📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

LIVE | Early Morning Praise (Day-13) | Fasting Prayer 2025 | 5:00 AM

ACA Church Avadi1:03:02

Transcription

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா. ஆண்டவரே உம்மை நன்றியோடு நாங்கள் ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம்.

நம் யாவரும் கண்களை மூடி இந்த அதிகாலை வேளையிலே கர்த்தருடைய முகத்தை நோக்கி நாம் பார்ப்போம். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா. ஆண்டவரே உம்மை நாங்கள் ஸ்தோத்தரிக்கிறோம் என்று சொல்லி வாய்களை திறந்து கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்.

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா. உம்மை நன்றியோடு நாங்கள் ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம். தேவனே உம்மை நன்றியோடு நாங்கள் துதிக்கிறோம். அப்பா இந்த காலை வேளையிலே உம்மை நாங்கள் ஆண்டவரே வரவேற்கிறோம், வரவேற்கிறோம், வரவேற்கிறோம், வரவேற்கிறோம், வரவேற்கிறோம்.

ஆண்டவரே நீர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர். ஆண்டவரே உம்மை நன்றியோடு நாங்கள் ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.

நம்முடைய தேவன் பரிசுத்தர். அல்லேலூயா அல்லேலூயா. கேரோபன்களின் சேராவன்களின் மத்தியிலே வாசம் செய்கின்ற நம் தேவன் பரிசுத்தர். அல்லேலூயா அல்லேலூயா. அந்த பரிசுத்த தேவனை இந்த காலை வேளையிலே நாம் துதிக்க போகிறோம்.

அல்லேலூயா அல்லேலூயா. யாவரும் வாய்களை திறந்து ஆண்டவரே நீர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று வாய்களை திறந்து சொல்லுங்க. அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா. சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்.

ஆண்டவரே நீர் தூயர். ஆண்டவரே நீர் தூய, தூயர், தூய. அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா. உம்மை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம். நன்றி அப்பா, நன்றி அப்பா, நன்றி அப்பா, நன்றி அப்பா.

உம்மை நன்றியோடு நாங்கள் ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா. அல்லேலூயா அல்லேலூயா. சர்வ வல்லவர் ஆளுகிறார். அல்லேலூயா அல்லேலூயா. சர்வ வல்லவர் ஆளுகிறார்.

தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே. தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே. பாத்திரரே துதி உமக்கே. பாத்திரரே துதி உமக்கே. நீரே தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே. பாத்திரரே துதி உமக்கே. ஆமென். அல்லேலூயா அல்லேலூயா.

சர்வ வல்லவர் ஆளுகிறார். அல்லேலூயா அல்லேலூயா. அல்லேலூயா. சர்வ வல்லவர் ஆளுகிறார். தூயரே தூயரே சர்வ வல்லவரே நீரே. தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே. பாத்திரரே துதி உமக்கே. நீரே தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே. பாத்திரரே துதி உமக்கே.

கரங்களை உயர்த்தி சொல்வோமா சர்வ வல்லவர் நீரே தூய. எல்லாம் கரங்களை உயர்த்தி அவரை துதிப்போம். அல்லேலூயா. சர்வ வல்லவரே பாத்திரரே துதி உமக்கே. ஆமென். அல்லேலூயா அல்லேலூயா.

நம் தேவனை போல் ஒரு தேவன் பரிசுத்த தேவன் ஒருவரும் இல்லை. அல்லேலூயா. அவர் தூயர். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா. அல்லேலூயா அல்லேலூயா. உம்மை நன்றியோடு நாங்கள் ஸ்தோத்தரிக்கிறோம் அப்பா. அல்லேலூயா.

தூய தூயா எம் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெருக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்கு தந்தோம். கரங்களை தட்டி பாடுவோம். தூய தூயா என் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெருக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்கு தந்தோம்.

உயன் துறந்தீர் மண்ணில் வந்தீர் மாவேரும் அன்பல்லவோ. துறந்து மண்ணில் வந்தீர் மாபெரும் அன்பல்லவோ. பாவம் சுமந்தி சாபமானி. பாவம் சுமந்தி சாபமானி பாதம் பணிந்திடுவோம். தூயா தூயா என் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெருக துதிகளின் பாத்தி பாத்திரரே துதிகள் உமக்கு தந்தோம்.

சொல்லுங்க தூய தூயா எம் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெருக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்கு கண்டோம். சாவை வென்று உயிர்த்தெழுந்தி சாத்தானை தோற்படித்தீர். சொல்லுங்க சாவை வென்றி சுயத்தெழுந்தீர் சாத்தானை தோத்தடித்தீர். நித்திய வாழ்வை எமக்கு தந்தீர் நித்திய வாழ்வை எமக்கு தந்தீர் நித்தம் தொழுதிடுவோம்.

தூய தூயார எம் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெருக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்கு தந்தோம். நல்ல கரங்களி தூயா எம் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெருக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்கு தந்தோம்.

மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்மா மார்போடு அணைத்திடுவீர். சொல்லுங்க மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர் மார்போடு அணைத்திடுவீர். அங்க வாழ்வை எமக்கு தருவீர் அந்த வாழ்வை எமக்கு தருவீர் அண்ணா தொழுதிடுவோம். தூய தூயா என் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெருக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்கு தந்தோம்.

தூய தூய இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெருக துதிகளின் பாத்தியரே துதிகள் உமக்கு தந்தோம். ஒருவிசை விண் துறந்து மண்ணில் வந்தீர் மாபேரும் அன்பல்லவோ. விண்புறந்தீர் மண்ணில் வருவீர் மாபேரும் அன்பல்லவோ. பாவம் சுமந்தீர் சாபமா. பாவம் சுமந்தீர் சாபமா பாதம் பணிந்திடுவோம்.

தூயா தூயா என் இயேசு எழுந்து பாடலாமா வாழ்த்த பெரிய துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்கு தந்தோம். தூய தூய இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெருக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்கு தந்தோம்.

நல்ல கரங்களை தட்டி அந்த தேவனை வாய்களை திறந்து ஆண்டவரே நீர் தூய தூயர் தூயர் தூயர் அப்பா ஆண்டவரே நீர் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று சொல்லி அவரை துதியுங்க. அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.

ஆண்டவரே நீர் பரிசுத்த தேவன் அப்பா உம்மை போல் ஒரு தேவன் இல்லை. உம்மை போல் ஒரு தேவன் இல்லை. உம்மை போல் ஒரு தேவன் இல்லை அப்பா. நீர் ஆண்டவரே சேரக்கூடாத ஒழியில வாசம் செய்கிறவர் வாசம் செய்கிறவர் வாசம் செய்கிறவர். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா. உம்மை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறோம். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.

உம்மை நன்றியோடு நாங்கள் ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம். அல்லேலூயா அல்லேலூயா.

பரிசுத்தர் கூட்டம் நடுவில் ஜோலித்திடும் சுத்த ஜோதியே ஆரோபியே இவ்வேளையில் ஆடியா நெஞ்சம் வாரிரோ. ஆரூபியே இவ்வேளையில் ஆடியா நெஞ்சம் வாரிரோ. சொல்லுங்க பரிசுத்தர் கூட்ட ம் நடுவில் ஜொலித்திடும் சுத்த ஜோதியே ஆரோதியே இருவேளையில் ஆடியா நெஞ்சம் மாறிரோம். ஆரோதியே இருவேளையில் ஆடியா நெஞ்சம் மாறிரோம்.

பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை ை யாரும் தான உள்ளங்கோலத்தை. பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை யாரும் தான அலங்கோலத்தை. மனம் நோந்து அருளுகிறேன் பரிசுத்தம் பெற்று. மனம் நோந்து அருளுகிறீரே பரிசுத்த சுத்தம் கேஞ்சு.

பரிசுத்த கூட்டம் நடுவில் ஜோதிடும் சுத்த ஜோதியே ஆருதியே இவேளையில் ஆடியா நெஞ்சம் மாறிறோம். ஆருயே இருவேளையில் ஆடியா நெஞ்சம் மாறி. சுத்தம் நிறங்கும் சுத்த ஜோதியை விரும்பா சுத்தம் யாவும் நீங்குமே. சுத்தம் நிறங்கும் சுத்த ஜோதியே இருப்பார் அசுத்தம் யாவும் நீங்குமே.

பாவி இயேசப்பாவிரையா தேவாதி இரத்தம் செய்ய மாட்டீரோ. பாவி நேசம் பாவினாயா தேவாதி இரத்தம் செய்ய மாட்டீரோம். பரிசுத்த கூட்டம் நடுவில் ஜோதிடும் சுத்த ஜோதியே ஆரோதியே இருவேளையில் ஆடியா நெஞ்சம் மாறிரோம்.

ஆரோ வேளையில் ஆடியா நென்றும் நீ கேட்டால் பாவை அருள்வாருண்டோ. கல்ின் கொடுக்கும் பெற்றோர் உண்டோ. நீ கேட்டால் பாவை அருள்வாரு உண்டோ கல்பின் கொடுக்கும் பெற்றோர் உண்டோ. பொல்லா பொல்லாதம் கூட செய்தி நன்றி நலம் அருள்வார். பொல்லாதம் கூட செய்தி நன்றி நலம் அருள்வார்.

பரிசுத்த கூட்டம் நடுவில் ஜொலித்தீடும் சுத்த ஜோதியே ஆரோ ஆரோமியில் இருவேளையில் ஆடியா நெஞ்சம் மாறி. ஆரோதியே இருவேளையில் ஆடியா நெஞ்சம் மாறிறோம். ஆரோ வேளையில் ஆடியா அறிஞரிறோம்.

அல்லேலூயா அல்லேலூயா. வாய்களை திறந்து கரங்களை உயர்த்தி ஆண்டவரே ஆண்டவரே எங்களை சந்திக்கும்படி இன்றைக்கு ஆண்டவரே இந்த அதிகாலை வேளையிலே வாங்கு. அல்லேலூயா. எங்களை தொடும் அப்பா எங்களை தொடுங்கப்பா. அல்லேலூயா.

ஆண்டவரே நீர் சேரக்கூடாத ஒளியிலே வாசம் செய்கிறவர். சேரக்கூடாத ஒளியிலே வாசம் செய்கின்ற தேவனே உம்மை நாங்கள் ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா. நன்றி அப்பா நன்றி அப்பா. அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.

உம்மை நன்றியோடு நாங்கள் ஸ்தோத்தரிக்கிறோம். நன்றி அப்பா. அல்லேலூயா.

சேரக்கூடா த ஒளிதனில் வாசம் செய்யும் எங்கள் சேனைகளின் கர்த்தரே. சேராவீன்கள் போற்றி புகழ்ந்திடும் எங்கள் சேனைகளின் கர்த்தரே. சொல்லுங்க சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும் எங்கள் சேனைகளி கர்த்தரே. சேராவீன்கள் போற்றி புகழ்ந்திடும் எங்கள் சேனைகளின் கர்த்தரே.

சேனைகளின் கர்த்தரே, சேனைகளின் கர்த்தரே, சேனைகளின் கர்த்தரே. சொல்லு சேனைகளின் கர்த்தரே நீர் பரிசுத்தர் பரிசுத்தரே. ஆராதிப்போமா நீர் பரிசுத்தர் பரிசுத்தரே.

சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும் எங்கள் சேனைகளின் கர்த்தர் ரே. சேராவீன்கள் போற்றி புகழ்ந்திடும் எங்கள் சேனைகளின் கர்த்தரே. கரங்களி சொல்லுங்க சேனை கூடாத ஒழிகளில் வாசம் செய்யும் எங்கள் சேனைகளின் கர்த்தரே. சேராங்கள் போற்றி புகழ்ந்தி டும் எங்கள் சேனைகளின் கர்த்தரே.

எல்லாம் கரங்களை உயர்த்தி சேனைகளின் கர்த்தரே, சேனைகளின் கர்த்தரே, சேனைகளின் கர்த்தரே, சேனைகளின் கர்த்தரே. ஒளிவிசை சேனைகளின் கர்த்தரே, சேனைகளின் கர்த்தரே. நீர் பரிசுத்தர் பரிசுத்தரே. நீர் பரிசுத்தர் பரிசுத்தரே. நீர் பரிசுத்தர் பரிசுத்தரே. நீர் பரிசுத்தர் பரிசுத்தரே.

ஒருவிசை சேரக்கூடாத ஒளிகளில் வாசம் செய்யும் எங்கள் சேனைகளின் கர்த்தரே. எல்லாம் சொல்லுங்க சேராதீன்கள் போற்றி புகழ்ந்திடும் எங்கள் சேனைகளின் கர்த்தரே. சொல்லுங்க சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும் எங்கள் சேனைகளின் கர்த்தரே. சேரா ஆவியங்கள் போற்றி புகழ்ந்திடும் எங்கள் சேனைகளின் கர்த்தரே.

எல்லாம் சேர்ந்து சேனைகளின் கர்த்தரே, சேனைகளின் கர்த்தரே, சேனைகளின் கர்த்தரே, சேனைகள் களின் கர்த்தரே. ஒளிவிசை சேனைகளின் கர்த்தரே, சேனைகளின் கர்த்தரே. நீர் பரிசுத்தர் பரிசுத்தரே. நீர் பரிசுத்தர் பரிசுத்தரே. நீர் பரிசுத்தர் பரிசுத்தரே. நீர் பரிசுத்தர் பரிசுத்தரே.

ஆம் ஆண்டவரே நீர் சேரக்கூடாத ஒளியிலே வாசம் செய்கின்ற எங்கள் பரிசுத்த தேவனாய் இருக்கிறபடியால் உம்மை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறோம். நீதியான வேளையிலும் கரத்தில் ஒப்பு கொடுக்கிறோம். ஆசீர்வதிம் இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம். ஆமென்.

அல்லேலூயா அல்லேலூயா. கர்த்தர் இந்த காலை காலை வேளையிலேயும் நம்மை கூடிவர செய்திருக்கிறார். இந்த காலை வேளையிலே நாம் ஒவ்வொரு நாள் செய்வதை போல நாம் கொஞ்ச நேரம் ஒரு குறிப்புக்காக நாம் ஜெபிப்போம். இன்றைக்கு நாம் ஜெபிக்கும்படி என்னுடைய மனதிலே வந்த ஒரு குறிப்பு யாக்கோபின் நிருபம் முதலாம் அதிகாரம் 27ஆம் வசனம். திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும் உலகத்தால் கரைபடாத படிக்கு தன்னை காத்துக் கொள்ள்கிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாக இருக்கிறது.

மீண்டும் வாசிக்கிறேன். திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும் உலகத்தால் கரைபடாதபடிக்கு தன்னை காத்துக் கொள்ள்கிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாக இருக்கிறது. ஆங்கிலத்தில ட்ரூ ரிலிஜியன் என்று எழுதப்பட்டது. நாம தேவனை பக்தியுடன் தேடுகிறோம் ஆனால் இந்த பக்தியினுடைய தூய்மை எங்கே இருக்கு என்று கேட்டா திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுக இன்றை காலையிலே திக்கற்ற பிள்ளைகளுக்காக விதவைகளுக்காக நாம் ஜெபிக்க வேண்டியது அவசியம்.

கர்த்தர் கிருபை யாக அவர்கள் படுகிற உபத்திரவத்திலே அவர்களுக்கு ஆறுதலை கொடுக்க தேவன் அவருடைய இருதயத்தை ஸ்திரப்படுத்த நாம் இந்த பிள்ளைகளுக்காக நாம ஜெபிக்க வேண்டும். கர்த்தர் கிருபையாக மனமிறங்கி இவர்கள் போகிற பாதையில் கர்த்தருடைய ஆவியானவர் அவர்களுக்கே வேண்டிய கிருபைகளை தந்து அவர்களை தைரியப்படுத்தி அவர்கள் தனிமையிலே தேவன் துணை நின்று அவர்களை வழிநடத்தும் படியாக நாம் எல்லாரும் இந்த பிள்ளைகளுக்காக நாம் எல்லாரும் ஒருமன ப்பட்டு கரங்களை உயர்த்தி ஜெபம் பண்ணுவோம்.

ஆண்டவரே இந்த காலை வேளையிலே எங்களை நாங்கள் உம்முடைய சமூகத்திலே தாழ்த்துகிறோம் ஆண்டவரே. ஆண்டவரே எங்கள் சபையிலேயும் ஆண்டவரே எங்கள் மக்கள் நடுவிலேயும் இருக்கிற திக்கற்ற பிள்ளைகளுக்காக விதவைகளுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம் ஆண்டவரே. அவர்களுடைய உபத்திரவங்களை நீர் அறிந்திருக்கிறீர். அவரள் கடந்து போகிற பாதையை நீர் அறிந்திருக்கிறீர். கர்த்தருடைய ஆவியானவர் கூட இருந்து அந்த பிள்ளைகளுக்கு வேண்டி ஆறுதலை தரும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். நீர் அவர்களை தைரியப்படுத்தும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்களுக்கு வேண்டிய சமாதானத்தை தாரும். அவருடைய தேவைகளை கர்த்தர் சந்தியும். அவருடைய குறைவுகளை நீர் நிறைவாக்கும் ஆண்டவரே. ஆண்டவரே அவருடைய துக்கத்திலே உம்முடைய சமாதான மாறுதல் இருக்கட்டும். தேவனுடைய ஆவியானவர் அவர்களை வழிநடத்தி உம்முடைய நாமத்தை அவரள் வாழ்க்கையிலே மகிமைப்படுத்தும். நான் உங்களை திக்கற்றவர்களாய் விடேன் உங்களிடத்திற்கு வருவேன் என்று சொல்லி இருக்கிறீர். ஆமாப்பா ஆண்டவரே இந்த பிள்ளைகளை கைவிடாத உண்மையுள்ள தகப்பனாக அவருடைய வாழ்க்கையில் நீர் வெளிப்பட்டு உம்முடைய சமாதானத்தை உம்முடைய அன்பை உம்முடைய தயவை அவர்கள் அனுபவிக்க கிருபை தாரும். அவர்கள் படுகிற உபத்திரவங்களில்ிருந்து அவர்களை விடுவிக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். அவருடைய தேவைகளை சந்திக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். அவருடைய குறைவை எல்லாம் நிறைவாக்கி நீர் வழிநடத்தும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தில் பிதாவே.

விதவைகள் விஷயத்தில் ஆண்டவர் பேசும்போது திக்கற்ற பிள்ளைகளுக்கு விதவைகளுக்கு தேவனே நியாயாதிபதியாக இருக்கிறார் என்று வாசிக்கிறோம். அவருடைய வழக்கை தேவன் விசாரிக்கிறார் என்று வாசிக்கிறோம். தேவன் அவர்கள் பட்சத்திலிருந்து நியாயம் செய்கிறார் என்று வாசிக்கிறோம். கர்த்தர் கிருபையாக நாம ஜெபிக்கிற இந்த வேளையில திக்கற்ற பிள்ளைகள் விதவைகள் அவர்கள் நியாயங்கள் பறக்கப்பட்டு அவர்களுக்கு நியாயமாய் வரவேண்டிய காரிய காரியங்கள் அவர்களுக்கு வராதபடி தடை பண்ணி கொண்டிருக்கிற கிரியைகள் எல்லாம் கர்த்தர் விலக்கி அந்த பிள்ளைகளுக்கு கர்த்தரே நாயகனாக நின்று அவருடைய வலக்கரம் பிடித்து தேவன் அவர்களை வழிநடத்தும்படி அவருடைய ஜெபங்கள் அவருடைய கண்ணீர்கள் அவருடைய வேதனைகள் எல்லாம் கர்த்தர் நீக்கி போட்டு தேவ சமாதானத்தினால் அவர்களை நிரப்பி தேவன் அவர்களுக்கு நியாயம் செய்து ஆசீர்வதிக்க நம்ம எல்லாரும் ஒரு நிமிஷம் கரங்களை உயர்த்தி ஜெபம் பண்ணுவோம்.

ஆண்டவரே திக்கற்ற பிள்ளைகளுக்காக விதவைகளுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற நன்மை அவர்களுக்கு தாங்க. ஆண்டவரே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற நியாயத்தை அவர்களுக்காக நீர் செய்யும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். ஆண்டவரே அவருடைய உபத்திரவத்தில்ிருந்து விடுதலையாக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். ஆண்டவரே தேவனே அவர்களுக்காக நீர் வழக்காடுவீராக. அவரள் காரியத்தை நீர் விசாரிப்பீராக. ஆண்டவரே நீங்க அதிசயங்களை அவர வாழ்க்கையில் காணப்பண்ணும். அவர்களுக்கு நியாயமாய் வரவேண்டிய நன்மைகள் அவர்களை வந்து அடையும்படி கர்த்தர் உதவி செய்யுங்க. ஆண்டவரே கர்த்தர் உதவி செய்யுங்க. ஆண்டவரே தயவுசெய்து உம்முடைய கிருபையை விளங்க பண்ணும். உம்முடைய வல்லமையை விளங்க பண்ணும். உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும். பூரண கிருபை சமாதானம் அவர்களை ஆளுகை செய்யட்டும். இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.

நம்முடைய சபையிலேயும் ஷம்மா பெல்லோஷிப் என்று ஒன்றை நாம வைத்திருக்கிறோம். அதிலே 400க்கும் அதிகமான சகோதரிகள் அதிலே பராமரிக்கப்படுகிறார்கள். அதிலே ஆவிக்குரிய அவர்களுடைய ஆறுதல் அவர்களுக்கு வேண்டிய போதனை அவர்களுக்கு ஜெபம் ஆவிக்குரிய ரீதியில் கர்த்தரை விட்டு விலகாதபடி அவங்க தேவனுக்குள்ளே உறுதிப்படுவதற்காக இப்படிப்பட்ட சகோதரிகளுக்காக ஒரு சிறப்பான ஐக்கியத்தை கர்த்தர் தந்திருக்கிறார். அது மாத்திரமல்ல அவர்களுக்கு எப்பொழுது ஆறுதல் தேவையோ அவர்களுக்கு வேண்டிய ஆறுதலை கொடுத்து அவர்களை விசாரித்து அவர்களை பராமரிக்கிற ஒரு நல்ல ஊழியத்தை தந்திருக்கிறார். பொருளாதார ரீதியிலே உணவு ரீதியாக கர்த்தர் இந்த பிள்ளை பிள்ளைகளுக்கு சகாயம் பண்ணும்படி கர்த்தர் சபைக்கு கிருபை பாராட்டி இருக்கிறார். அநேக நல்ல சாட்சிகளை கர்த்தர் இந்த ஐக்கியத்தின் மூலமாய் ஷம்மா பெல்லோஷிப் மூலமாய் ஆண்டவர் கிருபையாக எழுப்பி தேவன் நடத்தி வருகிறார். இந்த ஊழியத்துக்காக ஜெபம் பண்ணுவோம். இந்த ஊழியத்தை நடத்துகிறவர்களுக்காக ஜெபம் பண்ணுவோம். இந்த ஊழியத்தில் இருக்கிற கிட்டத்தட்ட 400க்கும் அதிகமான சகோதரிகள் மேல் தேவ கிருபை இருந்து அவருடைய பிள்ளைகள் மேல் தேவ சமாதானம் இருந்து இந்த ஊழியத்தின் வாயிலாக 400 சகோதரிகளும் ஆசீர்வதிக்கப்பட ஆறுதல் அடைய கர்த்தருடைய பலத்தை பெற்றுக்கொள்ள தொடர்ந்து முன்னேற அவருடைய பிள்ளைகள் செளித்து எழும்ப கர்த்தர் கிருபை தரும்படி நாம் எல்லாரும் கரங்களை உயர்த்தி ஜெபம் பண்ணுவோம்.

இயேசுவே இந்த வேளையிலே இந்த காலை வேளையிலே நாங்கள் எங்கள் சபையினுடைய ஷம்மா பெல்லோஷிப்காக நாங்கள் ஜெபிக்கிறோம். திக்கற்ற பிள்ளைகளுக்காக விதவைகளுக்காக தனிமையாய் இருக்கிறவர்களுக்காக ஆண்டவரே ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐக்கியத்தை கர்த்தர் இதுவரைக்கும் ஆசீர்வதித்த உம்முடைய கிருபைக்காக நன்றி. இதுவரைக்கும் வழிநடத்தி வந்த உம்முடைய கிருபைக்காக நன்றி ஆண்டவரே. இதன் வாயிலாக ஆண்டவரே ஜெபங்கள் ஏறெடுக்கப்படவும் ஆவிக்குரிய ஆலோசனைகள் கொடுக்கப்படவும் ஆண்டவரே உம்முடைய பிள்ளைகளுக்கு ஆறுதல் உண்டாகவும் நல்ல ஐக்கியம் உண்டாகவும் கர்த்தாவே அவருடைய தேவைகள் சந்திக்கப்படவும் அவர்கள் விசாரிக்கப்படவும் தேவன் ஆண்டவரே இந்த சபைக்கு தந்த பெரிய கிருபைக்காக உம்மை நன்றியோடு நாங்கள் ஸ்தோத்தரிக்கிறோம். இதிலே பராமரிக்கப்படுகிற ஆண்டவரே 400க்கும் அதிகம் மான சகோதரிகளையும் அவருடைய பிள்ளைகளையும் உம்முடைய கரத்திலே வைக்கிறோம் ஆண்டவரே. அவருடைய குடும்பங்களை உம்முடைய கரத்திலே வைக்கிறோம். இந்த ஊழியத்தை நடத்துகிற பிள்ளைகளுக்கும் கிருபை தாங்க. அதிலே பங்கெடுக்கிற ஒவ்வொருவருக்கும் கிருபை தாங்க. கர்த்தருடைய ஆவியானவர் நீரே ஆலோசனை தந்து இந்த ஊழியத்தின் வாயிலாக அநேகர் ஆறுதல் அடையவும் அநேகர் ஆற்றி தேற்றப்படவும் அநேகர் ஆதரவை பெறவும் கர்த்தர் இன்னும் இந்த ஊழியத்தின் எல்லைகளை கர்த்தர் விஸ்தாரமாக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். தொடர்ந்து இதனுடைய தேவைகளை கர்த்தர் சந்திப்பீராக. கர்த்தருடைய ஆவியானவர் பூரண சமாதானத்தோடு காத்து உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும்படி இரக்கமுள்ள தேவனுடைய கரத்திலே ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.

கர்த்தர் நம்முடைய ஜெபங்களை கேட்டபடியால் கர்த்தரை ஸ்தோத்திரம் பண்ணுவோம். ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம். உட்காருவோம். கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு கனமும் மகிமையும் துதியும் ஸ்தோத்திரமும் இன்றும் என்றும் சதா காலங்களும் உண்டாவதாக. இந்த காலை வேளையிலே மீண்டும் நாம் கூடி தேவனுடைய சமூகத்திலே நாம் தேவனை தேடவும் கர்த்தருடைய கிருபையை நாம் அனுபவிக்கவும்.

தேவன் கொடுத்த இந்த நல்ல காலை வேளைக்காய் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். மழையின் நடுவிலேயும் நேரடியாக வந்த உங்களையும், அதேபோல ஆன்லைன்லேயும் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரையும் இயேசுவின் நாமத்தில் அன்புடன் வாழ்த்துகிறேன். இந்த நாட்களை கர்த்தர் நமக்கு ஆசீர்வாதமாக, தேவன் தயவாக மாற்றி தருகிற அவருடைய கிருபைக்காய் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்.

ஆண்டவர் கிருபையினாலே மத்தேயு எழுதின சுவிசேஷம் ஐந்தாம் அதிகாரத்திலிருந்து தொடர்ந்து நாம் தேவனுடைய வார்த்தையை நாம் தியானித்துக் கொண்டிருக்கிறோம். இன்றை காலையிலேயும் கர்த்தர் கிருபை தருவாராக. மத்தேயு எழுதின சுவிசேஷம் ஐந்தாம் அதிகாரம் முதல் ஒன்பது வசனங்களை நாம் மீண்டும் வாசித்து தியானிப்போம். மத்தேயு ஐந்து ஒன்று முதல் ஒன்பது வசனங்கள் நாம் எல்லாரும் சேர்ந்து வாசிக்கலாம்.

அவர் திரளான ஜனங்களை கண்டு மலையின் மேல் ஏறினார். அவர் உட்கார்ந்த பொழுது அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் தமது வாயை திறந்து அவர்களுக்கு உபதேசித்து சொன்னது என்னவென்றால்: ஆவியில் எளிமை உள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதல் அடைவார்கள். சாந்த குணம் உள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியை சுதந்திரித்துக் கொள்வார்கள். நீதியின் மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தி அடைவார்கள். இரக்கம் உள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் இரக்கம் பெறுவார்கள். இருதயத்தில் சுத்தம் உள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனை தரிசிப்பார்கள். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்.

ஆண்டவருடைய கிருபையினாலே ஒரு மூன்று நாட்களுக்கு மேலாகவே இந்த வசனத்திலே நாம் தரித்திருந்து நாம தியானிக்க கர்த்தர் கிருபை கொடுத்து வருகிறார். சமாதானம் என்பது தேவன் நமக்கு தருகிற ஆசீர்வாதங்களிலே மிக மிக உன்னதமான ஆசீர்வாதம். அநேகர் தவறாக நினைக்கிறாங்க, செல்வம் தான் பெரிய ஆசீர்வாதம் என்று. செல்வம் அல்ல, சொத்துக்கள் அல்ல, இவை எல்லாவற்றை பார்க்கிலும் மேன்மையானது சமாதானம். சண்டையுடன் கூடிய கொழுத்த பதார்த்தங்களை உண்பதை பார்க்கிலும் அமெரிக்கையோடே உண்ணும் வெறும் துணிக்கையே நலம். அப்போ நாம சண்டை இல்லாம, போராட்டம் இல்லாம, கலகம் இல்லாமல், வாக்குவாதங்கள் இல்லாமல் அமைதலுடன் ஜீவனம் பண்ணுவது ஒரு பெரிய ஆசீர்வாதம், பெரிய பாக்கியம்.

நாம் சமாதானத்தோடு வாழ்வது மாத்திரமல்ல, சமாதானம் பண்ணுகிறவர்களாக மாற வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். நம்ம நிறைய பேர் சமாதானத்தோடு வாழ்ந்து பழக்கம் இருக்கு. ஆனா சமாதானத்துக்கு விரோதமான கிரியைகள் நடந்தால் நம்மால் அத என்ன பண்ண முடியல, அமர்த்த முடியாமல் நிற்கிறோம். ஒரு தேவனுடைய பிள்ளை சமாதானமாய் வாழ்வது மாத்திரமல்ல, சமாதானம் பண்ணவும் அறிந்திருக்க வேண்டும். அவர்களை தேவன் பாக்கியவான்கள் என்று சொல்லுகிறார்.

நேற்றைக்கு காலையில் நடந்த உபவாச கூட்டத்தில இந்த சமாதானம் பண்றதுக்கு என்ன வழி என்று நாம ஒரு ரெண்டு காரியங்களை கவனிச்சோம். அதுல ஒன்று வந்து துரிதமாக செயல்பட வேண்டும். அதான் நேற்றைக்கு முதலாவது கவனித்தோம், ஸ்விட் ஆக்ஷன் எடுக்கணும்னு சொன்னோம். ஒருவன் உனக்கு மேல வந்து வழக்கு போட்டு உன்னை அதிகாரி கையில ஒப்பு கொடுக்கறதுக்கு முன்னாலயே நீ போய் வழியிலேயே அவனிடத்திலே சீக்கிரத்தில் நன்மனம் பொருந்து. பிபோர் திங்ஸ் கட் அவுட், ஆஹ் காரியங்கள் கை மீறி போகறதுக்கு முன்பாகவே வழியிலேயே நல்மனம் பொருந்தி சமாதானத்துக்கான காரியங்களை செய்ய வேண்டும் என்று கவனித்தோம். சீக்கிரத்தில் செய்யணும், அவசரப்படணும், வேகமா செய்யணும். சமாதானத்தை மட்டும் நம்ம பின்பு பார்த்து கொள்ளலாம் என்று நினைக்க கூடாது. வேகமாய் துரி துரிதமாக நாம சமாதானத்திற்கான காரியங்களை செய்வோமானால், நாம துரிதமாக நல்ல சமாதானத்தை நாம் உண்டு பண்ணுகிறவர்களாய் மாறுவோம் என்று கவனித்தோம்.

இரண்டாவது நம்ம கவனித்தோம், நாம சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருப்பதற்கு அநேக வேளையில் அமைதியாய் இருப்பது நல்லது. தாவீது எப்படி அந்த சீமையை தன்னை சபித்து கொண்டே வரும்போது அமைதியை கடைபிடித்தான், அமைதியாக இருந்தான், பேசாமல் போனான். திரும்பி வரும்போது தன்னை சபித்த மனுஷனே தன்னை வந்து வரவேற்று தன்னிடத்தில் மீண்டும் இணக்கமாக மாறினதை நாம் பார்த்திருக்கிறோம் இல்லையா? அதனால இந்த மௌனம் கூட சமாதானத்தை உண்டு பண்ணும்.

இன்றைக்கு மூன்றாவது காரியத்தை நாம சற்று தியானிக்கலாம். சமாதானம் பண்ணுகிறவர்களாய் மாற இன்னொரு வழி. ஆதியாகமம் 13ஆம் அதிகாரம் ஏழு முதல் ஒன்பது வசனங்களை வாசிப்போம்.

ஆதியாகமம் 13:7-9: ஆபிரகாமுடைய மந்தை மேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் தேசத்தில் குடியிருந்தார்கள். ஆபிரகாம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும் என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம், நாம் சகோதரர். இந்த தேசம் எல்லாம் உனக்கு முன் இருக்கிறது அல்லவா? நீ என்னை விட்டு பிரிந்து போகலாம். நீ இடதுபுறம் போனால் நான் வலதுபுறம் போகிறேன், நீ வலதுபுறம் போனால் நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.

கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. நாம் வாசிக்கிற இந்த சம்பவத்தினுடைய முக்கியமான கதாபாத்திரங்கள் ஆபிரகாம், லோத்து. இவங்க ரெண்டு பேருமே நீதிமான்கள் என்று வேதம் நமக்கு சொல்லுகிறது. ஆபிரகாமையும் நீதிமான் என்று அழைக்கிறது, லோத்துவையும் நீதிமான் என்று தான் கூப்பிடுகிறது. ஆனா இந்த நீதிமான்கள், அவங்க தேவனுக்கு பயந்து வாழ்ந்தாலும், நீதிமான்கள் என்று பெயர் பெற்றிருந்தாலும், அவங்க அவங்க கடந்து போகிற ஒன்றாய் சேர்ந்து போகிற பயணம் என்பது இடையிலே சமாதானம் இழந்துதான் இருக்கிறது. ஏன் சமாதானம் இழக்க ஆரம்பித்தாங்கன்னு கேட்டா, அதற்கு ஒரு முக்கியமான காரணம் வந்து ரெண்டு பேருடைய வாழ்க்கையிலேயும் செழிப்பும் பெருக்கமும் வர ஆரம்பித்தது. ப்ராஸ்பரிட்டி அண்ட் குரோத் வரும்போது, அதுக்கு இயற்கையாகவே நேச்சுரலாகவே அதோடு சேர்ந்து வருகிற ஒரு பிரச்சனை. பிரச்சனை என்னன்னா, இந்த வளர்ச்சியையும் இந்த பெருக்கத்தையும் சமாளிக்கக்கூடிய அல்லது அதை பாதுகாக்கிற சமாதானமும் சில தடவை கஷ்டப்படும். எப்படி வந்து வளர்ச்சியும் பெருக்கமும் நம்ம வாழ்க்கையில் சில அழுத்தங்களை, சில போராட்டங்களை, பிரச்சனைகளை நம்முடைய வாழ்க்கையில் இன்னும் அதிகமான நம்முடைய எனர்ஜியை எடுக்குமோ, அதேபோல சமாதானம் கூட ஒரு பீட்டிங் வந்துரும். நீங்க கவனித்து பாருங்க, நம்ம சின்னவர்களா இருக்கிற வரைக்கும், நம்ம எளிமையா இருக்கிற வரைக்கும் நிறைய பிரச்சனைகளை நம்ம சந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. நாம ஒன்னு, நம்ம வேலை ஒன்னுன்னு போயிருவோம். ஆனா நீங்க என்றைக்கு வளர்ச்சியை கொண்டு வரீங்களோ, என்றைக்கு பெருக்கத்திற்குள்ள போறீங்களோ, அங்க வந்து ஸ்ட்ரெஸ் வந்துரும், நிறைய ஆல்டர்கேஷன்ஸ் வந்துரும், நிறைய பிரச்சனைகளை நம்ம சந்திக்க வேண்டி இருக்கும், நிறைய வாக்குவாதங்களை சந்திக்க வேண்டி இருக்கும், போராட்டங்களுக்கு நம்ம முகம் கொடுக்க வேண்டியதாய் இருக்கும்.

இந்த ஆபிரகாமும் லோத்தும் கிளம்பும் போது இந்த பிரச்சனைகள் உங்களுக்கு வரல. ஆரம்பத்தில் எளிமையா இருக்கும்போது பிரச்சனைகள் வரல. ஆனா ஆனா என்றைக்கு அவங்க வளர ஆரம்பிச்சாங்களோ, பிரச்சனைகள் வந்தது. அந்த பிரச்சனை எங்க மூண்டுச்சுன்னு கேட்டா, ஆபிரகாமுக்கும் லோத்துக்கும் தனிப்பட்ட விதமா எந்த பிரச்சனையும் கிடையாது. எந்த ஒரு மாறுபாடும் கிடையாது, எந்த போராட்டமோ வாக்குவாதமோ ஒன்றுமே கிடையாது. பிரச்சனை எங்க ஆரம்பிச்சன்னு கேட்டா, கீழ் மட்டத்தில் ஆரம்பிச்சது. இந்த ரெண்டு பேருடைய மந்தை மேய்ப்பருக்குள்ள என்ன வந்தது வாக்குவாதம். அவங்களுக்குள்ள ஆர்க்யுமென்ட் ஆரம்பிச்சு, அவங்களுக்குள்ள வாக்குவாதங்கள் ஆரம்பித்துவிட்டது. நான் நினைக்கிறேன், அநேக மந்தை மேய்ப்பர்கள், அநேக வேலையாட்கள், அநேக உதவியாளர்கள், அநேக உடனாளிகள் இவங்களெல்லாம் கூட இருப்பது நல்லதுதான். நிறைய உதவி செய்வாங்க. ஆபிரகாமும் லோத்தும் போய் அவங்களே மாடு மேய்க்கிறது, ஆடு மேய்க்கிறது மந்தை மேய்ப்பரா இருக்கிறத விட, அவங்க கை கீழ ஒரு பத்து பேர் இருந்து இவங்க செய்ய வேண்டிய வேலையே அவங்க செய்றது. நாம நினைப்போம், பரவாயில்ல, பத்து பேர் இருக்காங்க, உதவி செய்றதுக்கு ஆசீர்வாதமா இருக்குன்னு. ஆனா இந்த கீழ வந்து ஆட்களை எவ்வளவு அதிகமா அதிகரிக்கிறோமோ, அந்த மட்டத்தில் என்ன வந்துரும்? சலசலப்பு, பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். நீங்க வேணா கவனிச்சு பாருங்க, தானா தான் வேலையை பார்த்துட்டு இருக்கவங்க அமைதியா வந்துட்டு, அவங்க வேலை உண்டு, அவங்க உண்டுன்னு போயிருவாங்க. ஆனா அவங்களுக்கு கீழ ஒரு பத்து ஸ்டாப் வச்சிருக்காங்கன்னு வச்சுக்கோங்களேன், இவங்களுக்கு பிரச்சனை இருக்காது. இந்த ஸ்டாப் இருக்காங்க பாருங்க, ஒருத்தரோட ஒருத்தர் போட்டி, பொறாமை, ஒருத்தரோட ஒருத்தர் சண்டை, வாக்குவாதம். இது எல்லாம் நடக்கிறது பார்க்கலாம். நம்முடைய ரட்சகராகிய இயேசு கிறிஸ்து கீழ இருந்த 12 சீஷர்களுக்குள்ளே யார் பெரியவன் என்று வாக்குவாதம் உண்டானது. அவங்களுக்குள்ள பயங்கர போராட்டங்கள். இது நேச்சுரல். வளர்ச்சி இருந்தாலே என்ன வரும்? வாக்குவாதங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.

ஆனா சங்கீதாரி நீதிமொழிகள் பத்தாம் அதிகாரம் 22ல் வாசிக்கிறோம்: கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐஸ்வரியத்தை தரும், அதனோட கூட அவர் வேதனையை கூட்டார். போருக்கு வேதனை இருக்கக்கூடாது. ஆசீர்வாதத்தின் பெருக்கத்தில் வேதனை இருக்குமானா, அது ஆசீர்வாதம் கிடையாது. இதுல என்ன வேதனைன்னு கேட்டீங்கன்னா, வாக்குவாதம் தான். ஆனா நிறைய வேளை நம்ம பெருசா நினைக்கிறதுல்ல, அதெல்லாம் அப்படித்தான் இருக்கும் அப்படின்னு நம்ம நினைக்கிறோம். ஆனா ஆபிரகாம் இத ரொம்ப சீரியஸ எடுத்தார். இந்த வாக்குவாதங்களை கூட கண்ஞ்சாடைய விட்டுட்டு போல, பரவாயில்ல, ஏதோ சண்டை போட்டு போறாங்க, போட்டோம் அப்படின்னு விடல. ஏன் அவர் ரொம்ப சீரியஸ எடுத்தார்ன்னு கேட்டா, யாக்கோபு 3:16ல் வாசிக்கிறோம்: ஜேம்ஸ் சாப்டர் 3:16: வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்செயகைகளும் உண்டு. வாக்குவாதங்கள், வைராக்கியங்கள், விரோதங்கள் இதெல்லாம் கீழ்மட்டத்தில் ஆரம்பிக்கலாம். ஆனா இது முடிவுல எங்க போய் விட்டம்னு சொன்னா, கலகத்துக்கும் துர்செயகைக்கும் நேரா நடத்திடும்.

ஆபிரகாம் ஒன்று கண்டுபிடிச்சாரு. இப்ப வந்து வாக்குவாதம் எங்க ஆரம்பிச்சிருக்கு? லோவர் ரேங்க்ஸ்ல ஆரம்பிச்சிருக்கு, கீழ் மட்டத்தில. என்னுடைய வேலைக்காரருக்கு நடுவுல, ஒருவர் ஒருத்தர ஒருத்தருடைய மேய்ப்பருக்குள்ள பிரச்சனை ஆரம்பிச்சிருக்கு. ஆனா இத இத நாம சரியா கையாளல அப்படின்னா, இந்த பிரச்சனை யாருக்குள்ள வந்துரும்? சகோதரருக்குள்ள வந்துரும். இது கொஞ்சம் கொஞ்சமா மேல எழும்பி எதை கரப்படுத்திரும்னா, இத்தனை வருஷமா நல்ல உறவுல இருந்த ஆபிரகாமுக்குள்ளயும் லோத்துக்குள்ளயும் வந்துரும். ஆகவே ஆபிரகாம் என்ன செயறார்ன்னு கேட்டா, எப்பா, நம்ம வந்து சகோதரர், நம்ம சகோதரரா சமாதானமா வாழணும். இந்த பிரச்சனை நமக்கு மேல எழும்பிடக்கூடாது. அவர் ஒன்ன புரிஞ்சுக்கிட்டாரு. இந்த பிரச்சனை வந்து பேசி தீர்க்கிற பேசி தீர்க்கிற ஒரு பிரச்சனை கிடையாது. இது போய் ஒருத்தர் ஒருத்தர் கூப்பிட்டு சமரசம் பண்ற ஒரு விஷயம் கிடையாது. ஏன் அப்படின்னா, ஆதியாகமம் 13ல் இந்த பிரச்சனைக்கு மூல காரணம் என்ன அப்படின்னு கேட்டா, வேதம் சொல்லுகிறது: அவர்கள் ஒருமித்து கூடி இருக்க கூடாதபடி அந்த பூமி அவர்களை தாங்க கூடாதிருந்தது. அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாய் இருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம் பண்ண ஏதும் இல்லாமல் போயிடுச்சு. அப்ப இது என்ன பிரச்சனைன்னு கேட்டா, பேசி தீர்க்கிற பிரச்சனை இல்ல. இது ஒரு லாஜிஸ்டிக்ஸ் ப்ராப்ளம் இது. இத்தனை ஆடுகள், இத்தனை மாடுகளை ஒருத்தங்க வச்சிருந்தாங்க அப்படின்னா, ரெண்டு மந்தை இருந்ததுன்னா, இவ்வளவு பேருக்கு முதல்ல என்ன வேணும்? புல் வேணும். இத்தனை மந்தைக்கு தண்ணீர் வேணும். அதை கொடுக்காம நம்ம வந்து சமாதானமா இருக்கலாம்னா முடியாது. கண்டிப்பா இது தேவை. ஆனா என்ன பிரச்சனைனா, அந்த நாட்டில அல்லது அவங்க குடியிருந்த பகுதியில இதற்கு மேல வந்து தண்ணி கிடைக்கல. இதற்கு மேல உங்களுக்கு புல் கிடைக்கல. இப்ப ஆபிரகாம் ஒன்னு புரிஞ்சுக்கிட்டாரு. இப்ப நம்ம என்னதான் ஜெபம் பண்ணாலும், என்னதான் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினாலும், ரெண்டு பேரும் நாம இனிமேல் இதை செய்யக்கூடாது, அதை செய்யக்கூடாதுன்னு எத்தனை உறுதி நம்ம எடுத்துக்கிட்டாலும், ரியாலிட்டி என்னன்னு சொன்னா, ரெண்டு பேரும் வளர்றோம், ரெண்டு பேரும் பெருகிறோம், ரெண்டு பேரும் ஆசீர்வதிக்கப்படுறோம், ரெண்டு பேரும் செழிப்பாயிட்டே இருக்கும். ஆனா தேசம் இருக்கிறபடியே இருக்கு, தேசம் வளர மாட்டேங்குது, தேசம் வந்து செழிப்பாக மாட்டேங்குது, தண்ணி அதிகமாக மாட்டேங்குது, அதுக்கப்பறம் புல் அதிகமாக மாட்டேங்குது. நாம வந்து தேசத்தினுடைய ஆசீர்வாதத்தை விட, தேசம் கொடுக்கும் நலனை விட நாம பெருகிட்டு இருக்கோம். வி ஆர் அவுட்ராயிங் த ரிசோர்சஸ். அத கண்டுபிடிச்சாங்க. கண்டுபிடிச்ச உடனே சொல்றான், எப்பா இங்க பாரு, பேசிலாம் நம்ம தீர்க்கறதுல பிரயோஜனம் இல்ல. நாம ரெண்டு பேரும் சகோதரர், நம்ம என்ன செய்யலாம்னா, நம்ம மேய்ப்பருக்குள்ள சண்டை வராம, நமக்குள்ள வாக்குவாதங்கள் வராம, நமக்குள்ள வருத்தங்கள் வராம, ஒன்று செய்வோம், சமாதானமா என்ன செய்வோம்? பிரிஞ்சு போயிடலாம்.

சமாதானம் க நாம ஒருவர் ஒருவர் என்ன செய்யலாம்னா, பிரச்சனை தலைக்கு மிஞ்சி போகறதுக்கு முன்பாக நாம வந்து பிரிந்து போகலாம். பொதுவாகவே இந்த பிரிந்து போகிறது அப்படின்ற வார்த்தை வந்து நம்ம வந்து நெகட்டிவாதான் பார்ப்போம். அது என்னங்க பிரிஞ்சு போறது? என்னங்க அது ஒன்னா இருக்க முடியாதா? எல்லாம் ஒன்னா வளர்ந்தவங்க தான, எல்லாம் ஒன்னா படிச்சவங்க தான, எல்லாம் ஒன்னா பழகுனவங்க தான, கொஞ்சம் கொஞ்சம் விட்டு கொடுத்துட்டு சமாதானமா இருக்கலாமே அப்படின்னு தான நமக்கு தோணும். நமக்கு பொதுவா அப்படித்தான தோணும். ஆனா இங்க பிரச்சனை வந்து இவங்க சமாதானமா இருக்க அவங்க இணக்கம் கிட்ட கூட என்ன பிரச்சனைன்னு கேட்டா, அவங்களுக்கு வேண்டிய ஆகாரம் கிடைக்க மாட்டேங்குது. அதுக்கு என்ன பண்றது? தண்ணி கிடைக்க மாட்டேங்குது. அதுக்கு என்ன பண்றது? ஆபிரகாம் சொல்றாரு, பிரிஞ்சிரலாம், பிரிஞ்சிரலாம். ஒரு சில கருத்துக்களை முதல்ல சொல்ல விரும்புறேன். அப்ப உங்களுக்கு அது புரியும். சமாதானத்துக்கு பிரிந்து போகறது கூட ஒரு வகை, ஒரு வழி இருக்கு அப்படின்றது உங்களுக்கு புரியும். இன்னைக்கு நான் பேச போற மூன்றாவது காரியம், செப்பரேஷன். செப்பரேஷன் அஸ்ஸ்தி ஸ் த பாத்வே டு பீஸ். சமாதானம் அடைவதற்கு பிரிவு கூட ஒரு பாதையாக ஆண்டவர் வைத்திருக்கிறார். ஏன் நம்ம சில வேளையில பிரிவை கன்சிடர் பண்ணனும்? செப்பரேஷன கன்சிடர் பண்ணனும் அப்படின்னா, நம்பர் ஒன், யூ கட் அக்கமடேட் எவரிஒன் அண்டர் யுவர் ரூப். ஆல் டைம். உங்கள் கூரையின் கீழ் எல்லோரையும் தக்க வைத்து கொள்வது எப்பொழுதும் கூடாத காரியம். கூரை வந்து ஒரே சைஸ்ல தான் இருக்கும். வீடு அளவு ஒரே சைஸ்ல தான் இருக்கும். ஆனா உள்ள இருக்கிறவங்க என்ன பண்ணுவாங்க? பெருகிட்டே இருப்பாங்க. ஒரு அளவுக்கு மேல வீட்டில இருக்கவங்க பெருக ஆரம்பிச்சிட்டாங்க அப்படின்னா, அந்த வீட்டுல இடம் பத்தாது, வசதிகள் பத்தாது. அந்த வீடு இவர்களை பராமரிப்பதற்கு, இவர்களுடைய மகிழ்ச்சிக்கு என்ன செய்யாது? இடம் கொடுக்காது. நிறைய வேளையில நம்முடைய பிரச்சனை என்னன்னு கேட்டா, இந்த சமாதானம், சமாதானம் பேசி, நம்முடைய உபகரணங்களை அதிகரிக்காம, ரிசோர்சஸ் நம்ம பெருக பண்ணாம, ரிசோர்சஸ் வந்து அதே லிமிட்டடாவே வச்சிக்கிட்டு, அதை பயன்படுத்துகிறவர்கள மட்டும் பெருகிட்டே இருக்கணும் நினைக்கிறோம். அங்கதான் பிரச்சனை வருது. ஆபிரகாம் ஒரு பெருந்தன்மை உள்ளவனா இருந்தான். அவனுக்கு புரிஞ்சிருச்சு, தேசம் வந்து என்ன இருந்தாலும் இத நம்ம போஷக்க போறதுல்ல. ஒரு இடத்தில இருந்து நம்ம சும்மா கொஞ்ச நாளைக்கு நம்ம வேணும்னா மேலோட்டமா நம்ம பிரச்சனைகளை கைக்குள்ள கொண்டு வரலாமே தவிர, இது நிரந்தர தீர்வு கிடையாதுன்னு கண்டுபிடிச்சிட்டான். அவன் சொல்லுகிறான், நம்ம எல்லாருக்கும் ஆகாரம் உண்டாகும்படி நாம் என்ன செய்வோம்? பிரிஞ்சு போயிடுவோம். ஏன்னா இது சமாளிக்க முடியல.

ரெண்டாவது, இன்னொரு முக்கியமான காரியம். பிரிந்து போகிறது அப்படின்னு சொல்லும் பொழுது, ஏன் இந்த பிரிவு அவசியமா இருந்தது தெரியுமா? யோபு, ஆபிரகாம ஒன்னு தெரிஞ்சது. செகண்ட் இம்பார்டன்ட் திங், யூ கட் ஹவ் இட் ஆல். எல்லாமே நீங்க சென்ட்ரலைஸ் பண்ண முடியாது. எல்லாம் உங்களுக்கே வேண்டும் அப்படின்னு நீங்க சொல்ல முடியாது. நாலு திசை இருக்கு. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு. போர் டைரக்ஷன்ஸ் இருக்கு. நாலு திசையும் உங்களுக்குதான் சொந்தம் என்று யாரும் சொல்ல முடியாது. சொல்ல ஆரம்பிச்சாதான் பிரச்சனை. ஆனா ஆபிரகாம் என்ன சொன்னா தெரியுமா? ஏப்பா, நாலு திசை இருக்கு. நீ எந்த பக்கம் போறியோ, நான் எதிர்பக்கம் போறேன். நீ கிழக்கே போனா, நான் மேற்கே போயிடுறேன். நீ வடக்கே போனா, நான் தெற்க போறேன். நீ வலது பக்கம் போனா, நான் இடது பக்கம் போகிறேன் என்று விட்டு கொடுத்தான். என்றைக்கு நாம வந்து ஒரு மோனோபோலி கட்டறக்கு ட்ரை பண்றோமோ, அங்கதான் பிரச்சனை வரும். எப்பவுமே வந்து வளர்ச்சி வரும்போது, நம்ம எப்பவுமே மற்றவர்களுக்கு சில இடங்களை நம்ம பிரிச்சு கொடுக்கும் போதுதான் அவங்களும் வளர முடியும், நாமும் வளர முடியும். சில பேர் வந்து என்னன்னா, நல்ல எண்ணத்தில் தான் செய்வாங்க. ஆனா அது முதிர்ச்சியற்ற ஒரு முயற்சி எடுப்பாங்க. எல்லாரையும் ஒரே கூரைக்குள்ள வச்சு, எல்லாரும் ஒன்னா இருக்கிறது, அது ஒரு பேர் வாங்கணும், ஒரு கின்னஸ் தான் ரெக்கார்டு வாங்கணும்ன்ற மாதிரி ஒரு முயற்சி எடுப்பாங்க. கடைசிில கண்டுபிடிப்பாங்க, இதை பிடிச்சு வைக்கிறதுக்கு அவங்க படுற பாடு ரொம்ப கஷ்டமா இருக்கும். எல்லாத்தையும் ஒரே ஆள் பிடிச்சு வைக்க முடியாது. யூ ஹவ் டு ஸ்ப்ளிட். யூ ஹவ் டு கிவ். நாம கொடுக்கிறவரளா இருக்கணும். அதுதான் ஆபிரகாம் அதை கண்டுபிடித்தான்.

மூன்றாவது ஒரு முக்கியமான காரியம். வி ஷுட் லெட் கோ த பிசிகல் ரிலேஷன்ஷிப் ஆஃப் சம் பீப்பிள். வி மே லூஸ் தெம் ஆல் டு கெதர். சிலருடைய சரீர பிரகாரமான நெருக்கத்தை நாம விட்டு கொடுக்க விட்டால், அவர்களை முழுவதுமாகவே நாம் இழந்து போகக்கூடிய அபாயத்தில் இருக்கிறோம். லெட் அஸ் ரிப்பீட். வி ஷுட் லெட் கோ த பிசிகல் ரிலேஷன்ஷிப் ஆஃப் சம் பீப்பிள். வி மே லூஸ் தெம் ஆல் டு கெதர். சிலர் நம்மோடு சரீர பிரகாரமாக நெருக்கமாக இருப்பாங்க. அவர்களை ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நாம போக விடவில்லை என்றால், அவர்களை மொத்தமாகவே நாம் இழந்து விடுவோம். மொத்தமாகவே இழந்து விடுவோம். இதுலதான் ஆபிரகாமுடைய முதிர்ச்சியும், அவன் சமாதானம் பண்ணுகிற அந்த திறனும் எனக்கு வெளிப்படுது. நான் நினைக்கிறேன், ஆபிரகாம் கண்டுபிடிச்சிட்டாரு. எப்பா, உன் சைடுல மந்தை மேய்ப்பர் வளர்றாங்க, உன் சைடுல மந்தைகள் வளருது. என் சைடுலயும் என் வீட்ல வேலைக்காரனே 318 பேர் இருக்கான். இங்க வந்து மந்தை மேய்க்கிறவங்களும் அதிகமாயிட்டே போறாங்க. இங்க வந்து மந்தைகள் பெருகிட்டே இருக்கு. நம்ம ரெண்டு பேரும் ஒரே இடத்தில் இருக்கணும்ன்றது நல்லாதான் இருக்கு கேட்கிறதுக்கு. ஆனா நாம இப்படி கூட இருக்க பெருகறதுனால உரசல்கள் என்ன ஆகும்? அதிகரிக்கும். இந்த உரசல்களால் நமக்கு இருக்கிற உறவு கசந்து போகாமல் இருக்கறதுக்கு, நாம வந்து சரீரத்தில நம்ம பிரிந்து போகிறது நல்லதுன்னு கண்டுபிடிச்சார்.

இதுல நல்ல ஒரு காரியத்தை நீங்க கவனிக்கணும். இந்த பிரிவு அப்படின்றது வந்து சண்டை போட்டு பிரியல. இந்த பிரிவு சமாதானமாக ஒருவரோடு ஒருவர் நல்மனம் பொருந்தி பிரியிறது. இங்க வந்து ஆபிரகாம் வந்து லோத்தை விரட்டி விடல. அவர் என்ன சொன்னார்னா, நீ போய் பார்ப்பா, உனக்கு எந்த இடம் உனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லு. நீ எந்த பக்கம் வேணுமோ நீ தெரிந்து எடுத்துக்கொள். நான் அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன். நீ வலது பக்கம் வேணா தெரிந்து எடுத்துக்கொள், நான் வந்து இடது பக்கம் போயிடுறேன். நீ வடக்கு போனினா, நான் தெற்கு போயிடுறேன். நீ கிழக்கு போனா, நான் மேற்கு போறேன். அப்படி ஒரு ஏமிக்கபில் செட்டில்மென்ட்ல வந்தாங்க. நம்ம ரெண்டு பேரும் எப்படி இருக்கலாம்? பிசிக்கலா செப்பரேட்டடா இருக்கலாம். சரீர பிரகாரமாக எழுத்தின் பிரகாரமாக நாம ரெண்டு பேரும் பிரிஞ்சிருக்கலாம். ஆனா மனதளவுல ரெண்டு பேரும் ஒன்னா இருப்போம். வி வில் பி ஜாயின்ட் இன் ஹார்ட். அதுக்காக நம்ம விரோதிகளா மாறப்போறது இல்ல. இனிமே உன்ன நான் பார்க்கவே மாட்டேன், உன்கிட்ட பேசவே மாட்டேன், உனக்கு எனக்கு விரோதம், உன்னை கண்டாலே எனக்கு ஆகல அப்படிப்பட்ட பேச்சு கிடையாது. அப்பா, பிசிக்கல மட்டும்தான் நம்ம செப்பரேட் ஆகணும். ஏன்னா நீயும் நீயும் வளரணும், நானும் வளரணும். நீயும் நல்லா இருக்கணும், நானும் நல்லா இருக்கணும். நீயும் பெருகணும், நானும் பெருகணும். நீ சமாதானமா இருக்கணும், நானும் சமாதானமா இருக்கணும். அதுக்காக சரீரத்தில மட்டும்தான் பிரிஞ்சு போறோம். சரீரத்தில மட்டும். அப்ப நீ உன்னுடைய காரியங்களை சமாதானமா நீ கையாளலாம். நீ வந்து ஃப்ரீடமோட நீ வேலை செய்யலாம். நீ சமாதானமா நல்லா வளரலாம். நானும் அதேபோல எல்லா ஃப்ரீடமோட இருக்கலாம். இந்த பிரச்சனைகளை நம்ம தொடர்ந்து வளரவிடாம நம்ம சமாதானமா நம்மள காத்துக்கலாம்.

இதுல ஒரு முக்கியமான காரியம் நீங்க கவனிக்கணும். ரெண்டு பேரும் பிரிஞ்சு போயிட்டாங்க. ஏன்னா ஆபிரகாம் சொல்றாரு, நம்ம சகோதரரா இருக்கணும்னா, நம்ம பிரிஞ்சு போயிடலாம். அப்ப சமாதானமா இருக்கலாம். பிரிஞ்சு போனாங்க. ஆனா எதுல பிரியலன்னு கேட்டா, மனசுல பிரியல. அன்புல பிரியல. ஏன் இத சொல்லுகிறேன்னா, நீங்க அதே ஆதியாகமம் 14ஆம் அதிகாரம் 14 முதல் 16. இப்ப நம்ம 13ம் வசனத்தில் ரெண்டு பேர் பிரிஞ்சு போகலாம்னு சொன்னாங்க. ஆனா 14ம் அதிகாரத்தில ஒரு பிரச்சனை வந்தது. என்ன பிரச்சனை? வேதம் சொல்லுகிறது, தன் சகோதரன் சிறையாக கொண்டு போகப்பட்டதை ஆபிரகாம் கேள்விப்பட்டான். யாரு? லோத்துவ சிறையா வந்து கொண்டு போயிட்டாங்கு. ஆபிரகாம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கை படிந்தவர்களாகிய 318 ஆட்களும் ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தான் என்னும் ஊர் மட்டும் அவர்களை தொடர்ந்து ராக்காலத்திலே அவனும் அவன் வேலைக்காரரும் பிரிந்து பவிஞ்சு பவுஞ களாய் அவர்கள் மேல் விழுந்து அவர்களை முறியடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபா மட்டும் துரத்தி, சகல பொருள்களையும் திரும்பி கொண்டு வந்தான். தன் சகோதரனாகிய லோத்தையும் அவனுடைய பொருட்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பி கொண்டு வந்தான். எவ்ள அருமையா இருக்கு பாருங்க. முந்தன அதிகாரத்தில நாம ரெண்டு பேர் பிரிஞ்சு போகலாம்னு சொன்னாங்க. உண்மையா பார்த்தா ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்க. லோத்து வந்து சோதம குமாரன் தேசத்தை தெரிந்து கொண்டு அங்க போயிட்டாரு. ஆனா ஆபிரகாம் வந்து ஆண்டவர் சொல்றாரு, உனக்கு சோதம குமாரன் ஒரு நாடு கிடையாதுப்பா. இந்த பூமி எல்லாம் உனக்கு நான் கொடுக்கறதுக்கு உனக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். ஆகவே நீ இவைகள் எல்லாவற்றையும் சுதந்திரித்து கொள்வேன். ஆண்டவர் வாக்குதத்தம் கொடுத்து அவனை கொண்டு போயட்டார். ஆனா பிரிஞ்சு போன பிறகு கூட ஆபிரகாம் கேள்விப்படுறாரு, லோத்துவையும் அவனுடைய குடும்பத்தை, அவனுடைய ஆஸ்தி களையும் சுற்றி இருந்த ராஜாக்கள் வந்து பண்ண யுத்தத்தில எல்லாத்தையும் களவாடிட்டு போயிட்டாங்க. அவ்வளவுதான். ஆபிரகாம் நினைக்கல, போ, பிரிஞ்சு போயிட்டான், நல்லதா போச்சு, சமாதானமா இருக்கும். இவன் பிரச்சனைக்குள்ள நம்ம இனிமேல் போகக்கூடாது. இவனை சட்டம் பண்ணக்கூடாது. இவனை கண்டு கொள்ளக்கூடாது. எப்படினா போட்டோம் அப்படின்னு கிடையாது. வீட்டில இருந்த 318 பேரை எடுத்துட்டு, தன் சகோதரர், அவனுடைய வீட்டில இருந்த அத்தனை ஸ்திரீகள், அவனுக்கு உடைமைகள் எல்லாத்தையும் மீட்டு கொண்டு வந்து கொடுக்கறதுக்காக ஆபிரகாம் போய் நின்று யுத்தம் பண்ணினான். அப்ப என்னன்னு சொன்னா, பிசிக்கல் செப்பரேஷன்ஸ் ஒன்லி பிசிகல், நாட் எமோஷனல், நாட் ரிலேஷனல். உறவுல பிரிவு கிடையாது. இருக்கிற உரைவிடத்தில் தான் பிரிவம். பிரிவினை அங்கதான் ரெண்டு பேர் பிரிச்சிக்கிட்டாங்க. ஏன்னா நம்ம ரெண்டு பேரும் ஒரே இடத்தில் இருக்கது கொஞ்சம் சமாதான கேடுகள் அப்பப்ப உருவாக்குது. நமக்குள்ள இருக்கிற அன்பை எல்லாம் அது கெடுக்குது. நம்ம என்ன செய்வோம்? சரீர பிரகாரமாக எழுத்தின் பிரகாரமாக இடத்தில் நம பிரிஞ்சுக்கிடுவோம். ஆனா மனதுல ஒன்னா இருப்போம். மனதுல ஒன்னா இருப்பான். என்ன பிரச்சனைனாலும் நான் வருவேன், நான் நிப்பேன், நான் பேசுவேன், நான் போராடுவேன், நான் உதவி செய்வேன்.

நம்முடைய வாழ்க்கையில இப்படிப்பட்ட சமாதானம் பண்ணுகிற முதிர்ச்சியை கர்த்தர் நமக்கு தரணும். இந்த முதிர்ச்சியை பெற்றோருக்கு கர்த்தர் தரணும். இந்த முதிர்ச்சியை பிள்ளைகளுக்கு கர்த்தர் தரணும். இந்த முதிர்ச்சியை சகோதரர்களுக்கு தேவன் தரணும். சகோதரிகளுக்கு தேவன் தரணும். வி ஹவ் டு அண்டர்ஸ்டாண்ட் அதர்ஸ் க்ரோ. மற்றவங்க வளர்வதற்கு நம்ம என்ன கொடுக்கணும்? இடம் கொடுக்கணும். மற்றவங்க வளரகிற வளர்ச்சிக்கு நம்ம இடம் கொடுக்கிறது வந்து, நாம நீண்ட கால சமாதானத்துக்கு இடம் வகுக்கிறோம் அர்த்தம். இடம் கொடுக்காம, ஆல் திங்ஸ் பிலாங் டு மீ, எல்லாமே எனக்குதான் சொந்தம். நாம பிடிக்கும் போதுதான் என்ன வந்துரும்? பிரச்சனை. பிரச்சனை. நாம அண்டர்ஸ்டாண்ட் பண்ணனும். இன்றைக்குள் உள்ள சூழ்நிலையில இருக்கிறத நம்ம பார்க்க கூடாது. நீடித்த நாட்கள்ல வருங்காலத்திற்கான தூர பார்வை நமக்கு இருக்குமானால், நாம யாரா இருப்போம்னா, ரொம்ப தாராள மனதுள்ளவளா இருப்போம். பிரிவினை என்பதை நாம சரீரத்தில் வைத்துக்கொண்டு, மனதளவில் ரொம்ப ஐக்கியமா இருப்போம். ஒருமனமா இருப்போம். சம்டைம்ஸ் மெயின்டெனிங் பீஸ் கேன் பி ஒன்லி பை செப்பரேஷன். நான் சொல்லுகிறது தயவுசெ நெகட்டிவா எடுத்துக்காதீங்க. அதுக்காக இவ்ள நேரம் பேசனே, பாஸ்டரே செப்பரேட் பண்ணனும்னு சொல்லிட்டாரு, பாஸ்டரே பிரிஞ்சு போகணும்னு சொல்லிட்டாரு. கிடையாது. எப்ப பிரிவு அவசியம் என்று கேட்டா, வளர்ச்சி, பெருக்கம் இருக்கிற சூழ்நிலைகள் நம்முடைய தேவைக்கு பூர்த்தி செய்யாத போது, நாம வளர்ச்சியை நம தொடர வேண்டுமானால், உறவுகளை தொடர வேண்டுமானால், விட்டு கொடுக்கிறோம். பரவாயில்லப்பா, நீ தனியா இருந்துக்கோ. நீ தனியா சமைச்சுக்கோ. நீ தனியா உன் குடும்பத்தை நடத்திக்கோ. நீ தனியா வளரு. நீ இந்த பகுதியை நீ எடுத்துக்கோ. நீயும் பெருகு, நானும் என்ன பண்றேன்? பெருகிறேன் என்று விட்டு கொடுப்பது. லேர்னிங் லிவ் டுகெதர். அப்படி நாம வந்து ரிசோர்சஸ் பிரிச்சுக்கிட்டு, இடங்களை பிரிச்சுக்கிட்டு, நாம செய்கிற பணிகளை பிரிச்சிருந்தா கூட, ஒருவருக்கு ஒரு பிரச்சனைனா இன்னொருத்தர் உடனே போய் நிக்கிற இருத இருக்கு பாருங்க. அதுதான் ரொம்ப முக்கியம். சில பேர் ஒரே கூரைக்குள்ள இருப்பாங்க, ஆனா ஒருத்தரோட ஒருத்தர் பேசவே மாட்டாங்க. அதுக்கு பதிலா கூற கூரை வேற வேறல இருக்காங்க, ஆனா ரெண்டு பேரும் நல்லா பேசிக்கிடுவாங்கன்னு இருக்கு பாருங்க. அது அதைவிட சிறந்தது. அதுதான் ஆபிரகாம் தெரிந்து கொண்டார். கூரை வேறதான், சமையல் வேறதான், சாப்பாடு வேறதான், வீடு வேறதான், எல்லை வேறதான், ஊர் வேறதான். ஆனா ரெண்டு பேரு எப்படி இருக்கும்? டாக்கிங் டம்ஸ்ல இருக்கும். சமாதானமா இருக்கணும். ஒருவரோடு ஒருவர் உதவியாய் நிக்கணும். இந்த சமாதானத்தை உண்டு பண்ற ஒரு முதிர்ச்சியை கர்த்தர் நமக்கு தரணும். இதை யார் வந்துன் மொழிந்தா கேட்டா, ஆபிரகாம். அந்த ஆபிரகாமின் இருதயம் நமக்கு சில தடவை தேவை. அந்த இருதயம் நமக்கு தேவை. லோத்துக்கு அந்த இருதயம் வரவே இல்ல. லோத் எப்படி நினைச்சா? தனக்கு இருக்கிறதுல பெஸ்ட் எது அத மட்டும் தெரிஞ்சுக்கிட்டான். அதேபோலதான் சில வேளையில இந்த வாக்குவாதங்கள் வரும்போது, ரெண்டு பார்ட்டி இருப்பாங்க. அதுல இல்லையா? வாக்குவாதத்துக்கு ரெண்டு பேர் தேவை இல்லையா? ரெண்டு பேருமே ஒரே விதமாக ரொம்ப பிராட் மைண்டடா யோசி சிக்க மாட்டாங்க. ஆனா நீங்களும் நானும் எதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்னா, சமாதானம் பண்ணுகிறவர்களா இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். சமாதானம் பண்ணுகிறவங்க என்ன செய்வாங்கன்னா, முதல் இடத்தை விட்டு கொடுப்பாங்க. எடுத்துக்கப்பா, ரிட்டி. நீ எடுத்துக்கோ. இருக்கிறதுல பெஸ்ட் நீ எடுத்துக்கோ. நல்லதை எடுத்துக்கோ. சிறப்பா இரு. சந்தோஷமா இரு. ஃப்ரீயா இரு. கர்த்தர் உனக்கு எப்படி உன்னை வளர்க்கிறாரோ, வளர்வதற்கு நீ இடம் எடுத்துக்கோ அப்படின்னு விட்டு கொடுக்கிறாங்க. அப்போ அவங்களும் வளர முடியும், மற்றவங்களும் வளர முடியும். ஆண்டவரே, இப்படிப்பட்ட சமாதானத்தை உண்டு பண்ணனும் அப்படின்ற நோக்கத்தோடு செயல்படுற ஒரு நல்ல இருதயத்தை எனக்கு தாரும். நீண்ட கால வளர்ச்சியை கண்ணோட்டு கண்ணோக்கத்தில் வைத்து நாங்கள் காரியங்களை பிரிந்து போகிறது சரீர பிரகாரமாக இருக்கட்டும். அது எங்க மனதை பிரிச்சிட கூடாது. அப்படிப்பட்ட ஞானமுள்ள சமாதானத்திற்கான கிரியைகளை செய்ய கிருபை தாரும் என்று ஜெபம் பண்ணுவோம். நம்மையும் தேவன் சமாதானம் பண்ணுகிறவர்களாய் மாற்றி, அநேகருக்கு சமாதானத்தை கொண்டுவர கர்த்தர் கிருபை தருவாராக. ஜெபம் பண்ணுவோம். அல்லேலூயா. அல்லேலூயா. அல்லேலூயா. நன்றி ஆண்டவரே. நன்றி ஆண்டவரே. நன்றி ஆண்டவரே. அருள் ஏராளமாய், அருள்வசியமாய், அர்ப்பணமாய், சொற்பமாய் அல்ல, திறளாய் பெய்யட்டுமே. அருள் ஏராளமாய், அருள்வசியமாய், அர்ப்பணமாய், சொற்பமாய் அல்ல, திறளாய் பெய்யட்டுமே.

அன்பின் ஆண்டவரே, இந்த காலை வேளையிலே எங்களுக்கு போதித்த உம்முடைய சத்தியங்களுக்காக நன்றி. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் என்று வாசித்தோம். ஆமப்பா, இந்த சமாதானம் பண்ணுகிறதற்கு நாங்கள் எடுக்க வேண்டிய முயற்சிகளை எங்களுக்கு நீர் கிருபையாய் போதித்து வருகிறீர். விசேஷமாக ஆண்டவரே, நாங்கள் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து நாங்கள் அமைதியாய் இருப்பது, காரியங்களை தீவிரமாய் போய் சமாதானத்திற்கான காரியங்களுக்கு முயற்சி எடுப்பது என்பதை எல்லாம் பேசினீர். இன்றைக்கு விசேஷமாக ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சமாதானத்தை அடைவதற்கு நாங்கள் பிரிந்து போக வேண்டியதே ஆண்டவரே அவசியம் என்று நாங்கள் உணர்வோம். ஆனால் ஆண்டவரே, அதை குறித்து நாங்கள் ஜாக்கிரதையாக ஞானமாய் நடக்க கிருபை தாங்க. ஆண்டவரே, பிரிந்து போக வேண்டும் என்ற நோக்கத்துக்காக பிரிவதல்ல ஆண்டவரே, சமாதானத்தை வைத்து நாங்கள் பிரிய, ஆண்டவரே, ஒற்றுமைக்காக பிரிய, ஆண்டவரே, ஏக சிந்தையை காத்துக்கொள்ள, அன்பை காத்துக்கொள்ள, நல்ல உறவுகளை காத்துக்கொள்ள விட்டு கொடுக்கிற ஒரு இருதயத்தை எங்களுக்கு தாங்கப்பா. விட்டு கொடுக்கிற இருதயத்தை தாங்க. தன்னலமற்ற ஒரு இடத்தை எங்களுக்கு தாங்கப்பா. ஒரு இருதயத்தை தாங்கப்பா. மற்றவர்களும் வளரவும், பெருகவும் ஆண்டவரே, இன்னும் அதிகரிக்க இடம் கொடுக்க எங்களுக்கு ஒரு திறந்த மனதையும், விசாலமான ஒரு இருதயத்தையும் தந்து, ஆண்டவரே, எங்கள் வீடுகளிலே, எங்கள் குடும்பங்களிலே, எங்கள் கையிட்டு செய்கிற பிரயாசங்களிலே, எங்கள் எல்லைகள் எங்கும் கர்த்தாவே, எப்பொழுதும் சமாதானத்தை காத்துக்கொள்ள ஞானத்தையும், கிருபையையும், ஆலோசனையையும் பரத்திலிருந்து தந்து ஆசீர்வதியும். இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமென்.

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி. என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி. அவர் செய்த சகல உபகாரங்களை மறவாதே. அவர் என் அக்கிரமங்களை எல்லாம் மன்னித்து, என் நோய்களை எல்லாம் குணமாக்கி, என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, என்னை கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் என் வாயை திருப்தியாக்குகிறார். கழுகுக்கு சமானமாய் வயது திரும்ப பால வயது போல் ஆகிறது. ஆமென். ஆமென். பிரைஸ் லார்ட். கர்த்தர் உங்கள் எல்லாரையும் ஆசிர்வதிப்பார். சமாதானத்தோடு சென்று வாருங்கள். கர்த்தர் உங்களை வழிநடத்துவார். ஆமென்.