்ல இருக்கு.
நிஃப்டிய பொறுத்தவரைக்கும் பேங்க் நிஃப்டிய பொறுத்தவரைக்கும் 90 இருக்கு.
நேத்து வந்து 17 இருந்துச்சு.
நிஃப்டில அண்ட் பேங்க் நிஃப்டிய பொறுத்தவரைக்கும் 40 ல இருந்துச்சு.
அண்ட் முந்தா நேத்து 18 ஆம் தேதி நிஃப்டி ரெண்டே ரெண்டு பாயிண்ட் தான் ப்ரீமியம்.
பேங்க் நிஃப்டி 89 பாயிண்ட்ஸ்.
சோ லாஸ்ட் த்ரீ டேஸா மார்க்கெட் வந்து ஏதோ ஒன்னு பிடிக்கணும்னு சொல்லிட்டு வெயிட் பண்ணிட்டு இருக்கு.
எந்த சைடு பிடிச்சாலும் அது அப்சைடா இருக்கட்டும் இல்ல டவுன் சைடா இருக்கட்டும்.
மார்க்கெட் நிச்சயமா வந்து 800 டு 1000 பாயிண்ட்ஸ் கம்ஃபர்ட்டபிளா மூவ் ஆகும்.
பயங்கர நேரோ ரேஞ்சு ஹெவி ஃபண்ட்ஸ் வந்து மார்க்கெட்ல இருக்கு.
ஆல்மோஸ்ட் 20% ஆஃப் தி ஃபண்ட் மேனேஜர்ஸ்.
இது வந்து அபிஷியல் டேட்டாஸ்.
நீங்க வந்து மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எல்லாம் யார் யார் வந்து எவ்வளவு கேஷ் கையில வச்சிருக்காங்க.
நீங்க எடுத்துக்கிட்டீங்கன்னு சொன்னால், அஞ்சுல ஒருத்தர் எவ்வளவு அஞ்சு ஃபண்ட் மேனேஜர்ல ஒருத்தர் அப்பனா 20% ஆப் தி ஆல் ஃபண்ட் மேனேஜர்ஸ் ஆர் ஹோல்டிங் கேஷ்.
இன்ஃபேக்ட் எனக்கு ஃபண்ட் பேர் ஞாபகம் இல்லை.
அந்த ஃபண்டுல வந்து 88% ₹100-ல 88% வந்து கேஷ் வச்சிருக்காங்க.
அது எப்படிடா பாசிபிள்ன்றத, நானும் கொஞ்சம் ரிசர்ச் பண்ணிட்டு இருக்கேன்.
பட் டெபனிட்லி திஸ் மணி இஸ் ஸ்டேயிங் அவுட்சைடு.
அண்ட் இது இல்லாத நிறைய அல்ட்ரா h& எல்லாமே வந்து தேர் சிட்டிங் இன் கேஷ் ஃபார் இன்வெஸ்டிங்.
சோ இதுதான் வந்து மார்க்கெட்டோட சூழ்நிலை.
சோ எந்த டைரக்ஷன்ல அப்சைடுல வந்தாலும் சரி, டவுன் சைடுல வந்தாலும் சரி, ஒரு பெரிய மூவ் வரதுக்கான சான்சஸ் இருக்கு.
ஒன்னு ரெண்டாவது அப்சைடு மூவ் வருதுன்னு சொன்னால், மோர் ஆஃப் எ புல் பேக் ராலியா இல்ல சஸ்டைன்ட் அப்சைடு மூவான்றது காலம்தான் பதில் சொல்ல முடியும்.
இப்ப நம்ம வந்து சொல்ல முடியாது.
மே பி நம்ம வந்து மொமெண்டம் வச்சு பார்க்கலாம், வால்யூம் வச்சு பார்க்கலாம்.
பாக்குறதுக்கான ஒரு ஹின்ட் கிடைக்கும்.
பட் டெபனிட்டா வந்து எந்த ரேஞ்சு வரைக்கும் போகும்ன்றது நம்ம சொல்ல முடியாது.
பட் கம்ஃபர்டபிள் அபௌட் 800 டு 1000 பாயிண்ட்ஸ் நம்ம மூவ்மென்ட்ஸ் பார்க்க முடியும்.
இது பாயிண்ட் ஒன் பாயிண்ட் 2 ரைட் அபிஷியலா நான் சொல்லக்கூடாது.
பட் டெபனிட்லி இன்னும் ஒரு 500 பாயிண்ட்ஸ் டவுன் சைடுக்கான பொட்டன்ஷியல்ஸ் இருக்கு.
நான் அடிக்கடி நான் சொல்லிட்டு இருந்தேன்.
சம்வேர் க்ளோஸ் அபௌட் 22700 800 700 800 நான் சொல்லிட்டு இருந்தேன்.
அந்த லெவல்ல வந்து உங்களுக்கு தெரியும் ரைட்.
நம்ம வந்து ஆல்மோஸ்ட் ஒரு மாசத்துக்கு முன்னாடி இந்த லெவல்ல சொன்னோம்.
அண்ட் அந்த லெவல்ல வந்து உடைக்கிறதுக்கு வந்து தடுமாறிட்டு இருக்கு.
ப்ராபப்லி இந்த லாஸ்ட் ஒரு 10 டேஸ் ரைட்.
இது வந்து டபுள் பாட்டம், ட்ரிபிள் பாட்டம், குவாட்ரா, பென்டா, ஹெக்ஸா.
அவ்வளவு பாட்டம்ஸ் வந்துருச்சு.
அண்ட் இன்னமும் போகுமான்றது தெரியாது.
டெபனிட்லி இட் இஸ் மேக்கிங் அட்டெம்ஸ் போத் ஆன் தி டவுன் சைடு.
அப்சைடுலயும் போய் போய் முட்டிட்டு முட்டிட்டு வந்துட்டு இருக்கு.
சோ டவுன் சைடு பொட்டன்ஷியல் சம்வேர் க்ளோஸ் டு அபௌட் 22 500 டு 400 வரதுக்கான வாய்ப்புகள் இருக்கு.
இது இம்மீடியட்டா ஒரு புல்பேக் போயிட்டு வருமா இல்ல, ஒரு ஒரு பயம் காட்டுறதுக்கு பூச்சி காட்டுறதுக்கு கீழ டச் பண்ணிட்டு போகுமான்றது வெயிட் பண்ணி பாக்கணும்.
ஒன்னு பாயிண்ட் டூ நிறைய ஸ்டாக்ஸ் ரைட், நிறைய ஸ்டாக்ஸ் வந்து ஓவர் சோல்ட் ஜோன்ல இருக்கு.
சோ இட் ஹாஸ் எ பொட்டன்ஷியல் டு கோ அப்.
இட் இஸ் நாட் பிகாஸ் பை வந்துருச்சு.
ஆப்பர்சுனிட்டி வந்துருச்சுன்றது இல்ல.
பட் ஓவர் சோல்ட் ஜோன்ல வந்து டெக்னிக்கலி அந்த லெவல்ல வந்து வந்திருக்கு.
அண்ட் மல்டிபிள் டைம்ஸ் வரும்போதும் ஆல்வேஸ் இட் கிவ்ஸ் யூ எ பையிங் ஆப்பர்சுனிட்டி.
டெக்னிக்கல் செட்டப்ஸ்ல அப்படி காட்டும் உங்களுக்கு.
ஒன்னு ரெண்டாவது நிறைய ஃபண்டமெண்டல் அனாலிஸ்ட் பிரைஸ் கூல் டவுன் ஆயிடுச்சு.
ஆல்மோஸ்ட் 15, 20, 30, 40% வந்து டிஸ்கவுண்ட் வந்துருச்சு.
சோ அதனால அதுல கான்சென்ட்ரேட் பண்றதுக்கான நிறைய சான்சஸ் இருக்கு.
அண்ட் நிறைய ஃபண்ட் மேனேஜர்ஸ் ஆர் சோ கால்ட் புத்திசாலியான இன்வெஸ்டர்ஸ்.
ரைட், அவங்களோட ஆட்டிடியூட் என்ன இருக்குன்னு சொன்னால், அவங்களோட ஃபோக்கஸ் பூராவே வந்து லார்ஜ் கேப்ல உட்காந்துட்டு இருக்காங்க.
ரைட், நீங்க எடுத்து பாருங்களேன்.
ரிலையன்ஸ் இருக்கு.
ரிலையன்ஸ் வந்து ஒரு 20% டிஸ்கவுண்ட்ல.
இது ஒரு எக்ஸாம்பிள்.
ரைட், 20% டிஸ்கவுண்ட்ல கிடைக்குது.
இந்த சார் வந்து irc ஆகட்டும் இல்ல pfc எடுத்துக்கோங்க.
இல்ல நம்ம ஷிப் பில்டிங் கம்பெனிஸ் எல்லாம் எடுத்துக்கோங்களேன்.
இல்ல ஹிந்துஸ்தான் லிவர் எடுத்துக்கோங்க.
இல்ல ஹிந்துஸ்தான் லிவர் வராது.
உங்களுக்கு வந்து halல் பிஎல் பிஎச் எல் இதெல்லாம் வந்து பெருசா கீழ விழுந்திருக்கு.
இதெல்லாம் வந்து 50% 60% கீழ விழுந்திருக்கு.
இப்ப ஸ்மார்ட் மணி நிறைய பேர் வந்து இது லார்ஜ் கேப் 20% விழுந்திருக்கு.
இது வாங்குறது புத்திசாலின்னு சொல்லி சொல்லிட்டு அவங்களோட போக்கஸ் அங்க இருக்கு.
எஸ் தே வான்டட் டு பை எ குவாலிட்டி ஸ்டாக்.
ஆனால் இது ஃபாஸ்ட்டா ஓடுமா?
இது ஃபாஸ்ட்டா ஓடுமான்னு கேட்டால், ஸ்மால் கேப் அண்ட் மிட் கேப் நு சொன்னால், மிட் கேப் ஃபாஸ்ட்டா ஓடும்.
இதுல வந்து ஒரு 10% ரிட்டர்ன் கிடைக்குது சொன்னால், இதுல 25 30% ரிட்டர்ன் கிடைக்கிறதுக்கான சான்சஸ் இருக்கு.
ஆனால் டவுன் சைடு ரிஸ்க்கும் பார்க்கணும்.
விழுந்துச்சுன்னா இவன் ஃபாஸ்ட்டா விழுந்துருவான்.
நீங்க நேத்து வீடியோ நீங்க பார்த்திருப்பீங்க.
நவம்பர்ல தான் வந்து லார்ஜ் கேப் மத்ததெல்லாம் கீழ விழ ஆரம்பிச்சு.
வேற ஸ்மால் கேப், மிட் கேப் வந்து செப்டம்பர்லயே விழுவ ஆரம்பிச்சிருச்சு.
சோ அந்த ஃபேக்டர்ஸ் நீங்க பார்த்துக்கோங்க.
சோ நிறைய பேத்தோட ஃபோக்கஸ் இந்த சைடுல இருக்கு.
ஆனால் மிட் கேப், ஸ்மால் கேப் ஸ்டாக்ஸ்ல வந்து நிறைய ஸ்டாக்ஸ் இஸ் கிவிங் வண்டர்ஃபுல் ஆப்பர்சுனிட்டீஸ்.
வேல்யூ பை வரதுக்கான சான்சஸ் இருக்கு.
டெக்னிக்கலாவும் நல்லா இருக்கு, ஃபண்டமெண்டலாவும் நல்லா இருக்கு.
சோ இன்னைக்கு லார்ஜ் கேப் இல்ல, நிப்டி 50 ஸ்டாக்ஸ்ல வந்து பையிங் ஆப்பர்சுனிட்டி இருக்கான்னு கேட்டா கிடையாது.
19 பாயிண்ட்ஸ் ஸ்பாட் வந்து 19 பாயிண்ட்ஸ் டவுன்.
அண்ட் பியூச்சர்ஸ் வந்து 29 பாயிண்ட்ஸ் மைனஸ்.
அண்ட் நீங்க எடுத்து பாருங்களேன்.
ஒரு சின்ன எக்ஸாம்பிள்க்கு நான் சொல்றேன்.
இன்னைக்கு வந்து நிஃப்டி நெக்ஸ்ட் 147% அப் ஆயிருந்துச்சு.
வேர் அஸ் நிஃப்டி வந்து பிளாட்டா க்ளோஸ் ஆயிருந்துச்சு.
நிஃப்டி நெக்ஸ்ட் மோஸ்ட் ஆப் தி மிட் கேப்ஸ் எல்லாம் அந்த நிஃப்டி நெக்ஸ்ட்ல இருக்கும் 147% அப் ஆயிருந்துச்சு.
ஸ்மால் கேப் வந்து ஆல்மோஸ்ட் 137 ஆர் 14ன்னு நீங்க வச்சுக்கோங்க.
அப் ஆயிருந்துச்சு.
மிட் கேப்பும் வந்து ஆல்மோஸ்ட் ஆல்மோஸ்ட் 14 ஆச்சு.
அப்ப ராலி இந்த ஹெவி வெயிட்ஸ் தூக்குறதுக்கு முன்னாடி இவங்க எல்லாம் குட்டி பசங்க சிக்கு சிக்கு சிக்கு சிக்குன்னு ஓடுவாங்க.
இவங்க ஓட ஆரம்பிச்சுட்டாங்க.
இன்னைக்கு வந்து பப்ளிக் செக்டார் பேங்க்ஸ் எல்லாம் எடுத்து பாருங்களேன்.
மோஸ்ட் ஆப் தி பப்ளிக் செக்டார் பேங்க்ஸ் எல்லாம் சூப்பர்பா பண்ணியிருக்கு.
பேங்க் ஆப் இந்தியா எடுத்து பாருங்க 5/2% அப்.
சோ மோஸ்ட் ஆப் தி பப்ளிக் செக்டார் பேங்க்ஸ் எல்லாமே வந்து அப்சைடு போயிட்டு இருக்கு.
சோ தட் மீன்ஸ் லார்ஜ் கேப் போகஸ் பண்றதோட மிட் கேப் அண்ட் ஸ்மால் கேப் இஸ் கிவிங் லாட் ஆப் ஆப்பர்சுனிட்டீஸ்.
வித் பியூட்டிஃபுல் ரிஸ்க், ரிஸ்க் ரிவார்ட் அண்ட் அப்சைடு பொட்டன்ஷியல்ஸ் ஹெவியா இருக்கு.
நான் சிபி ரெஜிஸ்டர்ட் கிடையாது.
ஸ்டாக் ஸ்பெசிபிக்கா நான் வந்து பேச முடியாது.
டெபனிட்லி வந்து யூ வில் ஆல் ஹேவ் எ ஐடியா.
சோ ஸ்டாக்ஸ் நீங்க பாருங்க.
யூ ஹேவ் எ பெட்டர் ஆப்பர்சுனிட்டி இன் மிட் கேப், ஸ்மால் கேப் ரேதர் தன் இன்டு லார்ஜ் கேப்.
வாங்க வேணாம்னு சொல்லல.
இட் இஸ் மோர் சேஃபர் அண்ட் ரிசைலன்ஸ் இருக்கும்.
அதாவது விழுந்தாலும் பெருசா கீழ விழுவாது.
சோ இது மனசுல ஞாபகம் வச்சுக்கிட்டு அதுக்கு தகுந்தாப்புல நீங்க பிளான் பண்ணுங்க.
பாயிண்ட் ஒன் பாயிண்ட் 2 கோல்டு தாறுமாறா ஏறிட்டு இருக்கு.
யுஎஸ் ல வந்து ட்ரம்ப் ஓட இன்ஸ்ட்ரக்ஷன்ல வந்து நம்ப எலான் மஸ்க் வந்து அப்பா லாக்கர தரப்பா.
எது அவங்களோட அந்த யூஸ் கவர்மெண்ட் வந்து ஒரு ஒரு ஆர்மி பேஸ்ல வந்து வச்சிருக்காங்க.
5000 டன் வச்சிருக்காங்க 1974.
அப்புறமா யாருமே போய் பாக்கல.
அதுக்குள்ள கோல்டு இருக்கா இல்லையான்னு அப்பா கதவை தர லைவா வந்து கேமரா எடுத்துட்டு வாக் த்ரூ பண்ணு.
5000 டன் இருக்கான்றது பாக்கணும்.
அப்ப யூஸ் மாதிரி ஒரு கண்ட்ரிலயே இப்ப ரீசன்ட்டா 1 டில்லியன் டாலர்ஸ் ஓபி அடிச்ச விஷயம் தெரிஞ்சுச்சு.
ஒன்னு சோ கோல்டே இல்ல.
இன்ஃபேக்ட் நம்ம எல்லாம் சொல்லிட்டு இருக்கோம் உலகத்துல இருக்கறதுலயே ஹையஸ்ட் கோல்ட் ரிசர்வ் அபிஷியல் கோல்ட் ரிசர்வ் யூஸ் ல இருக்கு.
க்ளோஸ் டு சம்வேர் அரவுண்ட் 9800 டன்ஸ்.
அது இல்லன்ற மாதிரி ஆச்சுன்னு சொன்னால் டாலர் இன்டெக்ஸ் என்ன ஆகும்?
டப்புன்னு கொலாப்ஸ் ஆகும்.
சைனால வந்து ஒரு ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி இந்த எவர்கிரீன் ரியல் எஸ்டேட் அந்த கம்பெனி திவால் ஆச்சுல.
அவன் வந்து கோல்ட குடுத்து லோன் வாங்கினான்.
அந்த கோல்ட பார்த்தா எல்லாம் வந்து டின்னு பெயிண்ட் அடிச்சு வச்சிருந்தாங்க.
அப்ப பேங்க் அபிஷியல்ஸும் இன்வால்வ் ஆயிருந்தாங்க.
இதுவும் ஆனா சோ சைனால ஆகுறது வந்து பெரிய விஷயம் இல்லை.
கம்யூனிஸ்ட் கண்ட்ரி யூஸ் ல ஆகுறது வந்து பெரிய பெரிய பெரிய பெரிய பெரிய சான்சஸ் இருக்கு.
விழுந்துச்சு அது உண்மைன்னு தெரிஞ்சுச்சுன்னா பெருசா கிராஷ் ஆகும்.
அதை விடுங்க.
பட் அதுக்கான எதிர்வொழி எங்க வருது?
எவ்ரி பேங்க் சென்ட்ரல் பேங்க் இஸ் ட்ரைங் டு ரிசர்வ்.
இன்ஃபேக்ட் இது மாதிரி ஒரு சிச்சுவேஷன் இருக்கும்னு தெரிஞ்சுதான் இந்தியன் கவர்மெண்ட் வந்து பேங்க் ஆஃப் இங்கிலாந்துல இருந்து கோல்டை தூக்கிட்டாங்களோன்றது.
ஒரு கேள்வி வருது தெரியும்ல?
ரெண்டு பிளைன் லோடு ஃபுல்லா நம்மளோட கோல்டு ரைட் அங்க வச்சிருந்தோம்.
அதெல்லாம் தூக்கிட்டு வந்துட்டோம்.
நீ எல்லாம் ஒன்னும் பார்க்க வேணாம்.
நாங்க எங்க பேஸ்ல வச்சு பார்த்துக்கிறோம்ன்ற மாதிரி கவர்மெண்ட் தூக்கிட்டு வந்திருக்காங்க.
வெயிட் பண்ணி பார்க்கலாம்.
மே பி இந்த ரீசன்னால கோல்டு வந்து ஷூட் ஆயிட்டே போயிட்டு இருக்கு.
நேத்து ஒரு நாள், நேத்து இல்ல, முந்தா நேத்து ஒரு நாள் கீழ விழுந்த மாதிரி இருந்துச்சு.
இன்னைக்கு ரைட் நவ் இந்த ப்ரோக்ராம் வந்து அரவுண்ட் 6:30, 6:45 பக்கமா நம்ம பண்றோம்.
கோல்டு வந்து 1% ஏறிருக்கு.
27 டாலர்ஸ், 28 டாலர்ஸ் வந்து ஏறியிருக்கு.
அண்ட் சில்வர் வந்து 181% வந்து ஏறியிருக்கு.
அப்ப இந்தியாலயும் ரிப்ளெக்ட் ஆகணும்.
ஆகல நான் வந்து அடிக்கடி நான் சொல்லிட்டு இருப்பேன்.
கோல்டையும் ருப்பியும் ஒரு மாதிரி வந்து கவர்மெண்ட் ஆஃப் இந்தியா வந்து மேனேஜ் பண்ணிட்டு இருக்காங்க.
சோ கோல்டு பிரைஸ் ஏறுச்சுன்னால், சொன்னால் தோ ருப்பி வந்து இட்ஸ் ஹெட்ஜ் அகைன்ஸ்ட் டாலர் இன்டெக்ஸ்.
டாலர் இன்டெக்ஸ் ஸ்ட்ராங் ஆச்சுனால், ருப்பி கீழ விழுவணும்.
அண்ட் வைசி வர்சா ஒன்னு ரெண்டாவது வந்து வித் இன் இந்தியா.
டிமாண்ட் சப்ளை எவ்வளவு டிமாண்ட் இருக்கோ, டாலர் வந்து மேல போயிட்டே இருக்கும்.
ருப்பி வீக் ஆயிட்டே வந்துட்டு இருக்கும்.
நிறைய பேர் வந்து டாலர் வாங்குறாங்கன்னு சொன்னால், ருபியை கொடுத்து டாலர் வாங்குவாங்க.
அப்ப ருப்பி வீக் ஆயிட்டே போயிட்டு இருக்கும்.
அப்படிதான் வந்து 8750 வந்து டச் ஆச்சு.
இன்னைக்கு ரைட் நவ் ரைட் சம்வேர் ருப்பி வந்து க்ளோஸ் அபௌட் 860 நினைச்சு பாருங்க.
நேத்து 86.95 ல இருந்துச்சு.
இன்னைக்கு 86.60 க்கு.
சோ ருப்பி ஹாஸ் பிகம் ஸ்ட்ராங்கர்.
சோ ருப்பி ஸ்ட்ராங் ஆனதுனால ஒன்னே ஒன்னு ஞாபகம் வச்சுக்கோங்க.
மாத்தி பேச வேண்டியது இருக்கும்.
இந்த இடத்துல என்னதுன்னு சொன்னால், ருப்பி வந்து 86 ல இருந்து 87 போச்சுன்னு சொன்னால், வீக் ஆயிடுச்சுன்னு மேல ஏறுச்சுன்னு சொன்னா, வீக் ஆயிடுச்சுன்னு அதே.
இது 87-ல இருந்து 86 வந்துருச்சுன்னா ஸ்ட்ராங் ஆயிடுச்சுன்னா.
சோ ருப்பி வந்து ஸ்ட்ராங் ஆனதுனால கோல்டு பிரைஸ் இந்தியாவுக்குள்ள வந்து பெரிய மாற்றம் கிடையாது.
அதே 8970, 980 இன்னும் 9000 டச் பண்ணல.
இது 24 கேரட் சென்னையில இருக்கிற ஹோல்சேல் ரேட் ஜிஎஸ்டியோட விக்கிற ரேட்.
சில்வரை பொறுத்தவரைக்கும் அதே 1000, 900, 800, 1000 அந்த ஜோன்லயே தான் வந்து ஆட்டம் போட்டுட்டு இருக்கு.
பிரிவியஸ் ஆல் டைம் ஹைய உடைக்கல.
ரெண்டு நாளா வந்து காப்பர், நேச்சுரல் கேஸ் இதெல்லாம் எல்லாம் கீழ விழுந்துச்சு.
இன்னைக்கு கொஞ்சம் எலிவேட்டட் லெவல்ல இருக்கு.
சோ இதைத் தவிர நான் ஏற்கனவே வந்து மார்க்கெட்டை பத்தி பேசியாச்சு.
ஸ்மால் கேப் பத்தி பேசிட்டேன், லார்ஜ் கேப் பத்தி பேசிட்டேன்.
மார்க்கெட் இந்த ஸ்மால் கேப், மிட் கேப், நிப்டி 50 இதெல்லாம் தூக்குனனால ரைட் ரொம்ப நாள் கீழ விழுந்து ஓவர் சோல்ட் ஜோன்ல இருந்து மேல தூக்குனனால மே பி நிப்டியும் மேல வந்து ஒரு ஷார்ட் டெர்ம் ராலியா தெரியாது.
ராலி சஸ்டைன் ஆச்சு, மோர் தன் 24000 க்கு மேல சஸ்டைன் ஆச்சுன்னு சொன்னால், நியூ ஆல் டைம் ஹை போறதுக்கான வாய்ப்புகள் உண்டு.
பட் அஸ் ஆப் நவ் எனிவே பிட்வீன் 500 டு 800 பாயிண்ட்ஸ் வந்து அப்சைடு போகலாம்.
ஒன்னு டவுன் சைடு டார்கெட் வந்து சம்வேர் க்ளோஸ் டு அபௌட் 20 டு 400 வரைக்கும் ஆப்ஷன்ஸ் இருக்கு.
சோ வெயிட் பண்ணி எந்த சைடு பிரேக் அவுட் ஆகுதுன்னு பார்த்துட்டு அதுக்கு தகுந்தாப்புல உங்களோட டிசிஷன்ஸ் பண்ணிக்கோங்க.
என்ன நேயர்களே, இன்னைக்கு ப்ரோக்ராம் உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க.
ஷேர் பண்ணுங்க, டெபனிட்டா உங்களோட கமெண்ட்டு கமெண்ட் பாக்ஸ்ல கொடுங்க.
நன்றி, வணக்கம்.