📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

Tattvamuktakalapah -1

Sriramanujeeyam13:56

Transcription

ஸ்ரீசைலவம்ச நிஜதாத சம்சூரே பாதாம்ஜயனம் ததவா மந்த்ரம் ஸ்ரீமந்த சிம்ஹ குருவரிய கிருபா போதம் ஸ்ரீதேவநாத குருமாத்ம குணாமீடே ஸ்ரீமான் வேங்கடநாதாரிய கவிதாரக கேசரி வேதாந்தாசாரிய சின்னதாசா ஸ்ரீமத் வேதாந்த தேசிக விரசித தத்தமுலா கிரந்த அத்தம் பிரசித்த சர்வேஷம் வேதாந்த தத்வானம் ஆகர ஏதரந்த ரசனேன சர்வஞத்வம் ஆச்சாரியி ஞரூபி தாதுசோயம் கிரந்த முக்தாபல சதுருஷனாம் தத்வானாம்.

[இசை] யோகேன கிரத அத்த்ர பஞ்ச சராச சந்தி ஆதித பஞ்சசரா உத்தரோத்தரம் ஸ்லோக சங்கயாயாம் ஆதிக்கேன வர்த்தே தத்ர பிரதமசர ஜட்ரவய சரக தத்ர அசித்பதார்த்த நிரூபணம் கிரியதே தத்ராயம் மங்கள ஸ்லோக லக்ஷ்மி நேத்ரோபஸ்ரீசரிதே சம்வர்மானம் மதுகரம்ப அஸ்மாகம் சம்பதோகா அவிர துளசிதாம சஞ் பூமா காலிந்தி காந்திஹாரி கலையதுஷ காளிமா கைடரே அத்தர மங்கள ஸ்லோகே லக்ஷ்மிதி ஆதோ கதிதம் லக்ஷ்மியாக சர்வ வித்யாதிஷடா யாபனார்த்தம் தஸ்ய சர்வவிதம் புராணேசுத்தம் ததஸ்மாரிதம் பகவத கைடரேபுஷ காளிமா அத்தரஸ்தூயதே காளிமா கிருஷ்ணவரண சச கிருஷ்ணவரண அஸ்மாகம் சம்பதோகான் கலயது இதி பிரார்த்தனா அரவிதியதே சம்பதோக நாம சம்ப சம்பிரவா தாம் சம்பத் பிரவாக பகவத கிருஷ்ண வரண அஸ்மாகம் ததாது இதி பிரார்த்தனா அத்த்ர வித்யமான பதானி சர்வானி அன்யானி காளிமா இதி இதி சப்தஸ்ய விசேஷண பூதானி காளிம் விசேஷண பூதானி லக்ஷ்மி நேத்ரோதபல ஸ்ரீ சதத பரிசயாதேஷ சம்பர்த்தமான இதி பிரதம பாத ஏஷ காளிமா லக்ஷ்மியா நேத்ரோத்பல சோபா ஏதோ வர்த்தமான வர்த்ததே கத லக்ஷ்மியா நேத்ரயம் நீலோபல சதஷம் நீரோத்பல சதிஷேன நேத்ரதவயேன சா சர்வதா பகவத பஷதி அயமேவ சதத பரிசய தேன பரிச்சயே காளிமாவிதே ஸ்ரீ சப்தஸ்ய சோபா இத்த சோபாயா பரிசயேன ஒப்புஷ காளிமா ஏதமான பவதி பகவத நாபி ரூபே பத்ம நாளிகே ரிங்கம் ருங்கா சப்தம் குருவந்த இத்த தேஷாம் பிருங்கானாம் மதுகராணாம் படல்யா அஸ்தாவலம்ப தத்தாவத்ததே அஸ்ய காளிமன பருங்காஹி கிருஷ்ணவர்ணா பவந்தி தேஷாம் படலி தாவது கிருஷ்ணவர்ண ஆதி திக்கம் கரோதித்த அவிர துளசிதாம சஞ்சாத பூமா இத்தய அபிரதயா பம் எது துளசி தாம தேன சஞ்சாதம் ஆதிக்கம் அஸ்யவடஸ்ய இதி பூம சப்தஸ்ய பிரக ஆதிக்கம் அய காளிமா கிருஷ்ணவருணா காளிந்தியாக யமுனாயாக காந்திமபி ஹரதி தாதுஷ பகவத பகவதஷ காளிமா அஸ்மாகம் சம்பதோகான் கலய பிராத்தனாரியத.

ஸ்ரீ தத்துவமுக்தா கலாபம் என்னும் கிரந்தம் ஆச்சாரிய சார்வபௌமரான வேதாந்த தேசிகரால் அருளப்பட்டது இந்த கிரந்தம் ஐந்து சரங்களை கொண்டது ஒவ்வொரு சரமும் ஒவ்வொரு விஷயத்தை பிரதானமாக விவரிக்கிறது சரம் என்றால் மாலையில் உள்ள ஊட்பிரிவுகள் முதல் சரம் சிறியதாக இருக்கும் இரண்டாம் வது சரம் அதனை காட்டிலும் சிறிது பெரியதாக இருக்கும் இவ்வாறே இந்த கிரந்தத்தில் ஐந்து சரங்களும் அடுத்தடுத்து அதிகமான எண்ணிக்கையில் ஸ்லோகங்களால் நிறுவப்பட்டு உள்ளது.

முதல் ஸ்லோகத்தில் சுவாமி பகவானுடைய திருமேனியின் கருப்பு வரணத்தை செல்வங்கள் அனைத்தை அனைத்தையும் கொடுக்கும்படி பிரார்த்திக்கிறார். கலையது என்றால் கொடுக்கட்டும் என்று அர்த்தம் கலிகி காமதேரு என்பார்கள் இந்த தாது எல்லா அர்த்தங்களையும் கொடுக்கும் பெரிய பிராட்டியார் லக்ஷ்மி அவளுடைய திருக்கண்கள் ஆம்பல் மலர்கள் போன்றவை அவற்றின் சோபை கருநிற சோபை அந்த சோபை எப்பொழுதும் பகவானிடத்தில் பட்டு கொண்டிருக்கிறது ஏனெனில் பிராட்டியார் பகவானை எப்பொழுதும் சேவித்துக் கொண்டிருக்கிறார் எனவே பகவானுடைய திருமேனியில் உள்ள கருப்பு நிறம் மேலும் வளர்கிறது அவ்வாறே பகவானுடைய நாபி கமலத்தில் உள்ள தண்டில் வண்டுகள் சப்தமிட்டு சுற்றுகின்றன வண்டுக்கள் வண்டுக்களின் வர்ணம் கருப்பு இந்த வண்டுக்களின் வரிசையாலும் இந்த கருப்பு நிறம் அதிகமாகிறது பகவானுடைய திருவேனியில் கரும் துளசியால் செய்யப்பட்ட துளசி மாலை உள்ளது. அது மிகவும் நேர்த்தியாக இடைவெளி விடாமல் பின்னப்பட்டுள்ளது. அந்த துளசி மாலையின் சேர்க்கையாலும் கருமை ஆதிக்கத்தை அடைகிறது இந்த பகவானுடைய திருமேனியில் உள்ள கருப்பு நிறம் யமுனை ஆற்றின் கருப்பையே எமுனையாற்றின் கருப்பு நிறத்தையே விஞ்சும் அளவிற்கு உள்ளது இப்படி பெருமாளுடைய திருமேனியில் உள்ள கருமையை இந்த ஸ்லோகத்தில் ஆசாரிய சாரவோமர் பிரார்த்திக்கிறார் லக்ஷ்மி நேத்ரோபலஸ்ரீ சதத பரிசயா ஏஷ சம்பர்த்தமான நாபநாளிகரிங்கம் மதுகர படலதாவலம்ப அஸ்மாகம் சம்பதோகான் அவிர துளசிதாம சஞ்சாத பூமா காளிந்தி காந்திஹாரி கலை கலையது வபுஷ காலிமா கைடபாரே என்பது ஸ்லோகம் கவிதார்கிக சிம்ஹாய கல்யாண குணசாலினே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நமஹ.